Ennai Unmaiyullavanendru Nambi songs Lyrics Song Chords PPT - என்னை உண்மையுள்ளவன் என நம்பி

என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே

தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே

எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே

Ennai Unmaiyullavanendru Nambi , Ennai Unmaiyullavanendru Nambi lyrics songs, Ennai Unmaiyullavanendru Nambi song lyrics, Ennai Unmaiyullavanendru Nambi songs Lyrics Song Chords PPT - என்னை உண்மையுள்ளவன் என நம்பி , tamil christian songs lyrics, ben samuel tamil christian songs

Sign in to access this feature Sign Up

Ennai Unmaiyullavanendru Nambi songs Lyrics Song Chords PPT - என்னை உண்மையுள்ளவன் என நம்பி Lyrics in English

Ennai Unmaiyullavan Ena Nampi
Intha Uuzhiyaththai Neer Kotuththeer
Kavanamaay Naan Niraivaerranumae

Maamsankal Saakanumae
En Suyam Saakanumae
Uuzhiyam Seyyanumae
Saatsiyaay Vaazhanumae

Thallappatta Kallaaka
Iruntha En Vaazhkkaiyai
Koepuramaay Maarrita Vanthavarae
Kirupaiyinaalae Uyarththineerae
Umakkaay Ootita Pelan Thaarumae

Ethai Vaiththu Enai Neer
Ivvalavaay Nampineer
Kanamaana Uuzhiyaththai Kotuththavarae
Parisuththa Aaviyaal Nirappitumae
Vairaakkiyamaay Naan Vaazhnthitavae

Ennai Unmaiyullavanendru Nambi songs Lyrics Song Chords PPT - என்னை உண்மையுள்ளவன் என நம்பி Lyrics in English (Tanglish)

என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே
Ennai unmaiyullavan ena nambi
Indha oozhiyathai neer kodutheer
Gavanamaai naan niraivaetranume

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே
Maamsangal saaganume
En suyam saaganume
Oozhiyam seyyanume
Saatchiyaai vaazhanume

தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
Thallappatta kallaaga
Irundha en vaalkkaiyai
Gopuramaai maatrrida vandhavare

கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே
Kirubaiyinaale uyarthtineere
Umakkai oadida belan taarume

எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
Edhai vaiththu enai neer
Ivvalavaai nambineer
Kanamaana oozhiyathai koduththavare

பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே
Parisuththa aaviyaal nirappidume
Vairaakkiyamaai naan vaazhnthidave

Ennai Unmaiyullavanendru Nambi songs Lyrics Song Chords PPT - என்னை உண்மையுள்ளவன் என நம்பி Lyrics in English (Song Meaning)

என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே
Believing that I am faithful,
You entrusted this ministry to me.
Help me to fulfill it carefully and faithfully.

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே
Let my flesh die,
Let my self-will die,
Let me serve You,
Let me live as Your witness.

தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
You are the One who came
To change my life, once a rejected stone,
Into a strong and mighty tower.

கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே
By Your grace You lifted me high;
Give me strength to run for You.

எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
What did You see in me
To trust me this much
And give me such a weighty ministry?

பரிசுத்த ஆவியால் நிரப்பிடumé
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே
Fill me with the Holy Spirit,
So I may live with zeal and devotion for You.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create