Ennalume Thuthipai Ennalume Lyrics Song Chords PPT - எந்நாளுமே துதிப்பேன்

எந்நாளுமே துதிப்பேன் (2)
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
எந்நாளுமே துதிப்பேன்

1. பாவியாக வந்தேன் பாவம் தீர்க்க வந்தேன் (2)
பாவங்கள் நீக்கி இரட்சித்தீரே நன்றி தேவனே (2)

2. நீர் என் தேவனே நீர் என் ஜீவனே
ஐயா உம் பாதம் பணிகின்றேன் இரங்கும் தேவனே

Ennalume Thuthipai Ennalume lyrics songs, Ennalume Thuthipai Ennalume song lyrics,Ennalume Thuthipai Ennalume Lyrics Song Chords PPT - எந்நாளுமே துதிப்பேன்

Sign in to access this feature Sign Up

Ennalume Thuthipai Ennalume Lyrics Song Chords PPT - எந்நாளுமே துதிப்பேன் Lyrics in English

1.Ennalume thudippen (2)
En Yesu Raja Sharonin Roja

2.Paaviyaga vandhen, paavam theerka vandhen (2)
Paavangal neekki iratchithire, nandri Devané (2)

3.Neer en Devané, neer en jeevané
Aiya, um paadham panikindrean, irangum Devané

Ennalume Thuthipai Ennalume Lyrics Song Chords PPT - எந்நாளுமே துதிப்பேன் Lyrics in English (Tanglish)

எந்நாளுமே துதிப்பேன் (2)
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
Ennalume thudippen (2)
En Yesu Raja Sharonin Roja

பாவியாக வந்தேன் பாவம் தீர்க்க வந்தேன் (2)
பாவங்கள் நீக்கி இரட்சித்தீரே நன்றி தேவனே (2)
Paaviyaga vandhen, paavam theerka vandhen (2)
Paavangal neekki iratchithire, nandri Devané (2)

நீர் என் தேவனே நீர் என் ஜீவனே
ஐயா உம் பாதம் பணிகின்றேன் இரங்கும் தேவனே
Neer en Devané, neer en jeevané
Aiya, um paadham panikindrean, irangum Devané

Ennalume Thuthipai Ennalume Lyrics Song Chords PPT - எந்நாளுமே துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

எந்நாளுமே துதிப்பேன் (2)
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
I will praise You every day (2)
My Jesus, King, the rose of Sharon

பாவியாக வந்தேன் பாவம் தீர்க்க வந்தேன் (2)
பாவங்கள் நீக்கி இரட்சித்தீரே நன்றி தேவனே (2)
I came a sinner, to remove my
sin (2)
Thank You, Lord, for saving and forgiving (2)

நீர் என் தேவனே நீர் என் ஜீவனே
ஐயா உம் பாதம் பணிகின்றேன் இரங்கும் தேவனே
You are my God, You are my life
Lord, I bow at Your feet, O merciful God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create