Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics Song Chords PPT - என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது

என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது (2)

1. பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல (2)
பெயர் புகழும் என்றும் இல்ல
(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது (2)

2. சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல (2)
மனிதர் அன்பும் என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே என்றும் உள்ளது (2)

3. வாழும் நகரம் என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும் என்றுமில்ல (2)
ராஜ்யங்களும் என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே என்றுமுள்ளது.

4. நம்பினவர்கள் என்றும் இல்ல
நல்லவரகளும் என்றும் இல்ல
நேற்றிருந்தவர் இன்று இல்ல
இயேசு மாத்ரமே என்று முள்ளவர் (2)

Enrum Ulladhu Oh Enrumulladhu lyrics songs, Enrum Ulladhu Oh Enrumulladhu song lyrics, Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics Song Chords PPT -என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது

Sign in to access this feature Sign Up

Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics Song Chords PPT - என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது Lyrics in English

Endrum ulladhu o-endrum ulladhu
Um kirubai maaththiram endrum ulladhu

Panam, padhavi endrum illa
Patta padippum endrum illa
Peyar pugazhum endrum illa
(En) Yeshu naamam maaththirame endrum ulladhu

Soththu sugam endrum illa
Selva sezhippum endrum illa
Manidhar anbum endrum illa
Um anbu maaththirame endrum ulladhu

Vaazhum nagaram endrum illa
Loka sirrinbangalum endrum illa
Raajyangalum endrum illa
Deva raajyam ondre endrum ulladhu

Nambinavargal endrum illa
Nallavargalum endrum illa
Netru irundhavar indru illa
Yeshu maathrame endrum ullavar

Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics Song Chords PPT - என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது Lyrics in English (Tanglish)

என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது
Endrum ulladhu o-endrum ulladhu
Um kirubai maaththiram endrum ulladhu

பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல
Panam, padhavi endrum illa
Patta padippum endrum illa

பெயர் புகழும் என்றும் இல்ல
(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது
Peyar pugazhum endrum illa
(En) Yeshu naamam maaththirame endrum ulladhu

சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல
Soththu sugam endrum illa
Selva sezhippum endrum illa

மனிதர் அன்பும் என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே என்றும் உள்ளது
Manidhar anbum endrum illa
Um anbu maaththirame endrum ulladhu

வாழும் நகரம் என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும் என்றுமில்ல
Vaazhum nagaram endrum illa
Loka sirrinbangalum endrum illa

ராஜ்யங்களும் என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே என்றுமுள்ளது
Raajyangalum endrum illa
Deva raajyam ondre endrum ulladhu

நம்பினவர்கள் என்றும் இல்ல
நல்லவரகளும் என்றும் இல்ல
Nambinavargal endrum illa
Nallavargalum endrum illa

நேற்றிருந்தவர் இன்று இல்ல
இயேசு மாத்ரமே என்றும் முள்ளவர்
Netru irundhavar indru illa
Yeshu maathrame endrum ullavar

Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics Song Chords PPT - என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது Lyrics in English (Song Meaning)

என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது
Forever it remains, yes forever it remains
Only Your grace remains forever

பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல
Money and position will not remain
Even education will not remain

பெயர் புகழும் என்றும் இல்ல
(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது
Fame and name will not remain
Only the name of Jesus remains forever

சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல
Wealth and comfort will not remain
Riches and prosperity will not remain

மனிதர் அன்பும் என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே என்றும் உள்ளது
Human love will not remain
Only Your love remains forever

வாழும் நகரம் என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும் என்றுமில்ல
Earthly cities will not remain
Worldly pleasures will not remain

ராஜ்யங்களும் என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே என்றுமுள்ளது
Kingdoms will not remain
Only God’s Kingdom remains forever

நம்பினவர்கள் என்றும் இல்ல
நல்லவரகளும் என்றும் இல்ல
Those we trusted will not remain
Even good people will not remain

நேற்றிருந்தவர் இன்று இல்ல
இயேசு மாத்ரமே என்றும் முள்ளவர்
Those who were yesterday are not today
Only Jesus remains forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create