Ennnnillaa Nanmai Seytheer Lyrics Song Chords PPT - எண்ணில்லா நன்மை செய்த தேவா

எண்ணில்லா நன்மை செய்த தேவா
எண்ணி எண்ணி பாடுவேன் -2
தந்தை போல தோளில் வைத்தீர்
தாயைப் போல சேர்த்தணைத்தீர் -2

நன்றி இயேசுவே உமக்கு
நன்றி இயேசுவே -2

இருளில் இருந்த வாழ்வில் நீர்
ஒளியாய் இறங்கி வந்தீர் -2
சுத்த இரத்தம் சிந்தி
சொந்தமாக்கினீரே -2

புதிய நாளைத் தந்தீர்
புது கிருபை கொண்டு வந்தீர்
புதிய நன்மை சேர விண்
புது வழி காட்டுவீரே

Ennnnillaa Nanmai Seytheer lyrics songs, Ennnnillaa Nanmai Seytheer song lyrics,Ennnnillaa Nanmai Seytheer Lyrics Song Chords PPT - எண்ணில்லா நன்மை செய்த தேவா

Sign in to access this feature Sign Up

Ennnnillaa Nanmai Seytheer Lyrics Song Chords PPT - எண்ணில்லா நன்மை செய்த தேவா Lyrics in English

Ennilla nanmai seitha Deva
Enni enni paaduven -2

Thanthai pola tholil vaiththeer
Thaayai pola serthanaiththeer -2

Nandri Yesuve umakku
Nandri Yesuve -2

Irulil irundha vaazhvil Neer
Oliyaai irangi vandheer -2

Suththa ratham sindhi
Sondhamaakkineerae -2

Puthiya naalai thantheer
Pudhu kirubai kondu vandheer

Puthiya nanmai sera vin
Pudhu vazhi kaattuveerae

Ennnnillaa Nanmai Seytheer Lyrics Song Chords PPT - எண்ணில்லா நன்மை செய்த தேவா Lyrics in English (Tanglish)

1.எண்ணில்லா நன்மை செய்த தேவா
எண்ணி எண்ணி பாடுவேன் -2
Ennilla nanmai seitha Deva
Enni enni paaduven -2

தந்தை போல தோளில் வைத்தீர்
தாயைப் போல சேர்த்தணைத்தீர் -2
Thanthai pola tholil vaiththeer
Thaayai pola serthanaiththeer -2

2 .நன்றி இயேசுவே உமக்கு
நன்றி இயேசுவே -2
Nandri Yesuve umakku
Nandri Yesuve -2

நன்றி இயேசுவே உமக்கு
நன்றி இயேசுவே -2
Nandri Yesuve umakku
Nandri Yesuve -2

3.இருளில் இருந்த வாழ்வில் நீர்
ஒளியாய் இறங்கி வந்தீர் -2
Irulil irundha vaazhvil Neer
Oliyaai irangi vandheer -2

சுத்த இரத்தம் சிந்தி
சொந்தமாக்கினீரே -2
Suththa ratham sindhi
Sondhamaakkineerae -2

4.புதிய நாளைத் தந்தீர்
புது கிருபை கொண்டு வந்தீர்
Puthiya naalai thantheer
Pudhu kirubai kondu vandheer

புதிய நன்மை சேர விண்
புது வழி காட்டுவீரே
Puthiya nanmai sera vin
Pudhu vazhi kaattuveerae

Ennnnillaa Nanmai Seytheer Lyrics Song Chords PPT - எண்ணில்லா நன்மை செய்த தேவா Lyrics in English (Song Meaning)

1.எண்ணில்லா நன்மை செய்த தேவா
எண்ணி எண்ணி பாடுவேன்
So many blessings You have done, O God
I will keep singing and counting Your goodness

தந்தை போல தோளில் வைத்தீர்
தாயைப் போல சேர்த்தணைத்தீர்
You carried me like a father on Your shoulder
You embraced me like a loving mother

2.நன்றி இயேசுவே உமக்கு
நன்றி இயேசுவே
Thank You Jesus
Thank You Jesus

நன்றி இயேசுவே உமக்கு
நன்றி இயேசுவே
Thank You Jesus
Thank You Jesus

3.இருளில் இருந்த வாழ்வில் நீர்
ஒளியாய் இறங்கி வந்தீர்
In my life filled with darkness
You came down as light

சுத்த இரத்தம் சிந்தி
சொந்தமாக்கினீரே
By shedding Your holy blood
You made me Your own

4.புதிய நாளைத் தந்தீர்
புது கிருபை கொண்டு வந்தீர்
You gave me a new day
You brought new grace into my life

புதிய நன்மை சேர விண்
புது வழி காட்டுவீரே
You lead me to new blessings from heaven
You show me a new way forward

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create