Ennodu Kooda Sernthu Lyrics Song Chords PPT- என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
ஆமென் ஆல்லேலூயா
என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
ஆமென் அல்லேலூயா

நீரே சர்வ வல்ல தேவனே
நீரே நாங்கள் நம்பும் தேவனே
நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
ஆமென் அல்லேலூயா

பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே

Ennodu Kooda Sernthu Lyrics Song Chords PPT, என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Joel thomasraj songs, joel thomasraj songs lyrics, ellaamae 2 songs, ellaamae 2 songs lyrics, ennodu kooda sernthu songs, ennodu kooda sernthu songs lyrics

Sign in to access this feature Sign Up

Ennodu Kooda Sernthu Lyrics Song Chords PPT- என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா Lyrics in English

ennotu koota sernthu avarai patuveerkala
aamen alleluya

ennotu koota sernthu avarai thuthippeerkala
aamen alleluya

neere sarva valla thevane
neere nangkaL nampum thevane
neere engkaL thuthikku paththirar

aamen alleluya
aamen alleluya

peyar solli azhaiththavar avare avare
nam thazhvil ninaiththavar avare avare
immattum nataththinavar avare avare
inimelum nataththupavar avare avare

...neere

yuththaththil vallavar avare avare
yoothavin rajasingkam avare avare
senaikaLin karththarum avare avare
sarvaththai aaLpavar avare avare

...neere

Ennodu Kooda Sernthu Lyrics Song Chords PPT- என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா Lyrics in English (Tanglish)

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
ஆமென் ஆல்லேலூயா
Ennodu kooda serndhu avarai paaduveergala
Amen Alleluia

என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
ஆமென் அல்லேலூயா
Ennodu kooda serndhu avarai thudhippeergala
Amen Alleluia

நீரே சர்வ வல்ல தேவனே
நீரே நாங்கள் நம்பும் தேவனே
Neerae sarva valla devanE
Neerae naangal nambum devanE

நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
ஆமென் அல்லேலூயா
Neerae engal thudhikku paaththirar
Amen Alleluia

பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
Peyar solli azhaiththavar avare avare
Nam thaazhvil ninaiththavar avare avare

இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே
Immattum nadaththinavar avare avare
Inimelum nadaththubavar avare avare

யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
Yuththathil vallavar avare avare
Yudhaavin raaja singam avare avare

சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே
Senaigalin kartharum avare avare
Sarvaththai aalbavar avare avare

Ennodu Kooda Sernthu Lyrics Song Chords PPT- என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா Lyrics in English (Song Meaning)

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
ஆமென் ஆல்லேலூயா
Will you join me in singing unto Him
Amen Alleluia

என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
ஆமென் அல்லேலூயா
Will you join me in praising Him
Amen Alleluia

நீரே சர்வ வல்ல தேவனே
நீரே நாங்கள் நம்பும் தேவனே
You are the Almighty God
You are the God whom we trust

நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
ஆமென் அல்லேலூயா
You are worthy of our praise
Amen Alleluia

பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
He is the one who called us by name
He is the one who remembered us in our lowly state

இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே
He is the one who has led us so far
He is the one who will continue to lead us

யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
He is mighty in battle
He is the Lion of Judah

சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே
He is the Lord of hosts
He is the ruler over all

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create