என்னாலுரைக்க முடியாதே என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை
தேற்றினார் அகத்தினை
காட்டினில் அலைந்த ஆடுநானே எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே இனி
வியந்து விரைந்து பாடுவேனே
நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்
பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே பாவப்
பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே
ஆவல் ஆசையும் அகற்றினாரே தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்
சத்துருவினால் விளைந்த கோட்டை எல்லாம்
தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேனே இனி
ஆசை மிகும் யேசு பெருமானே பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே
வாச லீலிப்பீவே சீவதேனே வான
மன்னாவே இலங்கு கதிரோனே
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும்
நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Ennaluriakka Mudiyathe songs lyrics, Ennaluriakka Mudiyade songs, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ennaal uraikka mudiyadhe endran
Irudaya magizhchi ippodhe
Munnale paavaththuyaril moozhgina pethaiyai Yesu
Mannavanaar thedi kandu maatrinaar paavathinai
Thetrinaar agaththinai
Kaattinil alaindha aadu naane enai
Kandu pidiththavar Yesu kone
Veettinul magimaiyai kandeney ini
Viyandhu viraindhu paaduveney
Naattinil enai thodar onai puli yaavum verundu
Oottam pidiththu appaale nindruthidho vetri adaindhen
Paavangal anaiththum manniththaare paava
Bayangal sandhegam tholaiththaare
Aaval aasaiyum agatrinaare Deva
Anbinai agaththul ootrinaare
Deva vasanam sezikka jebaththiyaanangal sirakka
Aavi ullile kalikka aadudhe kaalgalum paadudhe naavadhum
Saththuruvinaal vilaindha kottai ellaam
Thaandi vandhen Yesu perungottai
Baktharukkaayaththam seitha veettai pera
Paarththirukkindren parama naattai
Iththarai vasikkum kaalam aththanaiyum Yesukkenaith
Thatham seithuvitten avar thanjame kaaval thaan
Anjideney ini
Aasai migum Yesu perumaane pathi
Naayiram peril sirandha kone
Vaasa leelippove seevadheney vaana
Mannaave ilangu kathirone
Maasara kazhuvi endhan manadhul vasiththu ezhuppum
Nesaththaal magizhndhen endrum needuvaai kirubaigal
Soodu vaai thoththiram
என்னாலுரைக்க முடியாதே
இருதய மகிழ்ச்சி இப்போதே
Ennaal uraikka mudiyadhe
Irudaya magizhchi ippodhe
பாவத்தில் மூழ்கினேன் முன்
யேசு என்னை மாற்றினார்
Paavaththil moozhginen mun
Yesu ennai maatrinaar
அகத்தினை தேற்றினார்
அன்பினால் நிரப்பினார்
Agaththinai thetrinaar
Anbinaal nirappinaar
அலைந்த ஆடுநானே நான்
யேசு என்னைக் கண்டார்
Alaindha aadu naane naan
Yesu ennaik kandaar
மகிமையை கண்டேனே
வியந்து பாடுவேனே
Magimaiyai kandeney
Viyandhu paaduveney
எதிரிகள் ஓடினார்கள்
வெற்றி நான் அடைந்தேன்
Ethirigal oadinaargal
Vetri naan adaindhen
பாவங்கள் மன்னித்தார்
பயம் நீக்கினாரே
Paavangal manniththaar
Bayam neekkinaare
ஆசைகள் அகற்றினார்
அன்பினை ஊற்றினார்
Aasaigal agatrinaar
Anbinai ootrinaar
வசனம் வளர்கின்றது
ஆவி மகிழ்கின்றது
Vasanam valarginrathu
Aavi magizhginrathu
கால்கள் ஆடுகின்றன
நாவும் பாடுகின்றது
Kaalgal aadugindrana
Naavum paadugindrathu
கோட்டைகள் தாண்டினேன்
யேசுவில் நின்றேன்
Kottaigal thaandinen
Yesuvil nindren
பரம வீடு காத்தேன்
நம்பிக்கையோடு வாழ்ந்தேன்
Parama veedu kaaththen
Nambikkaiyodu vaazhndhen
யேசுவுக்கே வாழ்வேன்
அவரில் அஞ்சேன் இனி
Yesuvukke vaazhven
Avaril anjen ini
யேசு என் நேசர்
அனைவரிலும் சிறந்தவர்
Yesu en nesar
Anaivarilum sirandhavar
மனதை சுத்தம் செய்தார்
என்றும் என்னில் வாழ்வார்
Manadhai suththam seiththaar
Endrum ennil vaazhvaar
தோத்திரம் செலுத்துவேன்
மகிமை அவருக்கே
Thoththiram seluththuven
Magimai avarukke
என்னாலுரைக்க முடியாதே என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே
I cannot express it with words at all
This joy in my heart overflows now
முன்னாலே பாவத்துயரில் மூழ்கினேன் நான்
யேசு என்னை தேடி மாற்றினார்
Once I was drowned in sin and sorrow
Jesus found me and changed my life
அகத்தினை தேற்றினார் அவர்
அன்பினால் நிரப்பினார் என்னை
He comforted my inner being
He filled me with His love
அலைந்த ஆடாய் இருந்தேன் நான்
யேசு என்னைக் கண்டார் அன்போடு
I was like a wandering sheep
Jesus found me with love
மகிமையை கண்டேன் அவரில் நான்
வியந்து பாடுகின்றேன் இனி
I have seen His glory now
I sing in wonder forever
எதிரிகள் எல்லாம் ஓடினதே
வெற்றி நான் பெற்றேன் அவரில்
All my enemies ran away
I found victory in Him
பாவங்கள் அனைத்தும் மன்னித்தார்
பயம் சந்தேகம் நீக்கினார்
All my sins He forgave
Fear and doubt He removed
ஆசைகள் அனைத்தும் அகற்றினார்
அன்பை உள்ளத்தில் ஊற்றினார்
He removed all worldly desires
He poured His love in me
தேவ வசனம் வளர்கின்றதே
ஆவி மகிழ்ந்து களிகூர்கின்றதே
God’s Word is growing in me
My spirit rejoices within
கால்கள் ஆடி மகிழ்கின்றதே
நாவும் பாடி துதிக்கின்றதே
My feet dance in joy
My tongue sings His praise
எதிரியின் கோட்டை தாண்டினேன்
யேசுவில் நின்று ஜெயித்தேன்
I crossed the enemy’s strongholds
I stood in Jesus and won
பரம வீடு காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு வாழ்கிறேன்
I await my heavenly home
I live with hope in Him
யேசுவுக்கே என் வாழ்வு எல்லாம்
அவரில் அஞ்சேன் இனி நான்
My whole life belongs to Jesus
I will not fear anymore
யேசு என் நேசர் என் ராஜா
அனைவரிலும் உயர்ந்தவர்
Jesus is my beloved King
He is greater than all
என் மனதை சுத்தம் செய்தார்
என்றும் என்னில் வாசம் செய்கிறார்
He cleansed my heart completely
He dwells in me forever
தோத்திரம் என்றும் செலுத்துவேன்
மகிமை அவருக்கே என்றுமே
I will offer praise forever
All glory belongs to Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List