என்னோடிருக்கும் என் இயேசுவே
நான் இன்னும் சிறுகனுமே
நீர் என்னில் உயரணுமே – 2
பிதாவே பிதாவே
நான் உமக்காக வாழனுமே – 2
உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும்
என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும் – 2
1. எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரே
அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே – 2
நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காத
என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் – 2
2. உன்னத தேவனே உம்மையே தந்தீரே
உண்மையாய் என்னை ஒப்படைகின்றேன் – 2
ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின தேவனே
என்னையும் உம்மைப்போல மாற்றிடுமே – 2
Ennodirukkum En Yesuvae lyrics songs,Ennodirukkum En Yesuvae song lyrics, Ennodirukkum En Yesuvae Lyrics Song Chords PPT - என்னோடிருக்கும் என் இயேசுவே , tamil christian songs lyrics,Johnsam Joyson.
Sign in to access this feature Sign Up
Ennodirukkum en Yesuve
Naan innum sirukanume
Neer ennil uyaranume – 2
Pithave Pithave
Naan umakkaga vaazhanume – 2
Um naamam magimaikkai payanpaduthum
Ennai aatkondru endrum vazhi nadathum – 2
Ethanaiyo tharunangal en vaazhvil thantheere
Aththanaiyum vittu thooram sendrenae – 2
Naan vilagi sendraalum ennai vittukodukkadha
En anbe iniyum ummai vittu enge selven – 2
Unnatha Devane ummaiye thantheere
Unmaiyaai ennai oppadaikindren – 2
Jacobai Israelai maatrina Devane
Ennaiyum ummaipola maatridume – 2
என்னோடிருக்கும் என் இயேசுவே நான் இன்னும் சிறுகனுமே
நீர் என்னில் உயரணுமே – 2
Ennodirukkum en Yesuve naan innum sirukanume
Neer ennil uyaranume – 2
பிதாவே பிதாவே நான் உமக்காக வாழனுமே – 2
உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும்
Pithave Pithave naan Umakkaga vaazhanume – 2
Um naamam magimaikkai payan paduthum
என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும் – 2
Ennai aatkondu endrum vazhi nadathum – 2
எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரே
அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே – 2
Eththanaiyo tharunangal en vaazhvil thandheere
Aththanaiyum vittu thooram sendrene – 2
நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காத
என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் – 2
Naan vilagi sendralum ennai vittu kodukkatha
En anbe iniyum Ummai vittu enge selven – 2
உன்னத தேவனே உம்மையே தந்தீரே
உண்மையாய் என்னை ஒப்படைகின்றேன் – 2
Unnatha Devane Ummaiye thandheere
Unmaiyaai ennai oppadaikindren – 2
ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின தேவனே
என்னையும் உம்மைப்போல மாற்றிடுமே – 2
Jacob-ai Israel-aai maatrina Devane
Ennaiyum Ummaipola maatridume – 2
என்னோடிருக்கும் என் இயேசுவே
நான் இன்னும் சிறுகனுமே
My Jesus who is with me
Let me become more humble
நீர் என்னில் உயரணுமே
பிதாவே பிதாவே
Let Your name be exalted in me
Father, Father
நான் உமக்காக வாழனுமே
உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும்
Let me live for You
Use me for the glory of Your name
என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும்
Take control of me and lead me forever
எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரே
அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே
You gave me many moments in my life
But I left them all and went far away
நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காத
என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன்
Even when I moved away, You never left me
My beloved Lord, where else can I go without You
உன்னத தேவனே உம்மையே தந்தீரே
உண்மையாய் என்னை ஒப்படைகின்றேன்
O Most High God, You gave Yourself for me
I truly surrender myself to You
ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின தேவனே
என்னையும் உம்மைப்போல மாற்றிடுமே
God who changed Jacob into Israel
Change me to be like You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List