Enthan Aathumaave Song Lyrics Chords PPT

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி முழு உள்ளத்தோடு
கர்த்தரையே உயர்த்தி பாடிடு

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,tamil christian songs,uyarthuveer songs,uyarthuveer songs lyrics,enthan aathumaave songs,enthan aathumaave song lyrics,Durai Jasper songs,Uyarthuveer – Bro. Durai Jasper,tamil christian,tamil christian new songs,uyarthuveer songs,uyarthuveer songs mp3,uyarthuveer songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Aathumaave Song Lyrics Chords PPT Lyrics in English

Endhan Aaththumaavae Karththaraiyae
Endrendrum Sthoththari Muzhu Ullaththodu
Karththaraiyae Uyarththi Paadidu

Pudhiya Naalidhu Sthoththiram Seivaen
Aaraadhippaen Naan Ummaiyae
Enna Nadandhaalum Edhu Naerittaalum
Naalellaam Paadi Ummai Uyarththiduvaen

Niththiya Dhevanae En Arul Naadhaa
Um Naamaththai Naan Potruvaen
Undhan Anbinai Potriyae Paadi
Vaazhnaalellaam Naan Uyarththiduvaen

Marana Vaasalil Nindridum Naeram
Paraloga Vaasalil Saerndhu Naan
Umadhu Thudhiyai Paaduvaen Endrum
Aayiram Aayiram Aandugalaai

Enthan Aathumaave Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

என்னை கண்டீர் என்னில் என்ன கண்டீர் ?
மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்
Ennai Kandeer Ennil Enna Kandeer?
Meettukkolla Sondha Jeevan Thandheer

கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கண்மணி போல் காத்து வந்தீர்
Kannukkullae Ennai Vaiththu
Kanmani Pol Kaaththu Vandheer

வாழ வைத்தவரே இயேசுவே
உமக்காய் வாழ்ந்திடுவேன்
Vaazha Vaiththavarae Yesuvae
Umakkaai Vaazhndhiduvaen

ஜீவன் அளித்தவரே இயேசுவே
என் ஜீவன் தந்திடுவேன்
Jeevan Aliththavarae Yesuvae
En Jeevan Thandhiduvaen

தூரம் சென்றாலும் துக்கம் தந்தாலும்
தூக்கி எறியாமல் தேடி வந்தீரே
Dhooram Sendraalum Dhukkam Thandhaalum
Thookki Eriyaamal Thaedi Vandheerae

தூயவர் உம் தோளில் தூக்கி சென்றீரே
Thooyavar Um Tholil Thookki Sendreerae

மங்கி எரிகின்ற திரியை போலானேன்
மடிந்து போகாமல் ஏற்றி வைத்தீரே
Mangi Eriginra Thiriyai Polaanaen
Madindhu Pogaamal Aettri Vaiththeerae

மறுபடியும் தூண்டி எரிய வைத்தீரே
Marubadiyum Thoondi Eriya Vaiththeerae

உலகம் பெரிதென்று உம்மை விட்டு சென்றேனே
உதறி தள்ளாமல் உதவி செய்தீரே
Ulagam Peridhendru Ummai Vittu Sendreanae
Udhari Thallaamal Udhavi Seidheerae

உருக்கமாய் வந்தென்னை சேர்த்துக்கொண்டீரே
Urukkamaai Vandhennai Saerththukkondeerae

Enthan Aathumaave Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே உயர்த்தி பாடிடு
O my soul, bless the Lord
Praise Him forever
With all your heart
Exalt the Lord and sing

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
This is a new day, I will give thanks
I will worship You alone

என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்
Whatever happens, whatever may come
All day long I will sing and exalt You

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
Eternal God, my gracious Lord
I will honor Your name

உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்
Singing of Your love with praise
I will exalt You all my life

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
When I stand at the gate of death
And enter the gates of heaven

உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
I will sing Your praise forever
For thousands and thousands of years

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create