Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT - என்னை உம் கையில் படைத்தேன்

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

Ennai Um Kaiyil lyrics songs, Ennai Um Kaiyil song lyrics , Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT - என்னை உம் கையில் படைத்தேன்

Sign in to access this feature Sign Up

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT - என்னை உம் கையில் படைத்தேன் Lyrics in English

Ennai um kaiyil
Padaithen muzhuvadhumai
Ennaiyum payanpaduthum

Kuyavan neer kaliman naan
Um sitham niraiverume

Thavariya paathiram naan
Thavarugal neekki ennai
Thagudhiyai niruthidume

Kuraivulla paathiram naan
Kuraivugal neekki unthan
Karuviyai payanpaduthum

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT - என்னை உம் கையில் படைத்தேன் Lyrics in English (Tanglish)

என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
Ennai um kaiyil padaithen muzhuvadhumai
Ennaiyum payanpaduthum

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
Kuyavan neer kaliman naan
Um sitham niraiverume

தவறிய பாத்திரம் நான், தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
Thavariya paathiram naan, thavarugal neekki ennai
Thagudhiyai niruthidume

குறைவுள்ள பாத்திரம் நான், குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்
Kuraivulla paathiram naan, kuraivugal neekki unthan
Karuviyai payanpaduthum

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT - என்னை உம் கையில் படைத்தேன் Lyrics in English (Song Meaning)

என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
I have placed myself fully in Your hands, O Lord
Please use me for Your purpose

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
You are the potter, I am the clay
Let Your will be fulfilled in me

தவறிய பாத்திரம் நான், தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
I am a broken vessel, remove my faults
And make me worthy and upright

குறைவுள்ள பாத்திரம் நான், குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்
I am an imperfect vessel, remove my shortcomings
And use me as Your instrument

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create