Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய்

என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே இதை அறியாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்

1. ஒர் காரண மில்லாமலே
பல வாதைக்குள் ஆகினேனே
உன் பாவத்தினால் தானே
இப்பாடுகள் சகித்தேனே

2. ஈலோகப் பாவ மெடுத்தேன்
கல்வாரி மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன் சிலுவையிலே

3. எத்தீமைகள் ஒன்றுமே தான்
என்னில் யாருமே காணலையே
உன் மீறுதல் போக்கிடவே
தான் பாதகன் போல் மாண்டேன்

4. நீ சேர்ந்திடுவாய் நிஜமே
நித்யானந்த மோட்சமதில்
நீடுழி சுகித்திடுவாய்
என் மகிமை சமூகமதில்

Ennaiye Koduthen Unakkaai lyrics songs, Ennaiye Koduthen Unakkaai song lyrics, Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய் Lyrics in English

Ennaiye Koduththen Unakkaai
En Magane Idhai Ariyaayo
Niththiya Jeevanai Nee Adaiya
En Jeevanaiye Koduththen

Or Kaaranam Illaamale
Pala Vaadhaikkul Aagineney
Un Paavaththinaal Thaane
Ippaadugal Sagiththeney

Eelogap Paavam Eduththen
Kalvaari Malaithaniley
Un Paavamadhum Sumandhey
Naan Thonginen Siluvaiyiley

Eththeemaigal Ondrumey Thaan
Ennil Yaarumey Kaanalaiyey
Un Meerudhal Pokkidave
Thaan Paadhagan Pol Maandeyn

Nee Serndhiduvaai Nijamey
Niththiyaanandha Motchamadhil
Needuzhi Sugiththiduvaai
En Magimai Samoogamadhil

Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய் Lyrics in English (Tanglish)

என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே இதை அறியாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்
Ennaiye koduththen unakkaai
En magane idhai ariyaayo
Nithiya jeevanai nee adaiya
En jeevanaiye koduththen

ஒர் காரண மில்லாமலே
பல வாதைக்குள் ஆகினேனே
உன் பாவத்தினால் தானே
இப்பாடுகள் சகித்தேனே
Or kaaranam illaamale
Pala vaathaikkul aagineney
Un paavathinaal thaane
Ip paadugal sakiththeney

ஈலோகப் பாவ மெடுத்தேன்
கல்வாரி மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன் சிலுவையிலே
Eeloga paavam eduththen
Kalvaari malaithaniley
Un paavamadhum sumanthey
Naan thonginen siluvaiyiley

எத்தீமைகள் ஒன்றுமே தான்
என்னில் யாருமே காணலையே
உன் மீறுதல் போக்கிடவே
தான் பாதகன் போல் மாண்டேன்
Eth theemaigal ondrumey thaan
Ennil yaarumey kaanalaiye
Un meerudhal pokkidave
Thaan paadhagan pol maandeyn

நீ சேர்ந்திடுவாய் நிஜமே
நித்யானந்த மோட்சமதில்
நீடுழி சுகித்திடுவாய்
என் மகிமை சமூகமதில்
Nee sernthiduvaai nijame
Nithyaanandha motchamadhil
Needuzhi sugithiduvaai
En magimai samookamadhil

Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய் Lyrics in English (Song Meaning)

என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே இதை அறியாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்
I gave Myself for you
My child, do you not know this
So that you may receive eternal life
I gave My very life

ஒர் காரண மில்லாமலே
பல வாதைக்குள் ஆகினேனே
உன் பாவத்தினால் தானே
இப்பாடுகள் சகித்தேனே
Without any fault of My own
I was subjected to many sufferings
Because of your sins alone
I endured these pains

ஈலோகப் பாவ மெடுத்தேன்
கல்வாரி மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன் சிலுவையிலே
I bore the sin of this world
On the hill of Calvary
Carrying even your sins
I hung upon the cross

எத்தீமைகள் ஒன்றுமே தான்
என்னில் யாருமே காணலையே
உன் மீறுதல் போக்கிடவே
தான் பாதகன் போல் மாண்டேன்
No evil at all
Was found in Me by anyone
To remove your transgressions
I died like a sinner

நீ சேர்ந்திடுவாய் நிஜமே
நித்யானந்த மோட்சமதில்
நீடுழி சுகித்திடுவாய்
என் மகிமை சமூகமதில்
You will surely enter
That eternal joyful heaven
You will rejoice forever
In the presence of My glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create