Ennullame Endrendrumay Lyrics Song Chords PPT - என்னுள்ளமே என்றென்றுமாய்

என்னுள்ளமே என்றென்றுமாய்
எந்நாளும் பாடியே போற்றுவாய்
சார்ந்து அவரை ஏகுவாய்
இயேசுவே உன் தஞ்சமே

உந்தனின் தேவனே என்றுமாய்
தாங்கியே காப்பவர்
தாயினும் அன்புடன்
தாங்கி ஏந்தி சுமப்பவர்

– என்னுள்ளமே –

உன்பேரில் கண்களை வைத்துமே
உந்தனை நடத்துவார்
ஆறுதல் அளிப்பவர்
என்றும் அவரை நம்பிடுவாய்

– என்னுள்ளமே –

உன் சத்தம் கேட்டதும் இயேசுவே
இரங்கியே பதில் செய்வார்
தேவனில் அமர்ந்திரு
நம்பும் நன்மை வந்தடையும்

– என்னுள்ளமே –

Ennullame Endrendrumay lyrics songs,Ennullame Endrendrumay song lyrics,Ennullame Endrendrumay Lyrics Song Chords PPT -என்னுள்ளமே என்றென்றுமாய்

Sign in to access this feature Sign Up

Ennullame Endrendrumay Lyrics Song Chords PPT - என்னுள்ளமே என்றென்றுமாய் Lyrics in English

ennullame endrendrumay
ennaalum padiye potruvai
sarnthu avarai eekuvai
iyesuve un thanjsame

unthanin thevane enrumay
thangkiye kappavar
thayinum anputan
thangi eenthi sumappavar

ennullame

un peril kankalai vaiththume
unthanai nataththuvar
aaruthal alippavar
enrum avarai nampituvai

ennullame

un saththam kettathum iyesuve
irangkiye bathil seyvaar
thevanil amarnthiru
nampum nanmai vanthataiyum

ennullame

Ennullame Endrendrumay Lyrics Song Chords PPT - என்னுள்ளமே என்றென்றுமாய் Lyrics in English (Tanglish)

TRUE

Ennullame Endrendrumay Lyrics Song Chords PPT - என்னுள்ளமே என்றென்றுமாய் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create