எந்தன் தேவா உம்மையே
என்றும் பாடி புகழுவேன் - 2
நீரேயன்றி யாருமே
எனக்கிப் புவியில் இல்லை நாதா
1.பரலோகத்தினின்று வந்தீர்
பூமியில் மனிதனாய் உயிர் வாழ்ந்தீர்
பாவியாய் இருந்த என்னை
இரட்சிக்கவே நீர் தேடி வந்தீர்
எனக்காக ஜீவனும் தந்தீர்
என்னை உம் சொந்தமாக்கினீரே-2
சிலுவையில் எனக்காய் மரித்தீர்
என்னை உம் மகனாய் மாற்றினீரே
2. மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தீர்
பாவமும் மரணமும் ஜெயித்தவராய்
சாத்தானின் தலையை நீர் உடைத்து
பிசாசின் சக்தியை நீர் ஜெயித்தீர்
வேகம் நான் வருவேன் என்றீர்
உம்மிடம் சேர்த்து கொள்வீர்
உமக்காக நான் என்றும் வாழ்வேன் உம் சித்தம் செய்ய நான் காத்திருப்பேன்
Enthan Deva ummai lyrics songs, Enthan Deva ummai song lyrics, Enthan Deva ummai Lyrics Song Chords PPT - எந்தன் தேவா உம்மையே
Sign in to access this feature Sign Up
Endhan Deva Ummaiye endrum paadi pugazhuven - 2
Neereyandri yaarume enakkip puviyil illai naadhaa
Paralogathinindru vandheer
Boomiyil manidhanai uyir vaazhndheer
Paaviyaai irundha ennai
Ratchikkave neer thedi vandheer
Enakkaaga jeevanum thandheer
Ennai Um sondhamaakkineerae - 2
Siluvaiyil enakkaai maritheer
Ennai Um maganaai maattrineerae
Moondraam naal uyirthu ezhundheer
Paavamum maranamum jeyithavaraai
Saathaanin thalaiyai neer udaithu
Pisaasin sakthiyai neer jeyitheer
Vegama naan varuven endreer
Ummidam serthu kolveer
Umakkaaga naan endrum vaazhven
Um siththam seiya naan kaathiruppen
எந்தன் தேவா உம்மையே என்றும் பாடி புகழுவேன்
Endhan Deva Ummaiye endrum paadi pugazhuven
நீரேயன்றி யாருமே எனக்கிப் புவியில் இல்லை நாதா
Neereyandri yaarume enakkip puviyil illai naadhaa
பரலோகத்தினின்று வந்தீர் பூமியில் மனிதனாய் உயிர் வாழ்ந்தீர்
Paralogathinindru vandheer boomiyil manidhanai uyir vaazhndheer
பாவியாய் இருந்த என்னை இரட்சிக்கவே நீர் தேடி வந்தீர்
Paaviyaai irundha ennai ratchikkave neer thedi vandheer
எனக்காக ஜீவனும் தந்தீர் என்னை உம் சொந்தமாக்கினீரே
Enakkaaga jeevanum thandheer ennai Um sondhamaakkineerae
சிலுவையில் எனக்காய் மரித்தீர் என்னை உம் மகனாய் மாற்றினீரே
Siluvaiyil enakkaai maritheer ennai Um maganaai maattrineerae
மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தீர் பாவமும் மரணமும் ஜெயித்தவராய்
Moondraam naal uyirthu ezhundheer paavamum maranamum jeyithavaraai
சாத்தானின் தலையை நீர் உடைத்து பிசாசின் சக்தியை நீர் ஜெயித்தீர்
Saathaanin thalaiyai neer udaithu pisaasin sakthiyai neer jeyitheer
வேகம் நான் வருவேன் என்றீர் உம்மிடம் சேர்த்து கொள்வீர்
Vegam naan varuven endreer ummidam serthu kolveer
உமக்காக நான் என்றும் வாழ்வேன் உம் சித்தம் செய்ய நான் காத்திருப்பேன்
Umakkaaga naan endrum vaazhven Um siththam seiya naan kaathiruppen
எந்தன் தேவா உம்மையே என்றும் பாடி புகழுவேன்
My God, I will always sing and praise You
நீரேயன்றி யாருமே எனக்கிப் புவியில் இல்லை நாதா
Apart from You, no one is there for me on this earth, Lord
பரலோகத்தினின்று வந்தீர் பூமியில் மனிதனாய் உயிர் வாழ்ந்தீர்
You came from heaven and lived on earth as a man
பாவியாய் இருந்த என்னை இரட்சிக்கவே நீர் தேடி வந்தீர்
You came searching to save me who was a sinner
எனக்காக ஜீவனும் தந்தீர் என்னை உம் சொந்தமாக்கினீரே
You gave Your life for me and made me Your own
சிலுவையில் எனக்காய் மரித்தீர் என்னை உம் மகனாய் மாற்றினீரே
You died on the cross for me and made me Your son
மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தீர் பாவமும் மரணமும் ஜெயித்தவராய்
On the third day You rose again victorious over sin and death
சாத்தானின் தலையை நீர் உடைத்து பிசாசின் சக்தியை நீர் ஜெயித்தீர்
You crushed Satan’s head and defeated the power of the devil
வேகம் நான் வருவேன் என்றீர் உம்மிடம் சேர்த்து கொள்வீர்
You said You will come soon and take me to Yourself
உமக்காக நான் என்றும் வாழ்வேன் உம் சித்தம் செய்ய நான் காத்திருப்பேன்
I will live forever for You and wait to do Your will
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List