Enno Pala Song Lyrics Chords PPT -என்னோ பல நினைவாலும்

என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்.

மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே.

அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ?

மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் – உன்னை
மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே

இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல் – அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய்

சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன்
தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும் -தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும் பொய்யாமோ?

தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும் – அதை
ஜெயித்த யேசு நின் மன்னவ
ராகையில் சிந்தனை வேறென் நினைக்கு?

தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும்
தேவை நினக் கொன்றும் இல்லையே.

Enno Pala Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய், Enno pala song, Enno pala song lyrics.

Sign in to access this feature Sign Up

Enno Pala Song Lyrics Chords PPT -என்னோ பல நினைவாலும் Lyrics in English

Enno Pala Ninaivaalum
Nee Unnai Alaikazhippai

Mannargal Mannavan Aagiya Yesu Nin
Mannavarai Irukkaiyile

Annai Yidaththuruvaai Unnai
Amaitha Thandhai Allavo?
Aakaaramum Udaiyum Jeevanum
Alippadhavar Allavo?

Maadhaanaval Seyai Oru
Veylai Marandhaalum
Unnai Maravom Orugaalum Ena
Vaarthai Koduththare

Isralarai Kaippoor Urangiduvor
Ena Ninaiel
Nisamaaga Un Val Paagaththil
Nizhal Aavar EndraRivai

Singangal Pattiniyaai Irukka Kanden
Desam Engum Suttri Paarththum
Seyargal Pattiniyaaga Kaanen
Endra Divya Uraiyum Poyyaamo?

Thegamum Ketta Ulagamum Peyum
Thirandu Ninai Poruthaalum
Jeyitha Yesu Nin Mannava
Raagaththil Sindhanai Vere Ninaiyku?

Deva Pithaa Nin Pithaavum Yesu
Nin Sinegitharum Suththavi – Nindran
Thetrar Vaalanum Aavathai Paarkkilum
Thevai Nina Konrum Illaiye

Enno Pala Song Lyrics Chords PPT -என்னோ பல நினைவாலும் Lyrics in English (Tanglish)

என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்
Enno Pala Ninaivaalum
Nee Unnai Alaikazhippai

மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே
Mannargal Mannavan Aagiya Yesu Nin
Mannavarai Irukkaiyile

அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ?
Annai Yidaththuruvaai Unnai
Amaitha Thandhai Allavo?

ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ?
Aakaaramum Udaiyum Jeevanum
Alippadhavar Allavo?

மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும்
Maadhaanaval Seyai Oru
Veylai Marandhaalum

உன்னை மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே
Unnai Maravom Orugaalum Ena
Vaarthai Koduththare

இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல்
Isralarai Kaippoor Urangiduvor
Ena Ninaiel

நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய்
Nisamaaga Un Val Paagaththil
Nizhal Aavar EndraRivai

சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன்
தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும்
Singangal Pattiniyaai Irukka Kanden
Desam Engum Suttri Paarththum

சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும் பொய்யாமோ?
Seyargal Pattiniyaaga Kaanen
Endra Divya Uraiyum Poyyaamo?

தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும்
Thegamum Ketta Ulagamum Peyum
Thirandu Ninai Poruthaalum

ஜெயித்த யேசு நின் மன்னவ
ராகையில் சிந்தனை வேறென் நினைக்கு?
Jeyitha Yesu Nin Mannava
Raagaththil Sindhanai Vere Ninaiyku?

தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
Deva Pithaa Nin Pithaavum Yesu
Nin Sinegitharum Suththavi – Nindran

தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும்
தேவை நினக் கொன்றும் இல்லையே
Thetrar Vaalanum Aavathai Paarkkilum
Thevai Nina Konrum Illaiye

Enno Pala Song Lyrics Chords PPT -என்னோ பல நினைவாலும் Lyrics in English (Song Meaning)

என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்
Even With Many Thoughts
You Will Stir Yourself

மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே
Jesus, The King Of Kings
Is Reigning As King

அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ?
The Mother Protects You
Is She Not The Father Who Arranged You?

ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ?
The One Who Gives Form And Life
Is He Not The Giver?

மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும்
Even If A Virgin Forgets Her Duty
He Promised We Would Never Forget You

இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல்
Those Who Guard Israel And Sleep
Know That Your Right Hand Will Be Their Shadow

சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன்
தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும்
I Saw Lions As Cities
And Looked Across The Land

சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும் பொய்யாமோ?
Yet I Did Not See Servants As Cities
Is That Divine Word A Lie?

தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும்
Even If Flesh, Evil World, And Demons Gather In Thought
Jesus, Your King Prevails

தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
God The Father, Your Father, And Jesus
Your Friends And The Holy Spirit – Standing

தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும்
தேவை நினக் கொன்றும் இல்லையே
Even When Swords Strike
There Is No Need For You To Fear

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create