என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசையா
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே-2
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும்
உதவிடுமே இயேசையா
உம் நாமம் உயர்த்தனும்
உம்மையே துதிக்கனும்
உதவிடுமே இயேசையா-என்னை உம்
1.மனம் மாறனும் குணம் மாறனும்
உதவிடுமே இயேசையா
நீர் பெறுகனும் நான் சிறுகனும்
உதவிடுமே இயேசையா-2-உம் சத்தம்
2 சிலுவை சுமக்கனும் என் சுயம் மடியனும்
உதவிடுமே இயேசையா
உம்மை அறியனும் இன்னும் அறியனும்
உதவிடுமே இயேசையா-2-உம் சத்தம்
Ennai Um Kaikalil lyrics songs,Ennai Um Kaikalil song lyrics,Ennai Um Kaikalil Lyrics Song Chords PPT-என்னை உம் கைகளில் படைக்கிறேன்
Sign in to access this feature Sign Up
Ennai um kaigalil padaikkiren
Payanpaduththum Yesaiyaa
Ini naan alla Kiristhuve
Aalugai seidhidume
Um satham ketkanum
Um siththam seiyanum
Udhavidume Yesaiyaa
Um naamam uyarththanum
Ummaiye thuthikkanum
Udhavidume Yesaiyaa
Manam maaranum gunam maaranum
Udhavidume Yesaiyaa
Neer peruganum naan siruganum
Udhavidume Yesaiyaa
Siluvai sumakkanum en suyam madiyanum
Udhavidume Yesaiyaa
Ummai ariyanum innum ariyanum
Udhavidume Yesaiyaa
என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசையா
Ennai um kaigalil padaikkiren
Payanpaduththum Yesaiyaa
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
Ini naan alla Kiristhuve
Aalugai seidhidume
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும்
Um satham ketkanum
Um siththam seiyanum
உதவிடுமே இயேசையா
உம் நாமம் உயர்த்தனும்
Udhavidume Yesaiyaa
Um naamam uyarththanum
உம்மையே துதிக்கனும்
உதவிடுமே இயேசையா
Ummaiye thuthikkanum
Udhavidume Yesaiyaa
மனம் மாறனும் குணம் மாறனும்
உதவிடுமே இயேசையா
Manam maaranum gunam maaranum
Udhavidume Yesaiyaa
நீர் பெறுகனும் நான் சிறுகனும்
உதவிடுமே இயேசையா
Neer peruganum naan siruganum
Udhavidume Yesaiyaa
சிலுவை சுமக்கனும் என் சுயம் மடியனும்
உதவிடுமே இயேசையா
Siluvai sumakkanum en suyam madiyanum
Udhavidume Yesaiyaa
உம்மை அறியனும் இன்னும் அறியனும்
உதவிடுமே இயேசையா
Ummai ariyanum innum ariyanum
Udhavidume Yesaiyaa
என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசையா
I place myself in Your hands
Use me, O Jesus
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
No longer I, but Christ
Let Him reign in me
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும்
I must hear Your voice
I must do Your will
உதவிடுமே இயேசையா
உம் நாமம் உயர்த்தனும்
Help me, O Jesus
To lift up Your name
உம்மையே துதிக்கனும்
உதவிடுமே இயேசையா
To praise You alone
Help me, O Jesus
மனம் மாறனும் குணம் மாறனும்
உதவிடுமே இயேசையா
My mind must change, my nature must change
Help me, O Jesus
நீர் பெறுகனும் நான் சிறுகனும்
உதவிடுமே இயேசையா
You must increase, I must decrease
Help me, O Jesus
சிலுவை சுமக்கனும் என் சுயம் மடியனும்
உதவிடுமே இயேசையா
I must carry the cross, my self must die
Help me, O Jesus
உம்மை அறியனும் இன்னும் அறியனும்
உதவிடுமே இயேசையா
I must know You more and more
Help me, O Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List