எந்தன் இதய கானம்
என்றும் உம்மை பாடும்
இயேசுவே என் தலைவனென்று
எங்கும் எடுத்துக்கூறும்
காலையில் பண்பாடும் பறவை கூட்டங்கள்
சோலையில் நின்றிடும் மரத்தின் கூட்டங்கள்
மாலையில் என் மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
2 தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பென்றாகும் தெய்வ மாந்தரும்
கோவிலில் நின்றோங்கும் புகழ்ச்சி பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
Enthan Ithaya Ganam Endrum lyrics songs, Enthan Ithaya Ganam Endrum song lyrics, Enthan Ithaya Ganam Endrum Lyrics Song Chords PPT - எந்தன் இதய கானம் என்றும்
Sign in to access this feature Sign Up
Endhan idhaya gaanam
Endrum ummai paadum
Yesuvae en thalaivanendru
Engum eduththukoorum
Kaalaiyil panpaadum paravai koottangal
Solaiyil nindridum maraththin koottangal
Maalaiyil en meedhu veesum thendralgal
Marudham magizha serum mazhaiyin thuligal
Neerinil neendhidum meenin oattangal
Nilaththinil vaazhnthidum vilangin koottangal
Ellaam um pugazh paadudhae
Um sollaalae uyir vaazhudhae
Dheivamae endraagum mazhalai mozhigalum
Theyaa anbenraagum dheiva maandharum
Kovilil nindrongum pugazhchi paakkalum
Boomiyil narchaeavai aatrum thondarum
Needhiyum naermaiyum kaetkum kookkural
Niyaayamum dharmamum thaedum aekkangal
Ellaam um pugazh paadudhae
Um sollaalae uyir vaazhudhae
எந்தன் இதய கானம் என்றும் உம்மை பாடும்
இயேசுவே என் தலைவனென்று எங்கும் எடுத்துக்கூறும்
Endhan idhaya gaanam endrum ummai paadum
Yesuvae en thalaivanendru engum eduththukoorum
காலையில் பண்பாடும் பறவை கூட்டங்கள்
சோலையில் நின்றிடும் மரத்தின் கூட்டங்கள்
Kaalaiyil panpaadum paravai koottangal
Solaiyil nindridum maraththin koottangal
மாலையில் என் மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்
Maalaiyil en meedhu veesum thendralgal
Marudham magizha serum mazhaiyin thuligal
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
Neerinil neendhidum meenin oattangal
Nilaththinil vaazhnthidum vilangin koottangal
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
Ellaam um pugazh paadudhae
Um sollaalae uyir vaazhudhae
தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பென்றாகும் தெய்வ மாந்தரும்
Dheivamae endraagum mazhalai mozhigalum
Theyaa anbenraagum dheiva maandharum
கோவிலில் நின்றோங்கும் புகழ்ச்சி பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
Kovilil nindrongum pugazhchi paakkalum
Boomiyil narchaeavai aatrum thondarum
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
Needhiyum naermaiyum kaetkum kookkural
Niyaayamum dharmamum thaedum aekkangal
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
Ellaam um pugazh paadudhae
Um sollaalae uyir vaazhudhae
எந்தன் இதய கானம் என்றும் உம்மை பாடும்
இயேசுவே என் தலைவனென்று எங்கும் எடுத்துக்கூறும்
My heart’s song will always sing You
Jesus, proclaiming You as my Lord everywhere
காலையில் பண்பாடும் பறவை கூட்டங்கள்
சோலையில் நின்றிடும் மரத்தின் கூட்டங்கள்
Birds that sing in the morning
Trees that stand in the groves
மாலையில் என் மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்
Evening breezes that blow on me
Raindrops that gladden the land
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
Fish that swim in the waters
Animals that live on the land
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
All of them sing Your praise
By Your word they live
தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பென்றாகும் தெய்வ மாந்தரும்
Infant voices calling “God”
People filled with unfading love
கோவிலில் நின்றோங்கும் புகழ்ச்சி பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
Songs of praise rising in temples
Servants doing good on earth
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
Cries seeking justice and righteousness
Longings for truth and fairness
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
All of them sing Your praise
By Your word they live
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List