Ennil Adangatha Sthothiram Lyrics Song Chords PPT - எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்

எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
எந்தனின் இயேசுவுக்கே
எப்போதும் சொல்லிடுவேன்
என்றென்றும் செலுத்திடுவேன்

1.கண்மணிபோல் என்னை காத்ததால்
கைவிடாமல் என்னை மீட்டதால்-2

2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால்
கரம்பிடித்து என்னை நடத்துவதால்

3. கண்ணீரை களிப்பாக மாற்றியதால்
கவலையை என்னைவிட்டு நீக்கியதால்

4. நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால்
மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்

Ennil Adangatha Sthothiram lyrics songs, Ennil Adangatha Sthothiram song lyrics, Ennil Adangatha Sthothiram Lyrics Song Chords PPT - எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்

Sign in to access this feature Sign Up

Ennil Adangatha Sthothiram Lyrics Song Chords PPT - எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள் Lyrics in English

ennilatangka sthoththiram - theva
enrenrum naan patuven

innal varai en vazhvile
neer seytha nanmaikke

vanathi vanangkal yavum
athin keezhulla aakayamum

poomiyil kankinra yavum
karththa ummaip porrume

...ennilatangka

kattinil vazhkinra yavum
katum katrum pani thooralum

nattinil vazhkinra yavum
natha ummai porrume

...ennilatangka

vala vayathullanorum - mikum
vayathal muthirnthorkalum

palakar tham vayinalum
pati ummaip porruvare

Ennil Adangatha Sthothiram Lyrics Song Chords PPT - எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள் Lyrics in English (Tanglish)

எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
எந்தனின் இயேசுவுக்கே
Enniladangaadha sthothirangal
Endhanin Yesuvukke

எப்போதும் சொல்லிடுவேன்
என்றென்றும் செலுத்திடுவேன்
Eppodhum solliduven
Endrendrum seluthiduven

1.கண்மணிபோல் என்னை காத்ததால்
கைவிடாமல் என்னை மீட்டதால்
Kanmani pol ennai kaathathaal
Kaividaamal ennai meettathaal

2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால்
கரம்பிடித்து என்னை நடத்துவதால்
Kaalamellaam ennai thaanguvadhaal
Karampidithu ennai nadathuvadhaal

3.கண்ணீரை களிப்பாக மாற்றியதால்
கவலையை என்னைவிட்டு நீக்கியதால்
Kanneerai kalippaaga maattriyadhaal
Kavalaiyai ennai vittu neekkiyadhaal

4.நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால்
மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்
Nindhaiyai en vaazhvil neekkiyadhaal
Menmaiyai enakku neer thandhadhinaal

Ennil Adangatha Sthothiram Lyrics Song Chords PPT - எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள் Lyrics in English (Song Meaning)

எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
எந்தனின் இயேசுவுக்கே
Countless are my praises
Unto my Jesus alone

எப்போதும் சொல்லிடுவேன்
என்றென்றும் செலுத்திடுவேன்
I will always proclaim them
And offer them forever

1.கண்மணிபோல் என்னை காத்ததால்
கைவிடாமல் என்னை மீட்டதால்
He kept me like the apple of His eye
And redeemed me without ever forsaking me

2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால்
கரம்பிடித்து என்னை நடத்துவதால்
He sustains me all through my life
And leads me by holding my hand

3.கண்ணீரை களிப்பாக மாற்றியதால்
கவலையை என்னைவிட்டு நீக்கியதால்
He turned my tears into joy
And removed all my worries from me

4.நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால்
மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்
He removed shame from my life
And gave me honor and greatness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create