எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
எந்தன் சிந்தனை நீர் சோதித்து அறிவீரே
வேதனை வழி உண்டோ என்று பார்ப்பீரே நீர்
நீத்திய வழியிலே நடத்துவீரே
1. வானத்திலே ஏறினாலும்
அங்கே இருக்கிறீர்
பாதாளத்திலே படுக்கைப் போட்டால்
அங்கும் இருக்கிறீர்
உம் பார்வைக்கு மறைவாய்
நான் எங்கே போவேன்
உம் சமுகம் விட்டு எங்கு ஓடுவேன்
இருளிலே மறைந்தாலும் வெளிச்சமாகுமே
சமுத்திரத்தில் தங்கினாலும்
உம் கரம் பிடிக்குமே
என் வழிகள் எல்லாம் தெரியும் உமக்கு
ஆச்சரியமே இந்த அறிவு எனக்கு
2. கர்த்தாவே என்னை நீர்
ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவுகளை தூரத்திலிருந்து
அறிந்து கொள்கிறீர்
என் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
கர்த்தாவே நீர் எல்லாம் அறிகின்றீர்
நீர் எந்தன் உள்ளிந்திரியம்
கைக்கொண்டிருக்கிறீர்
எந்தன் தாயின் கர்ப்பத்தில்
என்னைக் காப்பாற்றினீர்
என் கருவை உந்தன் கண்கள் கண்டது
அதிசயம் நான் உண்டாக்கப்பட்டது
Enthan Iruthayam neer lyrics songs, Enthan Iruthayam neer song lyrics, Enthan Iruthayam neer Lyrics Song Chords PPT - எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
Sign in to access this feature Sign Up
Enthan iruthayam neer arindhukolvire
Enthan sindhanai neer sothithu arivire
Vedhanai vazhi undo endru paarpire neer
Neethiya vazhiyile nadathuvire
Vaanaththile erinalum ange irukkireer
Paadhaalaththile padukkaip potaal angum irukkireer
Um paarvaikku maraivaai naan engge poven
Um samugam vidu engge oduven
Irulile maraindaalum velichchamaagume
Samuththiraththil thanginaalum um karam pidikkume
En vazhigal ellam theriyum umakku
Aachariyame indha arivu enakku
Karththavae ennai neer aaraindhu arikirire
En ninaivugalai dooraththilirundhu arindhu kolgire
En naavil sorgal pirakkum munne
Karththavae neer ellam arikindreer
Neer enthan ullindhriyam kaikkondirukkireer
Enthan thaayin karppaththil ennaik kaappaatrineer
En karuvai unthan kankal kandhadhu
Adhisayam naan undaakkappattadhu
1.எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
எந்தன் சிந்தனை நீர் சோதித்து அறிவீரே
Enthan iruthayam neer arindhukolvire
Enthan sindhanai neer sothithu arivire
2.வேதனை வழி உண்டோ என்று பார்ப்பீரே நீர்
நீத்திய வழியிலே நடத்துவீரே
Vedhanai vazhi undo endru paarpire neer
Neethiya vazhiyile nadathuvire
3.வானத்திலே ஏறினாலும் அங்கே இருக்கிறீர்
பாதாளத்திலே படுக்கைப் போட்டால் அங்கும் இருக்கிறீர்
Vaanaththile erinalum ange irukkireer
Paadhaalaththile padukkaip potaal angum irukkireer
4.உம் பார்வைக்கு மறைவாய் நான் எங்கே போவேன்
உம் சமுகம் விட்டு எங்கு ஓடுவேன்
Um paarvaikku maraivaai naan engge poven
Um samugam vidu engge oduven
5.இருளிலே மறைந்தாலும் வெளிச்சமாகுமே
சமுத்திரத்தில் தங்கினாலும் உம் கரம் பிடிக்குமே
Irulile maraindaalum velichchamaagume
Samuththiraththil thanginaalum um karam pidikkume
6.என் வழிகள் எல்லாம் தெரியும் உமக்கு
ஆச்சரியமே இந்த அறிவு எனக்கு
En vazhigal ellam theriyum umakku
Aachariyame indha arivu enakku
7.கர்த்தாவே என்னை நீர் ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிந்து கொள்கிறீர்
Karththavae ennai neer aaraindhu arikirire
En ninaivugalai dooraththilirundhu arindhu kolgire
8.என் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
கர்த்தாவே நீர் எல்லாம் அறிகின்றீர்
En naavil sorgal pirakkum munne
Karththavae neer ellam arikindreer
9.நீர் எந்தன் உள்ளிந்திரியம் கைக்கொண்டிருக்கிறீர்
எந்தன் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்
Neer enthan ullindhriyam kaikkondirukkireer
Enthan thaayin karppaththil ennaik kaappaatrineer
10.என் கருவை உந்தன் கண்கள் கண்டது
அதிசயம் நான் உண்டாக்கப்பட்டது
En karuvai unthan kankal kandhadhu
Adhisayam naan undaakkappattadhu
1.எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
எந்தன் சிந்தனை நீர் சோதித்து அறிவீரே
You know my heart completely
You examine and understand my thoughts
2.வேதனை வழி உண்டோ என்று பார்ப்பீரே நீர்
நீத்திய வழியிலே நடத்துவீரே
You see if there is pain along the way
You lead me on the path of justice
3.வானத்திலே ஏறினாலும் அங்கே இருக்கிறீர்
பாதாளத்திலே படுக்கைப் போட்டால் அங்கும் இருக்கிறீர்
Even if I rise to the heavens, You are there
Even if I descend to the depths, You are there
4.உம் பார்வைக்கு மறைவாய் நான் எங்கே போவேன்
உம் சமுகம் விட்டு எங்கு ஓடுவேன்
Where can I go unseen by Your eyes?
Where can I flee from Your presence?
5.இருளிலே மறைந்தாலும் வெளிச்சமாகுமே
சமுத்திரத்தில் தங்கினாலும் உம் கரம் பிடிக்குமே
Even if I hide in darkness, You are my light
Even if I rest in the ocean, Your hand holds me
6.என் வழிகள் எல்லாம் தெரியும் உமக்கு
ஆச்சரியமே இந்த அறிவு எனக்கு
You know all my paths
This knowledge amazes me
7.கர்த்தாவே என்னை நீர் ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிந்து கொள்கிறீர்
Lord, You search and know me
You understand my thoughts from afar
8.என் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
கர்த்தாவே நீர் எல்லாம் அறிகின்றீர்
Before words come from my mouth
Lord, You know everything
9.நீர் எந்தன் உள்ளிந்திரியம் கைக்கொண்டிருக்கிறீர்
எந்தன் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்
You hold my innermost being
You protected me in my mother’s womb
10.என் கருவை உந்தன் கண்கள் கண்டது
அதிசயம் நான் உண்டாக்கப்பட்டது
Your eyes saw my tiny body
It is a miracle that I was made
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List