என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும்
களிமண் தானே
நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே
இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs lyrics, Bro. Ravi Bharath songs, aayathama vol 3 songs, aayathama vol 3 songs lyrics, ennai verumai akkineni songs, ennai verumai akkineni songs lyrics
Sign in to access this feature Sign Up
Ennai verumaiyaakkinen
Ummai magimaipaduthinen
Naan yaar naan yaar oru manithan thaane
Naan yaar naan yaar verum kaliman thaane
Naan yaar naan yaar oru manushi thaane
Naan yaar naan yaar verum thoosi thaane
Illai illai naan ondrum illai
Undhan kaiyil naan sirupillai
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
Ennai verumaiyaakkinen
Ummai magimaipaduthinen
நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே
Naan yaar naan yaar oru manithan thaane
Naan yaar naan yaar verum kaliman thaane
நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே
Naan yaar naan yaar oru manushi thaane
Naan yaar naan yaar verum thoosi thaane
இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
Illai illai naan ondrum illai
Undhan kaiyil naan sirupillai
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
I emptied myself completely
And glorified Your holy name
நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே
Who am I, just a human being
Who am I, only dust and clay
நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே
Who am I, just a mortal soul
Who am I, merely dust alone
இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
No, no, I am nothing at all
In Your hands I am a little child
என்னை உடைத்துப் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் நிறைவேற்றும்
Break me and use me Lord
Fulfill Your perfect will in me
உம்மை இல்லாமல் என்னால் முடியாது
உந்தன் கிருபை இல்லாமல் வாழ முடியாது
Without You I can do nothing
Without Your grace I cannot live
என்னை அழைத்தவர் நீர்தானையா
உந்தன் கரத்தில் என்னை மறைத்தீரையா
You are the One who called me
You hid me safely in Your hands
பாவியான என்னையும் நேசித்தீரே
பரிசுத்த வாழ்வுக்கு பிரித்தீரே
You loved even a sinner like me
You set me apart for a holy life
உம்மை உயர்த்துவேன் உயிருள்ள நாளெல்லாம்
உந்தன் நாமம் போற்றுவேன் என் வாழ்நாளெல்லாம்
I will exalt You all my days
I will praise Your name forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List