Ennaiyae Arpanithean Yesuvae Um Lyrics Song Chords PPT - என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம்

என்னையே அர்பணித்தேன்
இயேசுவே உம் சேவைக்கே
ஆவி ஆத்ம சரீரத்தில்
ஜெயம் தந்தாட்கொள்வீர்

1. லோக சிற்றின்பம் வேந்தனே
தியாகத்தின் பாதையிலே
பூலோக நேசம் வேண்டாமே
போதும் உம் அன்பென்றுமே

2. பாரில் பாடுங்கள் வந்தாலும்
நோய் பிணி வருத்தினாலும்
வழுவாமல் தினம் சென்றிட
வல்லமை ஈந்திடுவீர்

3. ஜீவ காலம் முழுவதும்
தேவனின் சேவை செய்வேன்
என் சித்தம் யாவும் நீக்கியே
உம் சித்தம் செய்திடுவீர்

4. பூவில் உம் சுவிஷேசத்தை
பூரணமாய் உரைப்பேன்
கால் மிதிக்கும் இடம் தருவீரே
கர்த்தர் என்னோடிருப்பீர்

Ennaiyae Arpanithean Yesuvae Um lyrics songs, Ennaiyae Arpanithean Yesuvae Um song lyrics, Ennaiyae Arpanithean Yesuvae Um Lyrics Song Chords PPT - என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennaiyae Arpanithean Yesuvae Um Lyrics Song Chords PPT - என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் Lyrics in English

Ennaiyae Arpanithean
Yesuvae Um Sevaikae
Aavi Aathma Sareerathil
Jeyam Thanthaatkolveer

Loga Sitrinbam Vendenae
Thiyaakaththin Paathaiyilae
Puloga Nesam Vendaamae
Pothum Um Anbendrumae

Paaril Paaadungal Vanthaalum
Noi Pini Varuththinaalum
Vazhuvaamal Thinam Sendrida
Vallamai Eenthiduveer

Jeeva Kaalam Muzhuvathum
Devanin Sevai Seivean
En Siththam Yaavum Neekkiyae
Um Siththam Seithiduveer

Poovil Um Suvishesaththai
Pooranamaai Uraippean
Kaal Mithikkum Idam Tharuveerae
Karththar Ennodiruppeer

Ennaiyae Arpanithean Yesuvae Um Lyrics Song Chords PPT - என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் Lyrics in English (Tanglish)

என்னையே அர்பணித்தேன்
இயேசுவே உம் சேவைக்கே
ஆவி ஆத்ம சரீரத்தில்
ஜெயம் தந்தாட்கொள்வீர்
Ennaiye arpaniththen
Yesuve um sevaikke
Aavi aathma sareeraththil
Jeyam thanthaadkolveer

லோக சிற்றின்பம் வேந்தனே
தியாகத்தின் பாதையிலே
பூலோக நேசம் வேண்டாமே
போதும் உம் அன்பென்றுமே
Loga sitrinbam vendhane
Thiyaagaththin paathaiyile
Boologa nesam vendaame
Pothum um anbendrumey

பாரில் பாடுங்கள் வந்தாலும்
நோய் பிணி வருத்தினாலும்
வழுவாமல் தினம் சென்றிட
வல்லமை ஈந்திடுவீர்
Paaril paadugal vanthaalum
Noi pini varuththinaalum
Vazhuvaamal dinam sendrida
Vallamai eenthiduveer

ஜீவ காலம் முழுவதும்
தேவனின் சேவை செய்வேன்
என் சித்தம் யாவும் நீக்கியே
உம் சித்தம் செய்திடுவீர்
Jeeva kaalam muzhuvathum
Devanin sevai seiven
En siththam yaavum neekkiye
Um siththam seithiduveer

பூவில் உம் சுவிஷேசத்தை
பூரணமாய் உரைப்பேன்
கால் மிதிக்கும் இடம் தருவீரே
கர்த்தர் என்னோடிருப்பீர்
Bhoovil um suviseshaththai
Pooranamaai uraippen
Kaal mithikkum idam tharuveere
Karththar ennodiruppir

Ennaiyae Arpanithean Yesuvae Um Lyrics Song Chords PPT - என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் Lyrics in English (Song Meaning)

என்னையே அர்பணித்தேன்
இயேசுவே உம் சேவைக்கே
ஆவி ஆத்ம சரீரத்தில்
ஜெயம் தந்தாட்கொள்வீர்
I have surrendered myself
Jesus, for Your service alone
In spirit, soul, and body
Grant victory and take control

லோக சிற்றின்பம் வேந்தனே
தியாகத்தின் பாதையிலே
பூலோக நேசம் வேண்டாமே
போதும் உம் அன்பென்றுமே
Worldly pleasures I set aside
I walk the path of sacrifice
Earthly love I do not desire
Your love alone is more than enough

பாரில் பாடுங்கள் வந்தாலும்
நோய் பிணி வருத்தினாலும்
வழுவாமல் தினம் சென்றிட
வல்லமை ஈந்திடுவீர்
Though trials come upon this earth
Though sickness and pain oppress me
To walk daily without stumbling
Grant me strength and power

ஜீவ காலம் முழுவதும்
தேவனின் சேவை செய்வேன்
என் சித்தம் யாவும் நீக்கியே
உம் சித்தம் செய்திடுவீர்
All the days of my life
I will serve my God
Remove my will completely
And help me do Your will

பூவில் உம் சுவிஷேசத்தை
பூரணமாய் உரைப்பேன்
கால் மிதிக்கும் இடம் தருவீரே
கர்த்தர் என்னோடிருப்பீர்
Upon this earth Your gospel
I will proclaim in fullness
Grant me every place my feet may tread
The Lord will be with me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create