Enthan Aathma Nesar Yesuvae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே

எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே
பாவம் யாவும் விட்டு நிற்கிறேன்
இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே

1. எனக்காய் பாடுகள் பட்டிரே
எனக்காய் உம் உயிர் தந்தீரே
இந்த ஏழை பாவி நான் இதற்கீடாக
என்ன செய்வேன் இயேசுவே

2. சாவின் அந்தகாரம் வந்தாலும்
இயேசுவே உம் புகழ் பாடுவேன்
நீரே உண்மை தெய்வம் என்னும்
உண்மையை என் நாவால்
என்றும் போற்றி பாடுவேன்

3. என் சாவின் பின்பும் உம்மையே
என் கண்ணால் காண உதவும்
என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ
அன்று உம்மை நான் காண்பேன்

Enthan Aathma Nesar Yesuvae lyrics songs,Enthan Aathma Nesar Yesuvae song lyrics, Enthan Aathma Nesar Yesuvae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Aathma Nesar Yesuvae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே Lyrics in English

Enthan Aathma Nesar Yesuve
Paavam yaavum vittu nirkiren

Inbamaanallum thunbamaanallum
Unthan siluvai sumanthu selvene

Enakkai paadugal patthire
Enakkai um uyir thantheere

Indha ezhai paavi naan itharkeedaaga
Enna seiven Yesuve

Saavin andhakaaram vandhaalum
Yesuve um pugazh paaduven

Neere unmai deivam ennum
Unmaiyai en naavaal endrum potri paaduven

En saavin pinbum ummaiye
En kannaal kaana uthavum

En jeevan pogum naal endru varumo
Andru ummai naan kaanben

Enthan Aathma Nesar Yesuvae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே Lyrics in English (Tanglish)

எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே
பாவம் யாவும் விட்டு நிற்கிறேன்
Enthan Aathma Nesar Yesuve
Paavam yaavum vittu nirkiren

இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே
Inbamaanallum thunbamaanallum
Unthan siluvai sumanthu selvene

எனக்காய் பாடுகள் பட்டிரே
எனக்காய் உம் உயிர் தந்தீரே
Enakkai paadugal patthire
Enakkai um uyir thantheere

இந்த ஏழை பாவி நான் இதற்கீடாக
என்ன செய்வேன் இயேசுவே
Indha ezhai paavi naan itharkeedaaga
Enna seiven Yesuve

சாவின் அந்தகாரம் வந்தாலும்
இயேசுவே உம் புகழ் பாடுவேன்
Saavin andhakaaram vandhaalum
Yesuve um pugazh paaduven

நீரே உண்மை தெய்வம் என்னும்
உண்மையை என் நாவால் என்றும் போற்றி பாடுவேன்
Neere unmai deivam ennum
Unmaiyai en naavaal endrum potri paaduven

என் சாவின் பின்பும் உம்மையே
என் கண்ணால் காண உதவும்
En saavin pinbum ummaiye
En kannaal kaana uthavum

என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ
அன்று உம்மை நான் காண்பேன்
En jeevan pogum naal endru varumo
Andru ummai naan kaanben

Enthan Aathma Nesar Yesuvae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே Lyrics in English (Song Meaning)

எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே
பாவம் யாவும் விட்டு நிற்கிறேன்
My soul’s beloved Jesus
I leave all my sins behind

இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே
Whether in joy or in suffering
I will carry Your cross and follow

எனக்காய் பாடுகள் பட்டிரே
எனக்காய் உம் உயிர் தந்தீரே
You suffered for me
You gave Your life for me

இந்த ஏழை பாவி நான் இதற்கீடாக
என்ன செய்வேன் இயேசுவே
What can I ever do in return
O Jesus, for this poor sinner like me

சாவின் அந்தகாரம் வந்தாலும்
இயேசுவே உம் புகழ் பாடுவேன்
Even if the darkness of death comes
I will sing Your praises, Jesus

நீரே உண்மை தெய்வம் என்னும்
உண்மையை என் நாவால் என்றும் போற்றி பாடுவேன்
With my tongue I will forever proclaim
That You alone are the true God

என் சாவின் பின்பும் உம்மையே
என் கண்ணால் காண உதவும்
Even after my death, help me
To see You with my own eyes

என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ
அன்று உம்மை நான் காண்பேன்
When the day of my life departure comes
On that day I will meet You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create