Ennullame Aenguthaiyaa Un Lyrics Song Chords PPT - என்னுள்ளமே ஏங்குதையா

என்னுள்ளமே ஏங்குதையா
உம் அன்பைப் பாடத் துடிக்குதையா
அளவில்லாத உந்தன் அன்பைப்பாட
எந்தன் வார்த்தை போதவில்லை

ஒரு வார்த்தை தாருமே உந்தன்
அன்பைப்பாடவே - என்னுள்ளம்
ஏங்குதே உம்மை இன்னும் பாடவே

இரத்தத்தாலே என்னை சுத்தம் செய்தீர்
உந்தன் சொத்தாய் என்னை மாற்றினீர்

2. தழும்புகளால் என்னை சுகமாக்கினீர்
உம் ஆவியால் என்னை பெலனாக்கினீர்

3. கழுகுபோல என்னை எழும்பச் செய்தீர்
கன்மலைமேல் என்னை உயர்த்தி வைத்தீர்

Ennullame Aenguthaiyaa Un lyrics songs,Ennullame Aenguthaiyaa Un song lyrics , Ennullame Aenguthaiyaa Un Lyrics Song Chords PPT - என்னுள்ளமே ஏங்குதையா

Sign in to access this feature Sign Up

Ennullame Aenguthaiyaa Un Lyrics Song Chords PPT - என்னுள்ளமே ஏங்குதையா Lyrics in English

Ennullame aengudhaiyaa
Um anbai paadath thudikkudhaiyaa
Alavillaadha undhan anbaip paada
Endhan vaarthai podhavillai

Oru vaarthai thaarume undhan
Anbaip paadave
Ennullam aengudhe
Ummai innum paadave

Iraththaththaale ennai suththam seidheer
Undhan soththaai ennai maatrineer

Thazhumbugalaal ennai sugamaakkineer
Um aaviyaal ennai belanaakkineer
Kazhugupola ennai ezhumbach seidheer
Kanmalai mel ennai uyarththi vaiththeer

Ennullame Aenguthaiyaa Un Lyrics Song Chords PPT - என்னுள்ளமே ஏங்குதையா Lyrics in English (Tanglish)

என்னுள்ளமே ஏங்குதையா
உம் அன்பைப் பாடத் துடிக்குதையா
Ennullame aengudhaiyaa
Um anbai paadath thudikkudhaiyaa

அளவில்லாத உந்தன் அன்பைப்பாட
எந்தன் வார்த்தை போதவில்லை
Alavillaadha undhan anbaip paada
Endhan vaarthai podhavillai

ஒரு வார்த்தை தாருமே உந்தன்
அன்பைப்பாடவே
Oru vaarthai thaarume undhan
Anbaip paadave

என்னுள்ளம் ஏங்குதே
உம்மை இன்னும் பாடவே
Ennullam aengudhe
Ummai innum paadave

இரத்தத்தாலே என்னை சுத்தம் செய்தீர்
உந்தன் சொத்தாய் என்னை மாற்றினீர்
Iraththaththaale ennai suththam seidheer
Undhan soththaai ennai maatrineer

தழும்புகளால் என்னை சுகமாக்கினீர்
உம் ஆவியால் என்னை பெலனாக்கினீர்
Thazhumbugalaal ennai sugamaakkineer
Um aaviyaal ennai belanaakkineer

கழுகுபோல என்னை எழும்பச் செய்தீர்
கன்மலைமேல் என்னை உயர்த்தி வைத்தீர்
Kazhugupola ennai ezhumbach seidheer
Kanmalai mel ennai uyarththi vaiththeer

Ennullame Aenguthaiyaa Un Lyrics Song Chords PPT - என்னுள்ளமே ஏங்குதையா Lyrics in English (Song Meaning)

என்னுள்ளமே ஏங்குதையா
உம் அன்பைப் பாடத் துடிக்குதையா
My heart is longing
It yearns to sing Your love

அளவில்லாத உந்தன் அன்பைப்பாட
எந்தன் வார்த்தை போதவில்லை
To sing Your boundless love
My words are not enough

ஒரு வார்த்தை தாருமே உந்தன்
அன்பைப்பாடவே
Give me one word
To sing of Your love

என்னுள்ளம் ஏங்குதே
உம்மை இன்னும் பாடவே
My heart longs
To sing more of You

இரத்தத்தாலே என்னை சுத்தம் செய்தீர்
உந்தன் சொத்தாய் என்னை மாற்றினீர்
By Your blood You cleansed me
You made me Your own

தழும்புகளால் என்னை சுகமாக்கினீர்
உம் ஆவியால் என்னை பெலனாக்கினீர்
By Your wounds You healed me
By Your Spirit You strengthened me

கழுகுபோல என்னை எழும்பச் செய்தீர்
கன்மலைமேல் என்னை உயர்த்தி வைத்தீர்
You made me rise like an eagle
You placed me on the rock

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create