Ennila Nanmaigal Enakku Seidhadhal Lyrics Song Chords PPT - எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்

எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே – 2
காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே நீர் என்னை நடத்துவிஈர்

1. மனம் போன போக்கிலே நடந்த மனிதன் நான்
மறைவான ஓர் நண்பனாய் என்னை காத்தீரே – 2
வரைந்தீரே அன்பாலே வலக்கையில் என்னையே …
வாழ்நாள் என்றுமே உம்மை சேவிப்பேன் – 2

2. தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர்
தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே – 2
தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
நன்றி சொல்லியே உம்மை பாடுவேன்

3. சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான்
மண்ணின் தூளை போல் மனிதரை எனக்கு தாருமே – 2
ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என்னின்பம்
வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்

Ennila Nanmaigal Enakku Seidhadhal lyrics songs, Ennila Nanmaigal Enakku Seidhadhal song lyrics, Ennila Nanmaigal Enakku Seidhadhal Lyrics Song Chords PPT - எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ennila Nanmaigal Enakku Seidhadhal Lyrics Song Chords PPT - எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால் Lyrics in English

Ennilla nanmaigal enakku seidhaal
Endhan vaazhvai thandhen inba Yesuvae
Kaalam ullavarae marakka mudiyuma
Unthan dhayavaale neer ennai nadaththuvireer

Manam pona pokkile nadandha manithan naan
Maraivaana oru nanbanaai ennai kaatthire
Varaindhire anbaale valakkaiyil ennaiae
Vaazhnal endrumae ummai sevippen

Theeya manithar ennai thoorri thirindhanar
Deva maindhan ennai thookki edutheere
Thandhiree krupaigal azhaiththeere sevaikke
Nandri solliye ummai paadhuven

Sokka velliyum suddha ponnum neer thaen
Mannin thoolai pol manitharai enakku thaarume
Aasaihal verillai um chiththam enninbam
Varugaikkai aavalaai kaaththiruppen

Ennila Nanmaigal Enakku Seidhadhal Lyrics Song Chords PPT - எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால் Lyrics in English (Tanglish)

எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே
Ennila Nanmaigal Enakku Seydhadhaal
Endhan Vaazhvai Thandhen Inba Yesuvae

காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே நீர் என்னை நடத்துவீர்
Kaalam Ullavarai Marakka Mudiyumaa
Undhan Dhayavaalae Neer Ennai Nadathuveer

மனம் போன போக்கிலே நடந்த மனிதன் நான்
மறைவான ஓர் நண்பனாய் என்னை காத்தீரே
Manam Pona Pokkile Nadandha Manidhan Naan
Maraivaana Or Nanbanai Ennai Kaaththire

வரைந்தீரே அன்பாலே வலக்கையில் என்னையே …
வாழ்நாள் என்றுமே உம்மை சேவிப்பேன்
Varainthire Anbaalae Valakkaiyil Ennaiyae
Vaazhnaal Endrumae Ummai Sevippen

தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர்
தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே
Theeya Manidhar Ennai Thootri Thirindhanar
Dheva Maindhan Ennai Thookki Eduththire

தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
நன்றி சொல்லியே உம்மை பாடுவேன்
Thandhire Kirubaigal Azaiththire Sevaikkae
Nandri Solliye Ummai Paaduven

சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான்
மண்ணின் தூளை போல் மனிதரை எனக்கு தாருமே
Sokka Velliyum Suththa Ponnum Neerae Thaan
Mannin Thoolai Pol Manidharai Enakku Thaarumae

ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என்னின்பம்
வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்
Aasaigal Veraillai Um Siththam Enn Inbam
Varugaikkaai Aavalaai Kaaththiruppen

Ennila Nanmaigal Enakku Seidhadhal Lyrics Song Chords PPT - எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால் Lyrics in English (Song Meaning)

எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே
Because You have done countless good things
I give my life to You, dear Jesus

காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே நீர் என்னை நடத்துவீர்
As long as I live, can I forget
By Your mercy, You lead me

மனம் போன போக்கிலே நடந்த மனிதன் நான்
மறைவான ஓர் நண்பனாய் என்னை காத்தீரே
I walked in my own ways
You protected me as a hidden friend

வரைந்தீரே அன்பாலே வலக்கையில் என்னையே …
வாழ்நாள் என்றுமே உம்மை சேவிப்பேன்
You engraved me in Your loving hand
All my life I will serve You

தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர்
தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே
Evil people mocked me
But the Son of God lifted me

தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
நன்றி சொல்லியே உம்மை பாடுவேன்
You gave grace and called me to serve
With thanks, I will sing to You

சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான்
மண்ணின் தூளை போல் மனிதரை எனக்கு தாருமே
You are my silver and pure gold
Give me people like dust of the earth

ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என்னின்பம்
வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்
I have no other desires, Your will is my joy
I wait eagerly for Your coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create