எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 2
போதுமென்ற மனதுடனே தேவ பக்தியுடனே

அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் – 2
தொழுவத்தில் மந்தைகள் இல்லாமல் போனாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4
உற்ற பின்பு உதறி தள்ளி போனாலும்
பெற்ற அன்பு என்னை விட்டு போனாலும் – 2
நண்பர்கள் கூட்டம் என்னை விட்டு விலகிப் போனாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4
சொத்து சுகம் என்னை விட்டு போனாலும்
பந்த பாசம் என்னை விட்டு பிரிந்தாலும்
எத்தனை வார்த்தைகளால் இழித்து பேரி திரிந்தாலும்

Entha Soolnilaiyilum lyrics songs,Entha Soolnilaiyilum song lyrics, Entha Soolnilaiyilum Lyrics Song Chords PPT - எந்த சூழ்நிலையிலும் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Entha soozhnilaiyilum epperpatta neraththilum
Manarammiyamaai irukka naan katrukkonden
Pothumendra manathudaney deva bhakthiyudaney

Aththimaram thulir vidaamal ponaalum
Thiraatchai sedi palan kodamaal ponaalum
Thozhuvaththil mandhaigal illaamal ponaalum

Utra pinbu uthari thalli ponaalum
Petra anbu ennai vittu ponaalum
Nanbargal koottam ennai vittu vilagi ponaalum

Soththu sugam ennai vittu ponaalum
Bandha paasam ennai vittu pirindhaalum
Eththanai vaarththaigalaal izhiththu peri thirindhaalum
Manarammiyamaai irukka naan katrukkonden
எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Entha soozhnilaiyilum epperpatta neraththilum
Manarammiyamaai irukka naan katrukkonden
போதுமென்ற மனதுடனே தேவ பக்தியுடனே
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Pothumendra manathudaney deva bhakthiyudaney
Manarammiyamaai irukka naan katrukkonden
அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
Aththimaram thulir vidaamal ponaalum
Thiraatchai sedi palan kodamaal ponaalum
தொழுவத்தில் மந்தைகள் இல்லாமல் போனாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Thozhuvaththil mandhaigal illaamal ponaalum
Manarammiyamaai irukka naan katrukkonden
உற்ற பின்பு உதறி தள்ளி போனாலும்
பெற்ற அன்பு என்னை விட்டு போனாலும்
Utra pinbu uthari thalli ponaalum
Petra anbu ennai vittu ponaalum
நண்பர்கள் கூட்டம் என்னை விட்டு விலகிப் போனாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Nanbargal koottam ennai vittu vilagi ponaalum
Manarammiyamaai irukka naan katrukkonden
சொத்து சுகம் என்னை விட்டு போனாலும்
பந்த பாசம் என்னை விட்டு பிரிந்தாலும்
Soththu sugam ennai vittu ponaalum
Bandha paasam ennai vittu pirindhaalum
எத்தனை வார்த்தைகளால் இழித்து பேரி திரிந்தாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Eththanai vaarththaigalaal izhiththu peri thirindhaalum
Manarammiyamaai irukka naan katrukkonden
எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
In every situation and at all times
I have learned to be content
போதுமென்ற மனதுடனே தேவ பக்தியுடனே
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
With a satisfied heart and godliness
I have learned to be content
அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
Even if the fig tree does not blossom
Even if the grapevine bears no fruit
தொழுவத்தில் மந்தைகள் இல்லாமல் போனாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Even if there are no flocks in the stall
I have learned to be content
உற்ற பின்பு உதறி தள்ளி போனாலும்
பெற்ற அன்பு என்னை விட்டு போனாலும்
Even if close ones reject and leave me
Even if the love I received departs from me
நண்பர்கள் கூட்டம் என்னை விட்டு விலகிப் போனாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Even if my friends move away from me
I have learned to be content
சொத்து சுகம் என்னை விட்டு போனாலும்
பந்த பாசம் என்னை விட்டு பிரிந்தாலும்
Even if wealth and comfort leave me
Even if family affection separates from me
எத்தனை வார்த்தைகளால் இழித்து பேரி திரிந்தாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன்
Even if I am mocked and insulted by many words
I have learned to be content
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List