என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்சுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ
Ennai Thedi Yesu Lyrics Song Chords PPT -என்னைத் தேடி இயேசு வந்தார் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmanus songs, Father Berchmanus songs lyrics, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, ennai thedi yesu songs, ennai thedi yesu songs lyrics
Sign in to access this feature Sign Up
Ennai thedi Yesu vandhaar
Endhan vaazhvai maatrivittaar
Hallelujah naan paaduven
Aadi paadi thuthithiduven
Maganaanen naan magalaanen
Appa Pidhaave endrazhaikkum
urimaiyai enakku thandhaar
Aavi thandhaar thooya Aavi thandhaar
Vallamaiyum anbum nyaanamum konda
Parisutha Aavi thandhaar
Sugamaanen naan sugamaanen
Yesu Christuvin kaayangalaal
Sugamaanen sugamaanen
Therindhu kondaar ennai therindhu kondaar
Parisuthanum punidhanumaai
Avar thirumun vaazha
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
Ennai thedi Yesu vandhaar
Endhan vaazhvai maatrivittaar
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
Hallelujah naan paaduven
Aadi paadi thuthithiduven
மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும் உரிமை தந்தார்
Maganaanen naan magalaanen
Appa Pidhaave endrazhaikkum urimai thandhaar
ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட பரிசுத்த ஆவி தந்தார்
Aavi thandhaar thooya Aavi thandhaar
Vallamaiyum anbum nyaanamum konda Parisutha Aavi thandhaar
சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால் சுகமானேன்
Sugamaanen naan sugamaanen
Yesu Kristhuvin kaayangalaal sugamaanen
தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய் அவர் திருமுன் வாழ
Therindhu kondaar ennai therindhu kondaar
Parisuthanum punidhanumaai Avar thirumun vaazha
1.என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
Jesus came seeking me
He completely changed my life
2.அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
Hallelujah I will sing
I will dance and praise Him
3.மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தார்
I became His son/daughter
He gave me the right to call Him Father
4.ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட பரிசுத்த ஆவி தந்தார்
He gave the Holy Spirit
The Spirit of power, love and wisdom
5.சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன்
I am healed, I am healed
By Jesus Christ’s wounds I am healed
6.தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய் அவர் திருமுன் வாழ…
He chose me, He chose me
To live holy and blameless before Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List