என்னாலே அல்ல எல்லாம் கிருபை
எதினால் அல்ல எல்லாம் கிருபை
1. என்னாலே ஏதும் செய்திடக் கூடுமோ
நான் செய்தேன் என்று சொல்லவும் கூடுமோ
என்னிலே எந்த தகுதியம் இல்லை
உம்மையன்றி எனக்கொன்றுமில்லை
எல்லாம் உம் கிருபை தானே
இதை நம்பித்தானே வாழ்கிறேன்
இது போதும் என்றே வாழ்கிறேன்
2. பாவம் என் வாழ்வில் பெருகினபோது
கிருபையும் கூட பெருக செய்தீரே
கிருபை என் வாழ்வில் இல்லையென்றால்
பாவத்தில் மூழ்கி பலியாயிருப்பேன் – நான்
இந்நாள் வரை சாட்சியாகவே வாழ்வதும்
கிருபைதானய்யா நிற்பதும் கிருபைதானய்யா
3. சம்பாத்தியங்கள் என் சொத்து சுகங்கள்
கைப் பெலனல்ல என் திறமையால் அல்ல
எல்லாமே நீர் தந்தது ஐயா
என்மேல் வைத்த உம் கிருபை ஐயா
இந்நாள் வரை உயிரோடு நான்
இருப்பதும் கிருபைதானய்யா
உங்க தயவு தானய்யா
Ennale Alla Ellam Kirupai lyrics songs, Ennale Alla Ellam Kirupai song lyrics, Ennale Alla Ellam Kirupai Lyrics Song Chords PPT - என்னாலே அல்ல எல்லாம் கிருபை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ennale Alla Ellam Kirupai
Ethinal Alla Ellam Kirupai
Ennaalae Aethum Cheythida kutumoa
Naan Cheythaen Enru Chollavum Kutumoa
Ennilae Entha Thakuthiyam Illai
Ummaiyanri Enakkonrumillai
Ellaam Um Kirupai Thaanae
Ithai Nampiththaanae Vaazhkiraen
Ithu Poathum Enrae Vaazhkiraen
Paavam En Vaazhvil Perukinapoathu
Kirupaiyum Kuda Peruka Cheythiirae
Kirupai En Vaazhvil Illaiyenraal
Paavaththil Muzhki Paliyaayiruppaen – Naan
Innaal Varai Chaatchiyaakavae Vaazhvathum
Kirupaithanayaa Nirpathum Kirupaithanayaa
Champaathiyangkal En Choththu Chukangkal
Kaip Pelanalla En Thiramaiyaal Alla
Ellaamae Neer Thanthathu Aiyaa
Enmael Vaiththa Um Kirupai Aiyaa
Innaal Varai Uyiroatu Naan
Iruppathum Kirupaithanayyaa
Ungka Thayavu Thanayyaa
lines)
என்னாலே அல்ல எல்லாம் கிருபை
எதினால் அல்ல எல்லாம் கிருபை
Ennaalae alla ellaam kirubai
Edhinaal alla ellaam kirubai
என்னாலே ஏதும் செய்திடக் கூடுமோ
நான் செய்தேன் என்று சொல்லவும் கூடுமோ
Ennaalae yedhum seidhida koodumo
Naan seithen endru sollavum koodumo
என்னிலே எந்த தகுதியம் இல்லை
உம்மையன்றி எனக்கொன்றுமில்லை
Ennilae endha thagudhiyum illai
Ummaiyanri enakkondrumillai
எல்லாம் உம் கிருபை தானே
இதை நம்பித்தானே வாழ்கிறேன்
Ellaam um kirubai thaanae
Idhai nambiththaanae vaazhgiraen
இது போதும் என்றே வாழ்கிறேன்
Idhu podhum endrae vaazhgiraen
பாவம் என் வாழ்வில் பெருகினபோது
கிருபையும் கூட பெருக செய்தீரே
Paavam en vaazhvil peruginapodhu
Kirubaiyum kooda peruga seidhaeerae
கிருபை என் வாழ்வில் இல்லையென்றால்
பாவத்தில் மூழ்கி பலியாயிருப்பேன் – நான்
Kirubai en vaazhvil illaiyendraal
Paavaththil moozhgi baliyaayiruppaen – naan
இந்நாள் வரை சாட்சியாகவே வாழ்வதும்
கிருபைதானய்யா நிற்பதும் கிருபைதானய்யா
Innaal varai saatchiyaagavae vaazhvadum
Kirubaithaanaiyyaa nirpathum kirubaithaanaiyyaa
சம்பாத்தியங்கள் என் சொத்து சுகங்கள்
கைப் பெலனல்ல என் திறமையால் அல்ல
Sampaaththiyangal en soththu sugangal
Kaip belanalla en thiramaiaal alla
எல்லாமே நீர் தந்தது ஐயா
என்மேல் வைத்த உம் கிருபை ஐயா
Ellaamae neer thandhadhu aiyaa
Enmael vaiththa um kirubai aiyaa
இந்நாள் வரை உயிரோடு நான்
இருப்பதும் கிருபைதானய்யா
Innaal varai uyirodu naan
Iruppadhum kirubaithaanaiyyaa
உங்க தயவு தானய்யா
Unga thayavu thaanaiyyaa
என்னாலே அல்ல எல்லாம் கிருபை
எதினால் அல்ல எல்லாம் கிருபை
Not by me, it is all grace
Not by anything, it is all grace
என்னாலே ஏதும் செய்திடக் கூடுமோ
நான் செய்தேன் என்று சொல்லவும் கூடுமோ
Can I do anything by myself?
Can I ever say “I did it”?
என்னிலே எந்த தகுதியம் இல்லை
உம்மையன்றி எனக்கொன்றுமில்லை
There is no worthiness in me
Apart from You, I have nothing
எல்லாம் உம் கிருபை தானே
இதை நம்பித்தானே வாழ்கிறேன்
Everything is Your grace
Trusting this, I live
இது போதும் என்றே வாழ்கிறேன்
This alone is enough for me to live
பாவம் என் வாழ்வில் பெருகினபோது
கிருபையும் கூட பெருக செய்தீரே
When sin increased in my life
You made grace increase even more
கிருபை என் வாழ்வில் இல்லையென்றால்
பாவத்தில் மூழ்கி பலியாயிருப்பேன் – நான்
If grace was not in my life
I would have drowned in sin
இந்நாள் வரை சாட்சியாகவே வாழ்வதும்
கிருபைதானய்யா நிற்பதும் கிருபைதானய்யா
Even living as a testimony till today
Is grace, and standing firm is also grace
சம்பாத்தியங்கள் என் சொத்து சுகங்கள்
கைப் பெலனல்ல என் திறமையால் அல்ல
My earnings, my possessions, my comforts
Are not by my strength or ability
எல்லாமே நீர் தந்தது ஐயா
என்மேல் வைத்த உம் கிருபை ஐயா
Everything is given by You
It is Your grace upon me
இந்நாள் வரை உயிரோடு நான்
இருப்பதும் கிருபைதானய்யா
Even being alive till today
Is Your grace
உங்க தயவு தானய்யா
It is Your mercy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List