Enrum Marathavar Nir Lyrics Song Chords PPT - என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்

என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்

மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
மாறாததும் என்றுமே உம் கிருபை
மண்ணிலே என் ஆனந்தமே

உந்தன் மறைவினிலே
தங்கி நான் இருப்பேன்
உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலமே

உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
எங்கும் படர்ந்திடுவேன்
சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
நித்தம் கன் கொடுப்பேன்

Enrum Marathavar Nir lyrics songs, Enrum Marathavar Nir song lyrics, Enrum Marathavar Nir Lyrics Song Chords PPT - என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர், tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Enrum Marathavar Nir Lyrics Song Chords PPT - என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர் Lyrics in English

என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்
Endrum Maaraadhavar Neer Ennai Maravaadhavar
Endrum Nadaththiduveer Needhiyin Paadhaiyil

மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
Malaigal Vilaginalum
Parvatham Nilaippeyarndhaalum

மாறாததும் என்றுமே உம் கிருபை
மண்ணிலே என் ஆனந்தமே
Maaraadhadhum Endrumae Um Kirubai
Mannilae En Aanandhamae

உந்தன் மறைவினிலே
தங்கி நான் இருப்பேன்
Undhan Maraivinilae
Thangi Naan Iruppaen

உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலமே
Undhan Siragugalae En Thanjam
Neerae En Adaikkalamae

உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
எங்கும் படர்ந்திடுவேன்
Ummil Nilaiththirukkum Kodiyaai
Engum Padarndhiduvaen

சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
நித்தம் கன் கொடுப்பேன்
Suththam Seidhiduveer Neer Ennai
Niththam Kan Koduppaen

Enrum Marathavar Nir Lyrics Song Chords PPT - என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர் Lyrics in English (Tanglish)

என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்
Endrum Maaraadhavar Neer Ennai Maravaadhavar
Endrum Nadaththiduveer Needhiyin Paadhaiyil

மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
Malaigal Vilaginalum
Parvatham Nilaippeyarndhaalum

மாறாததும் என்றுமே உம் கிருபை
மண்ணிலே என் ஆனந்தமே
Maaraadhadhum Endrumae Um Kirubai
Mannilae En Aanandhamae

உந்தன் மறைவினிலே
தங்கி நான் இருப்பேன்
Undhan Maraivinilae
Thangi Naan Iruppaen

உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலமே
Undhan Siragugalae En Thanjam
Neerae En Adaikkalamae

உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
எங்கும் படர்ந்திடுவேன்
Ummil Nilaiththirukkum Kodiyaai
Engum Padarndhiduvaen

சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
நித்தம் கன் கொடுப்பேன்
Suththam Seidhiduveer Neer Ennai
Niththam Kan Koduppaen

Enrum Marathavar Nir Lyrics Song Chords PPT - என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர் Lyrics in English (Song Meaning)

என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்
You Are The Unchanging One Who Never Forgets Me
You Will Always Lead Me In The Path Of Righteousness

மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
Though Mountains Depart
And Hills Be Removed

மாறாததும் என்றுமே உம் கிருபை
மண்ணிலே என் ஆனந்தமே
Your Grace Never Changes
You Are My Joy On This Earth

உந்தன் மறைவினிலே
தங்கி நான் இருப்பேன்
In Your Secret Place
I Will Dwell

உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலமே
Your Wings Are My Refuge
You Are My Shelter

உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
எங்கும் படர்ந்திடுவேன்
Like A Branch Abiding In You
I Will Spread Everywhere

சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
நித்தம் கன் கொடுப்பேன்
You Will Purify Me
And I Will Bear Fruit Always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create