Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT -என்னை உம் கையில்

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT, என்னை உம் கையில், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Joel thomasraj songs, joel thomasraj songs lyrics, ellaamae 2 songs, ellaamae 2 songs lyrics, ennai um kaiyil songs, ennai um kaiyil songs lyrics

Sign in to access this feature Sign Up

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT -என்னை உம் கையில் Lyrics in English

Ennai um kaiyil
PadaiththEn muzhuvadhumaai
Ennaiyum payanpaduththum

Kuyavan neer kaliman naan
Um siddham niraivEtrume

Thavariya paaththiram naan
Thavarugal neekki ennai
Thagudhiyai nirdhuthidume

Kuraivulla paaththiram naan
Kuraivugal neekki unthan
Karuviyai payanpaduththum

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT -என்னை உம் கையில் Lyrics in English (Tanglish)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
Ennai um kaiyil
Padaithen muzhuvadhumai
Ennaiyum payanpaduthum

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
Kuyavan neer kaliman naan
Um siththam niraivetrume

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
Thavariya paaththiram naan
Thavargal neekki ennai
Thakudiyai niruthidume

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்
Kuraivulla paaththiram naan
Kuraivugal neekki unthan
Karuviyai payanpaduthum

Ennai Um Kaiyil Lyrics Song Chords PPT -என்னை உம் கையில் Lyrics in English (Song Meaning)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
In Your hand I am held
Created fully by You
You use even me

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
I am clay, You the Potter
You fulfill Your will

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
I am a flawed vessel
You remove the flaws
And make me worthy

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்
I am an imperfect vessel
You remove the imperfections
And use me as Your tool

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create