Ennaiyaalum Inpa Naathanae Lyrics Song Chords PPT- என்னையாளும் இன்ப நாதனே

என்னையாளும் இன்ப நாதனே என்
இயேசு மணாளனே
துணையாரும் இல்லை என்று
மனம் நொந்து போனேன்
துணையாக வந்து தோள் தந்து என்னை
மீட்ட தேவனே

1. மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்
தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்
அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்

2. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
முரடான காடுகள் முள் கல் பாதைகள்
அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்
இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே

3. கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்
இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்
தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா
தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே

Ennaiyaalum Inpa Naathanae Lyrics Song, Ennaiyaalum Inpa Naathanae Song lyrics, Ennaiyaalum Inpa Naathanae Lyrics Song Chords PPT - என்னையாளும் இன்ப நாதனே

Sign in to access this feature Sign Up

Ennaiyaalum Inpa Naathanae Lyrics Song Chords PPT- என்னையாளும் இன்ப நாதனே Lyrics in English

Ennaiyaalum Inba Naadhane En
Yesu Manaalane
Thunaiyaarum Illai Endru
Manam Nondhu Ponen
Thunaiyaaga Vandhu Thol Thandhu Ennai
Meetta Devane

Manam Nondhu Vaadinen Thiru Paadham Thedinen
Dhinam Kanneer Sindhinen Muzhangaalil Thanginen
Azhum Ennai Thedi Vandhu Anaiththu Anbil Aazhththinaar
Puzhu Ennai Thottu Than Pol Pudhu Roobam Aakkinaar

Karadaana Medugal Kadum Pallaththaakkugal
Muradaana Kaadugal Mul Kal Paadhaigal
Avamaana Nindhaigal Evai Vandha Podhilum
Idhu Endhan Baakiyam Ena Sonna Yesuve

Kadankaaran Aanadhaal Udan Vandha Paadugal
Idam Maari Poyinum Thadumaara Seydhidum
Thadumaarum Kaalgal Um Mun Thallaadalaagumaa
Thallaadum Ennai Thaangi Nil Endra Yesuve

Ennaiyaalum Inpa Naathanae Lyrics Song Chords PPT- என்னையாளும் இன்ப நாதனே Lyrics in English (Tanglish)

என்னையாளும் இன்ப நாதனே என்
இயேசு மணாளனே
Ennaiyaalum inba Naadhane en
Yesu Manaalane

துணையாரும் இல்லை என்று
மனம் நொந்து போனேன்
Thunaiyaarum illai endru
Manam nondhu ponen

துணையாக வந்து தோள் தந்து என்னை
மீட்ட தேவனே
Thunaiyaaga vandhu thol thandhu ennai
Meetta Devane

மனம் நொந்து வாடினேன்
திரு பாதம் தேடினேன்
Manam nondhu vaadinen
Thiru paadham thedinen

தினம் கண்ணீர் சிந்தினேன்
முழங்காலில் தங்கினேன்
Dhinam kanneer sindhinen
Muzhangaalil thanginen

அழும் என்னை தேடி வந்து
அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
Azhum ennai thedi vandhu
Anaiththu anbil aazhththinaar

புழு என்னை தொட்டு தன் போல்
புது ரூபம் aakkinaar
Puzhu ennai thottu than pol
Pudhu roobam aakkinaar

கரடான மேடுகள்
கடும் பள்ளத்தாக்குகள்
Karadaana medugal
Kadum pallaththaakkugal

முரடான காடுகள்
முள் கல் பாதைகள்
Muradaana kaadugal
Mul kal paadhaigal

அவமான நிந்தைகள்
எவை வந்த போதிலும்
Avamaana nindhaigal
Evai vandha pothilum

இது எந்தன் பாக்கியம்
என சொன்ன இயேசுவே
Idhu endhan baakkiyam
Ena sonna Yesuve

கடன்காரன் ஆனதால்
உடன் வந்த பாடுகள்
Kadankaaran aanadhaal
Udan vandha paadugal

இடம் மாறி போயினும்
தடுமாற செய்திடும்
Idam maari poyinum
Thadumaara seydhidum

தடுமாறும் கால்கள் உம் முன்
தள்ளாடலாகுமா
Thadumaarum kaalgal um mun
Thallaadalaagumaa

தள்ளாடும் என்னை தாங்கி
நில் என்ற இயேசுவே
Thallaadum ennai thaangi
Nil endra Yesuve

Ennaiyaalum Inpa Naathanae Lyrics Song Chords PPT- என்னையாளும் இன்ப நாதனே Lyrics in English (Song Meaning)

என்னையாளும் இன்ப நாதனே என்
இயேசு மணாளனே
My Lord of everlasting joy,
My Jesus, my Bridegroom

துணையாரும் இல்லை என்று
மனம் நொந்து போனேன்
Thinking I had no one to help me,
My heart was broken

துணையாக வந்து தோள் தந்து என்னை
மீட்ட தேவனே
You came as my companion,
Supported me, and redeemed me

மனம் நொந்து வாடினேன்
திரு பாதம் தேடினேன்
My heart was crushed with sorrow,
So I sought Your holy feet

தினம் கண்ணீர் சிந்தினேன்
முழங்காலில் தங்கினேன்
Every day I shed tears,
Remaining on my knees in prayer

அழும் என்னை தேடி வந்து
அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
You came searching for me in my tears,
Embraced me, and immersed me in Your love

புழு என்னை தொட்டு தன் போல்
புது ரூபம் ஆக்கினார்
You touched me, though I was like a worm,
And transformed me into a new creation

கரடான மேடுகள்
கடும் பள்ளத்தாக்குகள்
Rugged hills
And deep valleys

முரடான காடுகள்
முள் கல் பாதைகள்
Rough forests
And thorny, rocky paths

அவமான நிந்தைகள்
எவை வந்த போதிலும்
Whatever shame
Or reproach came upon me

இது எந்தன் பாக்கியம்
என சொன்ன இயேசுவே
You taught me to say,
"This is my privilege," O Jesus

கடன்காரன் ஆனதால்
உடன் வந்த பாடுகள்
Because I became burdened with debt,
Many troubles followed

இடம் மாறி போயினும்
தடுமாற செய்திடும்
Even after moving from place to place,
They caused me to stumble

தடுமாறும் கால்கள் உம் முன்
தள்ளாடலாகுமா
Will these stumbling feet
Fail before You?

தள்ளாடும் என்னை தாங்கி
நில் என்ற இயேசுவே
You are the Jesus who says,
"I will uphold you when you falter."

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create