Ennodu Kooda Irupaar Lyrics Song Chords PPT - என்னோடு கூட இருப்பார் இயேசு

என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்

கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார் என் 2

1. சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் 2
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார் 2

2. செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் 2
மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் 2

3. ஆவியின் கனியால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருகப்பண்ணுவார் 2
போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்குத்தருவார் 2

Ennodu Kooda Irupaar lyrics songs, Ennodu Kooda Irupaar song lyrics, Ennodu Kooda Irupaar Lyrics Song Chords PPT - என்னோடு கூட இருப்பார் இயேசு , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennodu Kooda Irupaar Lyrics Song Chords PPT - என்னோடு கூட இருப்பார் இயேசு Lyrics in English

Ennodu kooda iruppaar Yeshu
Ennodu kooda iruppaar
Ennaalum kooda iruppaar Yeshu
Eppodhum kooda iruppaar

Kalangida maatten naan kalangida maatten
Kaivida maattaar Yeshu kaivida maattaar

1.Sodhanai nerathil kooda iruppaar
Sornthidum velaiyil thaangi nadathuvaar
Saathaanai jeyikka belan tharuvaar
Saainthu ilaippaara maarbil anaippaar

2.Seithidum kaariyam vaaithida seivaar
Senayin Kartharaai kooda iruppaar
Manusharin thayavai undu pannuvaar
Naanilam pottrida uyarthi magizhvaar

3.Aaviyin kaniyaal alangarippaar
Vallamai varangalai perugapannuvaar
Pokkilum varathilum kooda iruppaar
Paraloga vaazhvai enakku tharuvaar

Ennodu Kooda Irupaar Lyrics Song Chords PPT - என்னோடு கூட இருப்பார் இயேசு Lyrics in English (Tanglish)

என்னோடு கூட இருப்பார் இயேசு
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
Ennodu kooda iruppaar Yeshu
Eppodhum kooda iruppaar Yeshu

என்னோடு கூட இருப்பார்
எப்போதும் கூட இருப்பார்
Ennodu kooda iruppaar
Eppodhum kooda iruppaar

கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார்
Kalangida maatten naan kalangida maatten
Kaivida maattaar Yeshu kaivida maattaar

சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார்
Sodhanai nerathil kooda iruppaar
Sornthidum velaiyil thaangi nadathuvaar

சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார்
Saathaanai jeyikka belan tharuvaar
Saainthu ilaippaara maarbil anaippaar

செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார்
Seithidum kaariyam vaaithida seivaar
Senayin Kartharaai kooda iruppaar

மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார்
Manusharin thayavai undu pannuvaar
Naanilam pottrida uyarthi magizhvaar

ஆவியின் கனியால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருகப்பண்ணுவார்
Aaviyin kaniyaal alangarippaar
Vallamai varangalai perugapannuvaar

போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்குத்தருவார்
Pokkilum varathilum kooda iruppaar
Paraloga vaazhvai enakku tharuvaar

Ennodu Kooda Irupaar Lyrics Song Chords PPT - என்னோடு கூட இருப்பார் இயேசு Lyrics in English (Song Meaning)

என்னோடு கூட இருப்பார் இயேசு
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
Jesus will be with me always
He will be with me forever

என்னோடு கூட இருப்பார்
எப்போதும் கூட இருப்பார்
He is with me always
He is with me at all times

கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார்
I will not be shaken, I will not be afraid
Jesus will never leave me nor forsake me

சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார்
He is with me in times of trials
He strengthens and leads me when I am weary

சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார்
He gives me strength to overcome Satan
He comforts me and lets me rest in His arms

செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார்
He makes every work I do succeed
He is the Lord of hosts who is with me

மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார்
He grants me favor in the eyes of men
He lifts me up so the world may praise Him

ஆவியின் கனியால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருகப்பண்ணுவார்
He adorns me with the fruit of the Spirit
He increases the gifts of His power in me

போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்குத்தருவார்
He is with me in my going and coming
He gives me eternal life in heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create