Ennai Vidatheyum Song Chords PPT - பாமாலை: 321 என்னை விடாதேயும்

1.என்னை விடாதேயும்,
கர்த்தாவே, மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் வெளிச்சமும்
என் பாதுகாப்புமே,
என்னை விடாதேயும்.

2.என்னை விடாதேயும்
நான் பாவத்தில் விழுந்து
கெடாப்படிக்கு நீர்
ஒத்தாசையாய் இருந்து
நீர் உமதாவியால்
என்னைத் திடத்தவும்,
அன்புள்ள கர்த்தரே,
என்னை விடாதேயும்.

3.என்னை விடாதேயும்
என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
பிசாசு பலமாக
என்னை நெருங்கினால்
நீர் துணையாயிரும்
என் சோதனைகளில்
என்னை விடாதேயும்.

4.என்னை விடாதேயும்
அன்பாக என்னைப் பாரும்;
என் கையின் வேலையை
ஆசீர்வதித்து வாரும்;
நீர் கற்பித்தபடி
எல்லாம் நான் செய்யவும்
என் வேலை வாய்க்கவும்;
என்னை விடாதேயும்.

5.என்னை விடாதேயும்,
உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து என்றைக்கும்
நான் விசுவாசமாக
உம்மில் நிலைக்கவே
என்னைக் காத்தருளும்;
கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்.

பாமாலை: 321- என்னை விடாதேயும் Pamalai Songs Lyrics ,Ennai Vidatheyum ,Ennai Vidatheyum lyrics songs, Ennai Vidatheyumsong lyrics,Ennai Vidatheyum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ennai Vidatheyum Song Chords PPT - பாமாலை: 321 என்னை விடாதேயும் Lyrics in English

1.Ennai vidaadheeyum,
Karthaave, motcham mattum
Umathu kaigalaal
Ippillaiyai nadathum
Maha irakkamaai;
Neer en velichamum
En paadugaappume,
Ennai vidaadheeyum.

2.Ennai vidaadheeyum
Naan paavathil vizhundhu
Kedaappadikku neer
Othasaiyaai irundhu
Neer umathu aaviyaal
Ennai thidathavum,
Anbulla Karthare,
Ennai vidaadheeyum.

3.Ennai vidaadheeyum
Endrummai karuthaaga
Naan kenji ketkiren.
Pisaasu balamaaga
Ennai nerunginaal
Neer thunaiyaayirum
En sothanaigalil
Ennai vidaadheeyum.

4.Ennai vidaadheeyum
Anbaaga ennai paarum;
En kaiyin velaiyai
Aaseervadhithu vaarum;
Neer karpithapadi
Ellaam naan seiyavum
En velai vaaykkavum;
Ennai vidaadheeyum.

5.Ennai vidaadheeyum,
Umakku sondhamaaga
Pizhaithu endraikkum
Naan visuvaasamaaga
Ummil nilaikkave
Ennai kaatharulum;
Kadai ikkattillum
Ennai vidaadheeyum.

Ennai Vidatheyum Song Chords PPT - பாமாலை: 321 என்னை விடாதேயும் Lyrics in English (Tanglish)

1.என்னை விடாதேயும், கர்த்தாவே மோட்சம் மட்டும்
உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும்
Ennai vidaadheeyum, Karthaave motcham mattum
Umathu kaigalaal ippillaiyai nadathum

மகா இரக்கமாய் நீர் என் வெளிச்சமும் பாதுகாப்புமே
என்னை விடாதேயும்
Maha irakkamaai neer en velichamum paadugaappume
Ennai vidaadheeyum

2.என்னை விடாதேயும் நான் பாவத்தில் விழுந்து
கெடாப்படிக்கு நீர் ஒத்தாசையாய் இருந்து
Ennai vidaadheeyum naan paavathil vizhundhu
Kedaappadikku neer othasaiyaai irundhu

உமதாவியால் என்னைத் திடத்தவும் அன்புள்ள கர்த்தரே
என்னை விடாதேயும்
Umadhaaaviyaal ennai thidathavum anbulla Karthare
Ennai vidaadheeyum

3.என்னை விடாதேயும் என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன் பிசாசு பலமாக
Ennai vidaadheeyum endrummai karuthaaga
Naan kenji ketkiren pisaasu balamaaga

என்னை நெருங்கினால் நீர் துணையாயிரும் என் சோதனைகளில்
என்னை விடாதேயும்
Ennai nerunginaal neer thunaiyaayirum en sothanaigalil
Ennai vidaadheeyum

4.என்னை விடாதேயும் அன்பாக என்னைப் பாரும்
என் கையின் வேலையை ஆசீர்வதித்து வாரும்
Ennai vidaadheeyum anbaaga ennai paarum
En kaiyin velaiyai aaseervadhithu vaarum

நீர் கற்பித்தபடி எல்லாம் நான் செய்யவும் என் வேலை வாய்க்கவும்
என்னை விடாதேயும்
Neer karpithapadi ellaam naan seiyavum en velai vaaykkavum
Ennai vidaadheeyum

5.என்னை விடாதேயும் உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து என்றைக்கும் நான் விசுவாசமாக
Ennai vidaadheeyum umakku sondhamaaga
Pizhaithu endraikkum naan visuvaasamaaga

உம்மில் நிலைக்கவே என்னைக் காத்தருளும் கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்
Ummil nilaikkave ennai kaatharulum kadai ikkattillum
Ennai vidaadheeyum

Ennai Vidatheyum Song Chords PPT - பாமாலை: 321 என்னை விடாதேயும் Lyrics in English (Song Meaning)

1.என்னை விடாதேயும் கர்த்தாவே மோட்சம் மட்டும்
உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும்
Do not forsake me, O Lord, until eternity
Guide this child with Your mighty hands

மகா இரக்கமாய் நீர் என் வெளிச்சமும் பாதுகாப்புமே
என்னை விடாதேயும்
In Your great mercy, You are my light and protection
Do not forsake me

2.என்னை விடாதேயும் நான் பாவத்தில் விழுந்து
கெடாப்படிக்கு நீர் ஒத்தாசையாய் இருந்து
Do not forsake me when I fall into sin
Be my help so I will not be destroyed

உமதாவியால் என்னைத் திடத்தவும் அன்புள்ள கர்த்தரே
என்னை விடாதேயும்
Strengthen me by Your Spirit, O loving Lord
Do not forsake me

3.என்னை விடாதேயும் என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன் பிசாசு பலமாக
Do not forsake me, this is my constant prayer
When the enemy comes strongly against me

என்னை நெருங்கினால் நீர் துணையாயிரும் என் சோதனைகளில்
என்னை விடாதேயும்
Be my help in every temptation I face
Do not forsake me

4.என்னை விடாதேயும் அன்பாக என்னைப் பாரும்
என் கையின் வேலையை ஆசீர்வதித்து வாரும்
Look upon me with love, O Lord
Bless the work of my hands

நீர் கற்பித்தபடி எல்லாம் நான் செய்யவும் என் வேலை வாய்க்கவும்
என்னை விடாதேயும்
Let me do all things as You taught me and prosper my work
Do not forsake me

5.என்னை விடாதேயும் உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து என்றைக்கும் நான் விசுவாசமாக
Do not forsake me, make me Yours forever
Let me live faithfully always in You

உம்மில் நிலைக்கவே என்னைக் காத்தருளும் கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்
Keep me to remain in You even in my final trials
Do not forsake me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create