Ennodu Paesum Ennodu Paesum Lyrics Song Chords PPT - என்னோடு பேசும்! என்னோடு பேசும்

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்
என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்

ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே
பாதை சேர்ந்திட பேசும்
ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே
மாற வேண்டினேன் பேசும்
கண்ணீர் தேங்க காத்திருந்தேன்
என்னோடு பேசும்!

Ennodu Paesum Ennodu Paesum lyrics songs, Ennodu Paesum Ennodu Paesum song lyrics , Ennodu Paesum Ennodu Paesum Lyrics Song Chords PPT -என்னோடு பேசும்! என்னோடு பேசும்

Sign in to access this feature Sign Up

Ennodu Paesum Ennodu Paesum Lyrics Song Chords PPT - என்னோடு பேசும்! என்னோடு பேசும் Lyrics in English

Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!
Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!

Odhukki thalla neer manithan allave
Paathai sernthida pesum
Jeeva kaadhal sollum devanagave
Maara vendinen pesum

Kanneer thaenga kaathirundhen
Ennodu pesum!

Siluvai paathaiyil sumai sumandheer
En paavam ellaam sumandheer
Udaintha idhayathai inaithidave
Uyir thandheer pesum

Thallappatta ennai thedi vandheer
Tholil sumandheer pesum
Anbin vaarthai sollidave
Ennodu pesum!

Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!
Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!

Ennodu Paesum Ennodu Paesum Lyrics Song Chords PPT - என்னோடு பேசும்! என்னோடு பேசும் Lyrics in English (Tanglish)

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!

ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே
பாதை சேர்ந்திட பேசும்
Odhukki thalla neer manithan allave
Paathai sernthida pesum

ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே
மாற வேண்டினேன் பேசும்
Jeeva kaadhal sollum devanagave
Maara vendinen pesum

கண்ணீர் தேங்க காத்திருந்தேன்
என்னோடு பேசும்!
Kanneer thaenga kaathirundhen
Ennodu pesum!

சிலுவை பாதையில் சுமை சுமந்தீர்
என் பாவம் எல்லாம் சுமந்தீர்
Siluvai paathaiyil sumai sumandheer
En paavam ellaam sumandheer

உடைந்த இதயத்தை இணைத்திடவே
உயிர் தந்தீர் பேசும்
Udaintha idhayathai inaithidave
Uyir thandheer pesum

தள்ளப்பட்ட என்னை தேடி வந்தீர்
தோளில் சுமந்தீர் பேசும்
Thallappatta ennai thedi vandheer
Tholil sumandheer pesum

அன்பின் வார்த்தை சொல்லிடவே
என்னோடு பேசும்!
Anbin vaarthai sollidave
Ennodu pesum!

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Ennodu pesum! Ennodu pesum!
Paavi naan ennodu pesum!

Ennodu Paesum Ennodu Paesum Lyrics Song Chords PPT - என்னோடு பேசும்! என்னோடு பேசும் Lyrics in English (Song Meaning)

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Talk with me! Talk with me!
Sinner I am, talk with me!

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Talk with me! Talk with me!
Sinner I am, talk with me!

ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே
பாதை சேர்ந்திட பேசும்
You are not a man to reject me
Speak and lead me in the right path

ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே
மாற வேண்டினேன் பேசும்
As the God who speaks living love
I long for You to change me, speak

கண்ணீர் தேங்க காத்திருந்தேன்
என்னோடு பேசும்!
With tears I waited and longed
Talk with me!

சிலுவை பாதையில் சுமை சுமந்தீர்
என் பாவம் எல்லாம் சுமந்தீர்
On the cross You bore the burden
You carried all my sins

உடைந்த இதயத்தை இணைத்திடவே
உயிர் தந்தீர் பேசும்
To heal my broken heart
You gave Your life, speak

தள்ளப்பட்ட என்னை தேடி வந்தீர்
தோளில் சுமந்தீர் பேசும்
You came searching for the rejected me
You carried me on Your shoulders, speak

அன்பின் வார்த்தை சொல்லிடவே
என்னோடு பேசும்!
To speak words of love
Talk with me!

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Talk with me! Talk with me!
Sinner I am, talk with me!

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!
பாவி நான் என்னோடு பேசும்!
Talk with me! Talk with me!
Sinner I am, talk with me!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create