Entha Neramum Eppothume Song Lyrics Chords PPT - எந்த நேரமும் எப்போதுமே

எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே

சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே எந்தன்
வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே

உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Sis Saral navaroji songs, saral navaroji songs lyrics, worship songs lyrics, entha neramum eppothume songs, entha neramum eppothume songs lyrics

Sign in to access this feature Sign Up

Entha Neramum Eppothume Song Lyrics Chords PPT - எந்த நேரமும் எப்போதுமே Lyrics in English

Endha neramum eppodhum
Yesu enakku oththaasai
Yesu raajanei sthoththirippen
Indha ezhaiyin jebam kettaar

Ikkattil manithar uthavi
Illamalum atrup ponalum
Enakkooththaasaiye dhinam thappamal
Yesu naamathil kidaithidum
Sollonna paadugal sakikka
Sendra kaalam pelan thandaare endhan

Vazhnalellam deva siththamellam
Ennil muttrilum niraiverume
Um siththam seiyya ummaip
Pol maara vallamai thandidume
Immatum kaatha Immanuelae
Iniyum nadathidume

Entha Neramum Eppothume Song Lyrics Chords PPT - எந்த நேரமும் எப்போதுமே Lyrics in English (Tanglish)

எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
Endha neramum eppodhum
Yesu enakku oththaasai

இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
Yesu raajanei sthoththirippen
Indha ezhaiyin jebam kettaar

இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
Ikkattil manithar uthavi
Illamalum atrup ponalum

எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
Enakkooththaasaiye dhinam thappamal
Yesu naamathil kidaithidum

சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே எந்தன்
Sollonna paadugal sakikka
Sendra kaalam pelan thandaare endhan

வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே
Vazhnalellam deva siththamellam
Ennil muttrilum niraiverume

உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
Um siththam seiyya ummaip
Pol maara vallamai thandidume

இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
Immatum kaatha Immanuelae
Iniyum nadathidume

Entha Neramum Eppothume Song Lyrics Chords PPT - எந்த நேரமும் எப்போதுமே Lyrics in English (Song Meaning)

எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
At all times, forevermore
Jesus is my constant desire

இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
I will praise King Jesus
He heard the prayer of the poor

இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
Even when no human help comes
And all seems lost and gone

எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே
My true desire daily remains
Found in Jesus’ holy name

சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே எந்தன்
Words cannot bear the songs I sing
Through all time, His blessings bring

வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே
All my life, His will fulfilled
In me completely, His plan instilled

உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
To carry out Your will
You give me strength to be like You

இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
O Emmanuel, who has kept me so far
Continue guiding me evermore

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create