Ennai vittu kodukathavar Lyrics Song Chords PPT-என்னை விட்டுக்கொடுக்காதவர்

Ennai vittu kodukathavar

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே

நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர்

நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்

நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்

நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்

ennai vittu kodukathavar song lyrics, Ennai vittu kodukathavar Lyrics Song Chords PPT, என்னை விட்டுக்கொடுக்காதவர், Ennai vittu kodukathavar lyrics- Davidsam Joyson Thazhvil Ninaithavarae-1 Tamil Christian Song Ennai vittu kodukathavar

Sign in to access this feature Sign Up

Ennai vittu kodukathavar Lyrics Song Chords PPT-என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics in English

Ennai vittuk kodukkaadhavar
Ennai nadaththuginravar
Ennai paadhukaappavar
En nesar neere

Naan vazhi maarumbodhu
En paadhai kaattineer
Ennaal mudiyadha bodhu
Ennai thookki nadaththineer

Naan paavam seithapodhu
Ennai unarththi nadaththineer
Umai noakadiththa podhum
Um kirubaiyaal manniththeer

Naan thalaikunindhapodhu
Ennodu koodavanthir
Naan kunindha idaththile
En than thalaiyai uyarththineer

Naan veendikkolvath ellaam
En vaazhvile tharugindreer
Naan ninaippatharkkum melaai
Ennai aaseervadhikkindreer

Ennai vittu kodukathavar Lyrics Song Chords PPT-என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics in English (Tanglish)

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
Ennai vittukkodukkaadhavar
Ennai nadaththugindraar

என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே
Ennai paadhukaappavar
En naesar neerae

நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
Naan vazhimaarumpodhu
En paadhai kaattineer

என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர்
Ennaal mudiyaadhapodhu
Ennai thookki nadaththineer

நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
Naan paavam seidhapodhu
Ennai unarththi nadaththineer

உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்
Ummai nogaditha podhum
Um kirubaiyaal mannitheer

நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
Naan thalaikunindhapodhu
Ennodu koodavandheer

நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்
Naan kunindha idaththilae
Enthan thalaiyai uyarththineer

நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
Naan vendikkolvadhellaam
En vaazhvil tharugindreer

நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்
Naan ninaippadharkkum maelaai
Ennai aaseervadhikkindreer

Ennai vittu kodukathavar Lyrics Song Chords PPT-என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics in English (Song Meaning)

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
The One who never abandons me
The One who leads me

என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே
The One who protects me
You are my beloved Lord

நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
When I went astray
You showed me the way

என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர்
When I couldn’t go on
You carried me forward

நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
When I sinned
You convicted and guided me

உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்
Even when I hurt You
You forgave me by Your grace

நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
When I was downcast
You were with me

நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்
From my low place
You lifted my head

நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
Everything I ask
You give in my life

நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்
Beyond what I imagine
You bless me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create