Ennai thappuviththu ennai thaangidum Lyrics Song Chords PPT - என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
பாராட்டும் தெய்வமே

ஆராரிரோ...

நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர்
மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர்

நெருக்கப்பட்டடும் நான்
ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை
துன்பப்பட்டும் நான் தள்ளப்படும்
மடிந்து போவதில்லை

தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும்
நீர் என்னை மறந்ததில்லை
உலகம்தான் என்னை வெறுதாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை

Ennai thappuviththu ennai thaangidum lyrics songs, Ennai thappuviththu ennai thaangidum song lyrics, Ennai thappuviththu ennai thaangidum Lyrics Song Chords PPT - என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai thappuviththu ennai thaangidum Lyrics Song Chords PPT - என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் Lyrics in English

Ennai thappuviththu Ennai thaangidum
Ennai Yenthidum deivame
Eththanai anbu neer ennil vaithu
paaraattum deivame

Aaraareroo ...

Nerinthu pona intha naanalai
Entrum muriyaathavar
Mangi eriyum intha thiriyaiyum
Entrum anaiyaathavar

Nerukkapattum naan odukkapattum
manamurivadaivathillai
thunbapattum naan thallappattum
Madinthu povathillai

Thaai than pillaiyai thaan maanthaalum
Neer ennai maranthathillai
ulagam ennai veruthaalum
neer ennai verukkavillai

Ennai thappuviththu ennai thaangidum Lyrics Song Chords PPT - என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் Lyrics in English (Tanglish)

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
Ennaith Thappuviththu Ennai Thaangidum
Ennai Endhidum Deivame

எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
பாராட்டும் தெய்வமே
Eththanai Anbu Neer Ennil Vaiththu
Paaraattum Deivame

ஆராரிரோ...
Aarariro...

நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர்
Nerindhu Pona Indha Naanalai
Endrum Muriyadhavar

மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர்
Mangiyeriyum Indha Thiriyaiyum
Endrum Anaiyaadhavar

நெருக்கப்பட்டடும் நான்
ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை
Nerukkappattadum Naan
Odukkappattum Manamurivadaivadhillai

துன்பப்பட்டும் நான் தள்ளப்படும்
மடிந்து போவதில்லை
Thunbappattum Naan Thallappadum
Madindhu Povadhillai

தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும்
நீர் என்னை மறந்ததில்லை
Thaai Than Pillaiyaithaan Marandhaalum
Neer Ennai Marandhadhillai

உலகம்தான் என்னை வெறுதாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை
Ulagamthaan Ennai Verudhaalum
Neer Ennai Verukkavillai

Ennai thappuviththu ennai thaangidum Lyrics Song Chords PPT - என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் Lyrics in English (Song Meaning)

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னை ஏந்திடும் தெய்வமே
O God who delivers me and sustains me
O God who carries and lifts me up

எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து
பாராட்டும் தெய்வமே
How great is the love You have placed upon me
O God who delights in me

ஆராரிரோ...
Aarariro...

நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர்
The bruised reed
He will never break

மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர்
The dimly burning wick
He will never extinguish

நெருக்கப்பட்டடும் நான்
ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை
Though I am pressed on every side
I am not crushed or broken

துன்பப்பட்டும் நான் தள்ளப்படும்
மடிந்து போவதில்லை
Though afflicted and cast down
I will not perish

தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும்
நீர் என்னை மறந்ததில்லை
Even if a mother forgets her child
You have never forgotten me

உலகம்தான் என்னை வெறுதாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை
Even if the world rejects me
You have never rejected me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create