Ennaiyum Uma Thaatin Lyrics Song Chords PPT - என்னையும் உம தாட்டின் மந்தையோ

என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், யேசுவே.

ஏற்றுக் காத்திடும் யேசுவே

வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்

இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்

இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

Ennaiyum Uma Thaatin lyrics songs, Ennaiyum Uma Thaatin song lyrics, Ennaiyum Uma Thaatin Lyrics Song Chords PPT - என்னையும் உம தாட்டின் மந்தையோ , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennaiyum Uma Thaatin Lyrics Song Chords PPT - என்னையும் உம தாட்டின் மந்தையோ Lyrics in English

Ennaiyum um thaattin mandhaiyO
Etruk kaaththidum, YeshuvE

Etruk kaaththidum YeshuvE

VaasalaagavE irukkirEn, enaal
Vandhavan manam nondhidaan, – vegu
NesamaagavE vaazhvaan, endra nal
NimalanE, enai serndhidum. – ennaiyum

Yeshuvin naamaththin mElE endhan
Ellaa nambikkaiyum vaiththEn anbaalE
Nesanaiyum kooda nambEn
Naan Yeshu naamaththin mEla muzhuvadhum saarvEn

Yeshu naan nirkum kanmalaiyE
Maatra endha aadhaarammum verum manal tharaiyE – 2

Ennaiyum Uma Thaatin Lyrics Song Chords PPT - என்னையும் உம தாட்டின் மந்தையோ Lyrics in English (Tanglish)

என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், யேசுவே.
Ennaiyum um thaattin mandhaiyO
Etruk kaaththidum, YeshuvE

ஏற்றுக் காத்திடும் யேசுவே
Etruk kaaththidum YeshuvE

வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்
VaasalaagavE irukkirEn, enaal
Vandhavan manam nondhidaan, – vegu
NesamaagavE vaazhvaan, endra nal
NimalanE, enai serndhidum. – ennaiyum

இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்
Yeshuvin naamaththin mElE endhan
Ellaa nambikkaiyum vaiththEn anbaalE
Nesanaiyum kooda nambEn
Naan Yeshu naamaththin mEla muzhuvadhum saarvEn

இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2
Yeshu naan nirkum kanmalaiyE
Maatra endha aadhaarammum verum manal tharaiyE – 2

Ennaiyum Uma Thaatin Lyrics Song Chords PPT - என்னையும் உம தாட்டின் மந்தையோ Lyrics in English (Song Meaning)

என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், யேசுவே.
Receive me also into Your flock,
Protect and keep me, O Jesus.

ஏற்றுக் காத்திடும் யேசுவே
Receive and keep me, O Jesus.

வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்
You said, “I am the Door;
Whoever comes through Me will not be disappointed,
But will live in true love.
O Holy One, receive me too.

இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்
In the name of Jesus alone
I have placed all my trust in love.
I will not trust even a close friend;
I will completely rely on the name of Jesus.

இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2
Jesus, You are the Rock on which I stand;
Any other foundation is only sinking sand.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create