Ennudaya Saavin Song Chords PPT - பாமாலை: 105- என்னுடைய சாவின்

1. என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் உயிரே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தேவ கோபத் தீயிலே
பாய்ந்து, மா அவதியாகப்
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரத் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்.

2.கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே,
உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு
நீரே, தேவமைந்தனே,
சூறையிட்ட கள்ளனாக்க்
கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

3.நான் சுகிக்க நீர் இக்கட்டு,
துன்பம், வாதை நோவிடர்,
குட்டறை பொல்லாப்பும்பட்டு,
வாரடியும் பட்டவர்.
ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக;
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

4.ஜீவக்ரீடம் நான் தரித்து,
வாழவும் உயரவும்
தூஷணமெல்லாஞ் சகித்து
நிந்தை துப்புதலையும்
ஏற்றக்கொண்டு எண்ணமற்ற
முள்முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

5.நான், நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே
சுயஉடலைப் பாராமல்
வாதிப்பாரின் இச்சைக்கே
அதைவிட்டு, கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

6.என் அஞ்ஞாயத்தைக் கழித்து
என்னை மீட்டு விடவே
நோவு யாவையும் சகித்து,
நல்ல மனதுடனே
ரத்தஞ்சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

7.உம்முடைய பணிவாலே
என் இடுப்பின் ஆக்கினை
உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
தீரும்; உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

8.இயேசுவே நிர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
உயிர் போகுமளவாகப்
பட்ட பாடனைத்துக்கும்
என்ன சொல்வேன் எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன்,
என்றென்றைக்கும் போற்றுவேன்

பாமாலை: 105- என்னுடைய சாவின் Pamalai Songs Lyrics ,Ennudaya Saavin,Ennudaya Saavin lyrics songs,Ennudaya Saavinsong lyrics,Ennudaya Saavin Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ennudaya Saavin Song Chords PPT - பாமாலை: 105- என்னுடைய சாவின் Lyrics in English

1.Ennudaya saavin saave, en uyirin uyire,
Ennai meedka neer, karththave, deva kopath theeyile
Paayndhu, maa avathiyap pattakana vaathaikkaga
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

2.Kettin sangilgalukku ennai neengalaakkaave,
Ummaiththiyordhushtaththukku neer, devamainthane
Sooraiyitta kallanaakk kattrappa nindhaikkaga
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

3.Naan sugikka neer ikkattu, thunbam, vaathai novidar,
Kuttarai pollappumpattu, waaradiyum pattavar
Aaseervaadhame undaaga saapamaanir enakkaga
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

4.Jeevagreedham naan thariththu, vaazhvum uyaravum
Thooshanam ellaanch sakiththu nindhai thupputhalaiyum
Etrakkondu ennammatra mulmudiyaal soottappatta
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

5.Naan, naan aakkinapadamal poorrippai magizhavae
Suyudalai paaramal vaathipparin ichchaikke
Adhaivittu, kallarkkitta thookappattoray thavitha
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

6.En anjhayaththaik kazhiththu ennai meettu vidaave
Novu yaavaiyum sakiththu, nalla manathudane
Rathanchindi maa nirppandha siluvaiyile irandha
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

7.Umma udaiya panivaale en iduppin aakkinae
Umma udaiya nindhaiyaale ennudaya sirumai
Theerum; umma udaiya saavu saavil enakkaana thaavu
Umakkayirat tharam, yesuve, sangeerthanam

8.Yesuve nir santhamaaga ullaiyum purambeyum
Uyir pogum alavaaga patta paadanaiththukkum
Enna solven enakkaga patteerendru thaazhmaiyaaga
Ummai naan vananguven, endrendrakum potruven

Ennudaya Saavin Song Chords PPT - பாமாலை: 105- என்னுடைய சாவின் Lyrics in English (Tanglish)

1.என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் உயிரே,
Ennudaiya saavin saave,
En uyirin uyire,

என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தேவ கோபத் தீயிலே
Ennai meetka neer, Karthave,
Deva kobath theeyile

பாய்ந்து, மா அவதியாகப்
பட்ட கன வாதைக்காக
Paayndhu, maa avathiyaaga
Patta kana vaadhaikkaaga

உமக்காயிரத் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayirath tharam
Yesuve, sangeerthanam

2.கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே,
Kettin sangiligalukku
Ennai neengalaakkave,

உம்மைத்தீயோர் துஷ்டத்துக்கு
நீரே, தேவமைந்தனே,
Ummai theeyor dushthathukku
Neere, Deva maindhane,

சூறையிட்ட கள்ளனாக்க்
கட்டப்பட்ட நிந்தைக்காக
Sooraiyitta kallanaakka
Kattappatta nindhaikkaaga

உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayiranth tharam,
Yesuve, sangeerthanam

3.நான் சுகிக்க நீர் இக்கட்டு,
துன்பம், வாதை நோவிடர்,
Naan sugikka neer ikkattu,
Thunbam, vaadhai novidar,

குட்டறை பொல்லாப்பும்பட்டு,
வாரடியும் பட்டவர்.
Kuttarai pollaappum pattu,
Vaaradiyum pattavar.

ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக;
Aaseervaadhame undaaga
Saabamaaneer enakkaaga;

உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayiranth tharam,
Yesuve, sangeerthanam

4.ஜீவக்ரீடம் நான் தரித்து,
வாழவும் உயரவும்
Jeevakreedam naan thariththu,
Vaazhavum uyaravum

தூஷணமெல்லாஞ் சகித்து
நிந்தை துப்புதலையும்
Thooshanam ellaam sakiththu
Nindhai thuppudhalaiyum

ஏற்றக்கொண்டு எண்ணமற்ற
முள்முடியால் சூட்டப்பட்ட
Etrakkondu ennamatra
Mulmudiyal soottappatta

உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayiranth tharam,
Yesuve, sangeerthanam

5.நான், நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே
Naan, naan aakkinai padaamal
Poorippaai magizhavae

சுயஉடலைப் பாராமல்
வாதிப்பாரின் இச்சைக்கே
Suya udalap paaramal
Vaadhippaarin ichchaikke

அதைவிட்டு, கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
Athaivittu, kallar kitta
Thookkappattoraai thavitha

உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayiranth tharam,
Yesuve, sangeerthanam

6.என் அஞ்ஞாயத்தைக் கழித்து
என்னை மீட்டு விடவே
En annyayaththai kazhiththu
Ennai meettu vidavae

நோவு யாவையும் சகித்து,
நல்ல மனதுடனே
Novu yaavaiyum sakiththu,
Nalla manadhudane

ரத்தஞ்சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
Raththam sindhi maa nirppandha
Siluvaiyile irandha

உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayiranth tharam,
Yesuve, sangeerthanam

7.உம்முடைய பணிவாலே
என் இடுப்பின் ஆக்கினை
Ummudaiya panivaale
En iduppin aakkinai

உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
Ummudaiya nindhaiyaale
Ennudaiya sirumai

தீரும்; உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு
Theerum; ummudaiya saavu
Saavil enakkaana thaavu

உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்
Umakkayiranth tharam,
Yesuve, sangeerthanam

8.இயேசுவே நிர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
Yesuve nir saanthamaaga
Ulleyum purambeyum

உயிர் போகுமளவாகப்
பட்ட பாடனைத்துக்கும்
Uyir pogum alavaaga
Patta paadanaitthukkum

என்ன சொல்வேன் எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
Enna solven enakkaaga
Patteer endru thaazhmaiyaaga

உம்மை நான் வணங்குவேன்,
என்றென்றைக்கும் போற்றுவேன்
Ummai naan vananguven,
Endrendrikkum potruven

Ennudaya Saavin Song Chords PPT - பாமாலை: 105- என்னுடைய சாவின் Lyrics in English (Song Meaning)

1.என்னுடைய சாவின் சாவே, என் உயிரின் உயிரே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே, தேவ கோபத் தீயிலே
You are the death of my death, the life of my soul,
You saved me, Lord, from the fire of God’s wrath

பாய்ந்து, மா அவதியாகப் பட்ட கன வாதைக்காக
உமக்காயிரத் தரம் இயேசுவே, சங்கீர்த்தனம்
You endured great suffering and deep agony,
A thousand praises to You, Jesus, my song

2.கேட்டின் சங்கிலிகளுக்கு என்னை நீங்கலாக்கவே,
உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு நீரே, தேவமைந்தனே
To free me from the chains of evil,
You gave Yourself, O Son of God

சூறையிட்ட கள்ளனாக்க் கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம்
You bore shame, bound like a thief,
A thousand praises to You, Jesus

3.நான் சுகிக்க நீர் இக்கட்டு, துன்பம், வாதை நோவிடர்,
குட்டறை பொல்லாப்பும் பட்டு, வாரடியும் பட்டவர்
For my healing, You bore pain and suffering,
You endured wounds, beating, and affliction

ஆசீர்வாதமே உண்டாக சாபமானீர் எனக்காக;
உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம்
You became a curse so I may be blessed,
A thousand praises to You, Jesus

4.ஜீவக்ரீடம் நான் தரித்து, வாழவும் உயரவும்
தூஷணமெல்லாஞ் சகித்து நிந்தை துப்புதலையும்
So I may wear the crown of life and rise,
You endured insults, mockery, and shame

ஏற்றக்கொண்டு எண்ணமற்ற முள்முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம்
Crowned with thorns beyond measure,
A thousand praises to You, Jesus

5.நான், நான் ஆக்கினைப்படாமல் பூரிப்பாய் மகிழவே
சுயஉடலைப் பாராமல் வாதிப்பாரின் இச்சைக்கே
So I may rejoice without condemnation,
You gave Yourself to the will of tormentors

அதைவிட்டு, கள்ளர்கிட்ட தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம்
You suffered among the condemned,
A thousand praises to You, Jesus

6.என் அஞ்ஞாயத்தைக் கழித்து என்னை மீட்டு விடவே
நோவு யாவையும் சகித்து, நல்ல மனதுடனே
To remove my sin and redeem me,
You bore all pain with a willing heart

ரத்தஞ்சிந்தி மா நிர்ப்பந்த சிலுவையிலே இறந்த
உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம்
You shed Your blood and died on the cross,
A thousand praises to You, Jesus

7.உம்முடைய பணிவாலே என் இடுப்பின் ஆக்கினை
உம்முடைய நிந்தையாலே என்னுடைய சிறுமை
By Your humility, my burden is lifted,
By Your shame, my disgrace is removed

தீரும்; உம்முடைய சாவு சாவில் எனக்கான தாவு
உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம்
Your death is my refuge in death,
A thousand praises to You, Jesus

8.இயேசுவே நிர் சாந்தமாக உள்ளேயும் புறம்பேயும்
உயிர் போகுமளவாகப் பட்ட பாடனைத்துக்கும்
Jesus, for all the suffering You bore in peace,
Within and without, even unto death

என்ன சொல்வேன் எனக்காகப் பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன், என்றென்றைக்கும் போற்றுவேன்
What can I say? You suffered for me,
I will worship and praise You forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create