என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2
கிருபையே கிருபையே
மாறாத கிருபையே-2
1.சேற்றில் விழுந்த என்னை
நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே-2
யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2
உம் அன்பை என்ன சொல்லுவேன்
என் இயேசுவே
உம் அன்பை உயர்த்திடுவேன்
2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே-2
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசீத்தீரே-2
தாய்போல தேற்றினீர்
தந்தைப்போல சுமந்தீரே-2
உம் மார்பில் சாய வேண்டுமே
என் இயேசுவே
உம்மோடு சேர வேண்டுமே
Ennai Vaazha Vaithathum lyrics songs, Ennai Vaazha Vaithathum song lyrics, Ennai Vaazha Vaithathum Lyrics Song Chords PPT - என்னை வாழ வைத்ததும் , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
Ennai vaazha vaithathum Um kirubai thaan
Ennai uyarthi vaithathum Um kirubai thaan
Naan jeevanodu iruppathum Um kirubai thaane -2
Kirubaiye kirubaiye
Maaratha kirubaiye -2
Setril vizhuntha ennai
Neer thookki edutheere
Um anbaal kazhuvineere -2
Yaarum kaanatha ennai Neer kandeere -2
Um anbai enna solluven
En Yesuve
Um anbai uyarthiduven
Verukkappatta ennai Neer verukkamaley
Um karathaal anaitheere -2
Thallappatta ennai Neer thallamaley
Um nesathaal nesitheere -2
Thaai pola thetrineer
Thanthai pola sumantheere -2
Um maarbil saaya vendume
En Yesuve
Ummodu sera vendume
என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
Ennai vaazha vaithathum Um kirubai thaan
Ennai uyarthi vaithathum Um kirubai thaan
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே
கிருபையே கிருபையே மாறாத கிருபையே
Naan jeevanodu iruppathum Um kirubai thaane
Kirubaiye kirubaiye maaratha kirubaiye
சேற்றில் விழுந்த என்னை நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே
Setril vizhuntha ennai Neer thookki edutheere
Um anbaal kazhuvineere
யாரும் காணாத என்னை நீர் கண்டீரே
உம் அன்பை என்ன சொல்லுவேன் என் இயேசுவே
Yaarum kaanatha ennai Neer kandeere
Um anbai enna solluven en Yesuve
உம் அன்பை உயர்த்திடுவேன்
என் இயேசுவே
Um anbai uyarthiduven
En Yesuve
வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே
Verukkappatta ennai Neer verukkamaley
Um karathaal anaitheere
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசித்தீரே
Thallappatta ennai Neer thallamaley
Um nesathaal nesitheere
தாய்போல தேற்றினீர் தந்தைப்போல சுமந்தீரே
உம் மார்பில் சாய வேண்டுமே என் இயேசுவே
Thaai pola thetrineer thanthai pola sumantheere
Um maarbil saaya vendume en Yesuve
உம்மோடு சேர வேண்டுமே
என் இயேசுவே
Ummodu sera vendume
En Yesuve
என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
It is Your grace that made me live
It is Your grace that lifted me up
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே
கிருபையே கிருபையே மாறாத கிருபையே
It is Your grace that I am still alive
Grace, grace, unchanging grace
சேற்றில் விழுந்த என்னை நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே
You lifted me from the mud I fell into
You washed me with Your love
யாரும் காணாத என்னை நீர் கண்டீரே
உம் அன்பை என்ன சொல்லுவேன் என் இயேசுவே
You saw me when no one saw me
How can I describe Your love, my Jesus
உம் அன்பை உயர்த்திடுவேன்
என் இயேசுவே
I will lift up Your love
My Jesus
வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே
Though I was rejected, You did not reject me
You embraced me with Your hand
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசித்தீரே
Though I was cast away, You did not cast me away
You loved me with Your love
தாய்போல தேற்றினீர் தந்தைப்போல சுமந்தீரே
உம் மார்பில் சாய வேண்டுமே என் இயேசுவே
You comforted like a mother and carried like a father
I want to lean on Your chest, my Jesus
உம்மோடு சேர வேண்டுமே
என் இயேசுவே
I want to be united with You
My Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List