Enthan Devanal Enthan Devanal Lyrics Song Chords PPT-எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே

எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்

இனி என்றூம் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

வாழ்க்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்

Enthan Devanal Enthan Devanal Lyrics Song Chords PPT, எந்தன் தேவனால் எந்தன் தேவனால், Enthan Devanal Enthan Devanal Song Lyrics Chords PPT, Saral navoriji songs lyrics ppt

Sign in to access this feature Sign Up

Enthan Devanal Enthan Devanal Lyrics Song Chords PPT-எந்தன் தேவனால் எந்தன் தேவனால் Lyrics in English

Enthan Devanal Enthan Devanal
nichchayam naan aaseervaatham pettukkolluvaen
unthan vasanam kaikkolluvaen naan
unthan valikalil nadanthiduvaen

thaesaththil naan aaseervaathamaayiruppaen
vaelaiyilum aaseervaathamaayiruppaen
en veettil aakaarak kuraivillaiyae
en thaevaikal ontum thataiyillaiyae - enthan

enakkethiraay varum aayuthamellaam
nirmoolamaay poyvidum enthan thaevanaal
en pelan aarokkiyam thaevathaanamae
enthan sareeram aaseervathikkappadum - enthan

vaalkaith thunnaiyum en pillaikalum
enthan sampaththum aaseervathikkappadum
enthan nanmaikkaay seliththongidach seyvaar
ennaiyavar parisuththa janam aakkuvaar - enthan

ini entum kadan vaanga vidamaattar
koduththathai seliththongach seythiduvaar
uyarvataivaen en vaalkkaiyilae
unnathangalil ennai uyarththiduvaar - enthan

Enthan Devanal Enthan Devanal Lyrics Song Chords PPT-எந்தன் தேவனால் எந்தன் தேவனால் Lyrics in English (Tanglish)

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
Enthan Devanal enthan Devanal
Nichchayam naan aaseervaadham petrukkolluven
Unthan vasanam kaikolluven naan
Unthan vazhigalil nadandhiduven

தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே
Desaththil naan aaseervaadhamayiruppen
Velaiyilum aaseervaadhamayiruppen
En veettil aagaarak kuraivillaiye
En thevaigal ondrum thadaiyillaiye

எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்
Enakkedhiraai varum aayudhamellaam
Nirmoolamaai poyvidum enthan Devanal
En belan aarokkiyam Deva thaaname
Enthan sareeram aaseervaadhikkappadum

இனி என்றூம் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்
Ini endrum kadan vaanga vidamaattaar
Koduththathai sezhiththonga seithiduvaar
Uyarvadaiven en vaazhkkaiyile
Unnadhangalil ennai uyarththiduvaar

வாழ்க்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்
Vaazhkkai thunaiyum en pillaigalum
Enthan sambaththum aaseervaadhikkappadum
Enthan nanmaikkaai sezhiththongida seivaar
Ennai avar parisuththa janam aakkuvaar

Enthan Devanal Enthan Devanal Lyrics Song Chords PPT-எந்தன் தேவனால் எந்தன் தேவனால் Lyrics in English (Song Meaning)

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
By my God, by my God
Surely I will receive blessings
I will hold on to Your Word
I will walk in Your ways

தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே
I will be a blessing in this land
I will be blessed in my work
There will be no lack of food in my house
None of my needs will be hindered

எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்
Every weapon that comes against me
Will be destroyed by my God
My strength and my health are God’s gift
My body will be blessed

இனி என்றூம் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்
Never again will He let me borrow
He will make what I give prosper abundantly
I will rise in my life
He will lift me up to great heights

வாழ்க்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்
My life partner and my children
All my possessions will be blessed
For my good He will make me flourish
He will make me His holy people

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create