Ennai Undakiya En Devathi Lyrics Song Chords PPT - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)

1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் — என்னை

Ennai Undakiya En Devathi lyrics songs, Ennai Undakiya En Devathi song lyrics, Ennai Undakiya En Devathi Lyrics Song Chords PPT - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai Undakiya En Devathi Lyrics Song Chords PPT - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் Lyrics in English

Ennai undaakkiya en Devaadhi Devan
Avar thoonguvadhumillai uranguvadhumillai

En mel Avar kannai vaiththu aalosanai solluvaar
Saththiyaththin paadhaiyile niththamum nadaththuvaar
Parisuththa Aaviyaal ullaththai nirappuvaar
Parisuththar Parisuththar Avar peyare

Belaveena naatkalile belan thandhu thaanguvaar
Palavidha sodhanaiyil jeyam namakkalippaar
Aabaththu kaalaththil aranaana kottaiyum
Kedagamum thurugamum belan avare

Aaviyaana Devanukku roopam ondrumillaiye
Roopam ondrum illaiyadhaal soroopam ondrumillaiye
Vaanjaiyulla aathumaavin irudhayanthannile
Vaarththaiyaale pesugindra Aandavar ivar

Ennai Undakiya En Devathi Lyrics Song Chords PPT - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் Lyrics in English (Tanglish)

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை
He who created me is my Almighty God
He neither sleeps nor slumbers

என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
He keeps His eyes upon me and gives me counsel
He leads me daily in the path of truth

பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே
He fills my heart with the Holy Spirit
Holy, holy is His name

பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
He gives strength in weak days and sustains me
He grants victory in every trial

ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே
In times of trouble He is my strong fortress
My shield, refuge, and strength

ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
The Spirit of God has no physical form
Therefore He has no visible image

வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர்
He speaks in the heart of the longing soul
He is the Lord who speaks through His Word

Ennai Undakiya En Devathi Lyrics Song Chords PPT - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் Lyrics in English (Song Meaning)

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை
Ennai undaakkiya en Devaadhi Devan
Avar thoonguvadhum illai, uranguvadhum illai

என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
En mel avar kannai vaiththu aalosanai solluvaar
Saththiyaththin paadhaiyile niththamum nadaththuvaar

பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே
Parisutha aaviyaal ullaththai nirappuvaar
Parisuthar parisuthar avar peyare

பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
Belaveena naatkalile belan thandhu thaanguvaar
Palavidha sodhanaiyil jeyam namakkalippaar

ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே
Aabaththu kaalaththil aranaana kottaiyum
Kedagamum, thurugamum belan avare

ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
Aaviyaana Devanukku roopam ondrum illaiye
Roopam ondrum illaiyadhaal soroopam ondrum illaiye

வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர்
Vaanjaiyulla aathumaavin irudhayam thannile
Vaarthaiyale pesugindra Aandavar ivar

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create