Ennullae Vaarumae Lyrics Song Chords PPT – Vijay -என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே

என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)

இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)

உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே

என் பாவங்கள் குற்றங்கள் யாவும்
மறைவான சிந்தனை யாவும் மாறா உம் அன்பினாலே மறந்தவரே (2)
தேடியும் யாரும் இல்லையே
தேற்றுவோர் தோளும் இல்லையே (2)

உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே

எதிர்கால ஏக்கம் எல்லாம் உம் பாதம் தருகின்றேன்
ஏற்று என்றும் என்னை நடத்திடுமே (2)

ஒருவரே என் சுவாசம்
ஒருவரே எதிர்காலமே (2)

உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
உந்தன் கிருபையால் என்னை ஆளுமே

என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)

இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)

இயேசுவே இயேசுவே…

Ennullae Vaarumae Lyrics Song Chords PPT , என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே, Ennullae Vaarumae – Vijay, Ennullae Vaarumae – Vijay songs, Ennullae Vaarumae – Vijay songs lyrics.

Sign in to access this feature Sign Up

Ennullae Vaarumae Lyrics Song Chords PPT – Vijay -என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே Lyrics in English

Ennulle vaarume manathurugi vaarume
Um raththathaal ennai kazhuvidume (2)

Yesuve neer vendume
Yesuve neer podhume (2)

Unthan pillaiyaai ennai maatrume
Ummodu ennai indru serthu kollume
Ummodu ennai endrum serthu kollume

En paavangal kutrangal yaavum
Maraivaana sinthanai yaavum
Maara um anbinaale maranthavare (2)

Thediyum yaarum illaiye
Thetruvor tholum illaiye (2)

Unthan pillaiyaai ennai maatrume
Ummodu ennai indru serthu kollume
Ummodu ennai endrum serthu kollume

Ethirkaala yekkam ellam um paatham tharugindren
Yetru endrum ennai nadathidume (2)

Oruvare en swasam
Oruvare ethirkalamae (2)

Unthan pillaiyaai ennai maatrume
Unthan kirubaiyaal ennai aalume

Ennulle vaarume manathurugi vaarume
Um raththathaal ennai kazhuvidume (2)

Yesuve neer vendume
Yesuve neer podhume (2)

Yesuve Yesuve…

Ennullae Vaarumae Lyrics Song Chords PPT – Vijay -என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே Lyrics in English (Tanglish)

1.என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)
Ennulle vaarume manathurugi vaarume
Um raththathaal ennai kazhuvidume (2)

2 .இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)
Yesuve neer vendume
Yesuve neer podhume (2)

3.உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே
Unthan pillaiyaai ennai maatrumae
Ummodu ennai endrum serthu kollumae

4.என் பாவங்கள் குற்றங்கள் யாவும்
மறைவான சிந்தனை யாவும் மாறா உம் அன்பினாலே மறந்தவரே (2)
En paavangal kutrangal yaavum
Maraivaana sinthanai yaavum maara um anbinale maranthavare (2)

5.தேடியும் யாரும் இல்லையே
தேற்றுவோர் தோளும் இல்லையே (2)
Thedi yum yaarum illaiye
Thetruvor tholum illaiye (2)

6.உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
Unthan pillaiyaai ennai maatrumae
Ummodu ennai indru serthu kollumae

7.எதிர்கால ஏக்கம் எல்லாம் உம் பாதம் தருகின்றேன்
ஏற்று என்றும் என்னை நடத்திடுமே (2)
Ethirkala yekkam ellam um paatham tharugindren
Yetru endrum ennai nadathidume (2)

8.ஒருவரே என் சுவாசம்
ஒருவரே எதிர்காலமே (2)
Oruvare en swasam
Oruvare ethirkalamae (2)

9.உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
Unthan kirubaiyaal ennai aalume
Unthan kirubaiyaal ennai aalume

இயேசுவே இயேசுவே…
Yesuve Yesuve…

Ennullae Vaarumae Lyrics Song Chords PPT – Vijay -என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே Lyrics in English (Song Meaning)

1.என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)
Come into me, Lord, with a heart of compassion
Wash me clean with Your precious blood

2 .இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)
Jesus, I truly need You
Jesus, You are more than enough for me

3.உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே
Make me Your child, transform my life
Let me be joined with You today
And remain with You forever

4.என் பாவங்கள் குற்றங்கள் யாவும்
மறைவான சிந்தனை யாவும்
மாறா உம் அன்பினாலே மறந்தவரே (2)
All my sins and wrongs
Even my hidden thoughts
You have forgiven through Your unchanging love

5.தேடியும் யாரும் இல்லையே
தேற்றுவோர் தோளும் இல்லையே (2)
No one was there to search for me
No comforting shoulder was found

6.உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே
Make me Your child once again
Let me be united with You today
And forever remain with You

7.எதிர்கால ஏக்கம் எல்லாம் உம் பாதம் தருகின்றேன்
ஏற்று என்றும் என்னை நடத்திடுமே (2)
I place all my future desires at Your feet
Receive me and lead me always

8.ஒருவரே என் சுவாசம்
ஒருவரே எதிர்காலமே (2)
You alone are my breath
You alone are my future

9.உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
Rule my life with Your grace
Rule my life with Your grace

10.என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)
Come into me with compassion
Wash me with Your holy blood

11.இயேசுவே நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே (2)
Jesus, I need You
Jesus, You are enough

இயேசுவே இயேசுவே…
Jesus… Jesus…

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create