எந்தன் ஜெபம் கேட்கும்
இயேசு ஜீவிப்பதினால்
எனக்கொரு குறையில்லையே
என் கண்ணீர் காணும்
தேவன் ஜீவிப்பதினால்
எனக்கென்றும் கவலையில்லையே
1.பாடுவேன் நான் என் இயேசுவை
பாடு துன்ப வேளையிலே
பாசமுள்ள இயேசுவின் பாதத்திலே
பணிவுடன் காத்திருப்பேனே
2.கோணலான பாதைகளை செவ்வையாக்கிட
என் முன் சென்றிடுவாரே
கோர சிலுவை மரத்திலேறி ஜீவன் விட்டார்
கோர பாடு நீக்கிடுவாரே
3. நண்பர்கள் பகைவராக மாறிடுவாரே
நேசித்தோரும் தூஷிப்பார்களே
நண்பனாக இயேசு வந்து தேற்றிடுவாரே
நன்மை தந்து ஆதரிப்பாரே
4. இக்காலத்து பாடுகள் மாறிடுமே
இனி வரும் மகிமையிலே
இன்ப இயேசு முகம் அன்று தரிசிப்பேன்
இயேசுவோடென்றும் வாழுவேன்
Enthan Jebam Ketkum yesu lyrics songs, Enthan Jebam Ketkum yesu song lyrics, Enthan Jebam Ketkum yesu Lyrics Song Chords PPT -எந்தன் ஜெபம் கேட்கும்
Sign in to access this feature Sign Up
Enthan jebam ketkum
Yesu jeevippathinaal
Enakkoru kuraiyillaiye
En kanneer kaanum
Devan jeevippathinaal
Enakkenrum kavalai illaiye
Paaduven naan en Yesuvai
Paadu thunba velaiyile
Paasamulla Yesuvin paathathile
Panivudan kaathiruppeney
Konalana paathaigalai sevvaiyaakkida
En mun sendriduvaare
Kora siluvai marathileri jeevan vittar
Kora paadu neekkiduvaare
Nanbargal pagaivaraaga maariduvaare
Nesithorum thooshippaargale
Nanbanaga Yesu vandhu thetriduvaare
Nanmai thandhu aadharipparae
Ikkalathu paadugal maaridume
Ini varum magimaiyile
Inba Yesu mugam andru dharisippen
Yesuvodenrum vaazhuven
எந்தன் ஜெபம் கேட்கும்
இயேசு ஜீவிப்பதினால்
Enthan jebam ketkum
Yesu jeevippathinaal
எனக்கொரு குறையில்லையே
என் கண்ணீர் காணும்
Enakkoru kuraiyillaiye
En kanneer kaanum
தேவன் ஜீவிப்பதினால்
எனக்கென்றும் கவலையில்லையே
Devan jeevippathinaal
Enakkenrum kavalai illaiye
பாடுவேன் நான் என் இயேசுவை
பாடு துன்ப வேளையிலே
Paaduven naan en Yesuvai
Paadu thunba velaiyile
பாசமுள்ள இயேசுவின் பாதத்திலே
பணிவுடன் காத்திருப்பேனே
Paasamulla Yesuvin paathathile
Panivudan kaathiruppeney
கோணலான பாதைகளை செவ்வையாக்கிட
என் முன் சென்றிடுவாரே
Konalana paathaigalai sevvaiyaakkida
En mun sendriduvaare
கோர சிலுவை மரத்திலேறி ஜீவன் விட்டார்
கோர பாடு நீக்கிடுவாரே
Kora siluvai marathileri jeevan vittar
Kora paadu neekkiduvaare
நண்பர்கள் பகைவராக மாறிடுவாரே
நேசித்தோரும் தூஷிப்பார்களே
Nanbargal pagaivaraaga maariduvaare
Nesithorum thooshippaargale
நண்பனாக இயேசு வந்து தேற்றிடுவாரே
நன்மை தந்து ஆதரிப்பாரே
Nanbanaga Yesu vandhu thetriduvaare
Nanmai thandhu aadharipparae
இக்காலத்து பாடுகள் மாறிடுமே
இனி வரும் மகிமையிலே
Ikkalathu paadugal maaridume
Ini varum magimaiyile
இன்ப இயேசு முகம் அன்று தரிசிப்பேன்
இயேசுவோடென்றும் வாழுவேன்
Inba Yesu mugam andru dharisippen
Yesuvodenrum vaazhuven
எந்தன் ஜெபம் கேட்கும்
இயேசு ஜீவிப்பதினால்
My prayer is heard
Because Jesus lives
எனக்கொரு குறையில்லையே
என் கண்ணீர் காணும்
I have no lack
He sees my tears
தேவன் ஜீவிப்பதினால்
எனக்கென்றும் கவலையில்லையே
Because God lives
I have no worries forever
பாடுவேன் நான் என் இயேசுவை
பாடு துன்ப வேளையிலே
I will sing of my Jesus
Even in times of sorrow
பாசமுள்ள இயேசுவின் பாதத்திலே
பணிவுடன் காத்திருப்பேனே
At the loving feet of Jesus
I will wait humbly
கோணலான பாதைகளை செவ்வையாக்கிட
என் முன் சென்றிடுவாரே
He will make crooked paths straight
He goes before me
கோர சிலுவை மரத்திலேறி ஜீவன் விட்டார்
கோர பாடு நீக்கிடுவாரே
He died on the cruel cross
He removes my suffering
நண்பர்கள் பகைவராக மாறிடுவாரே
நேசித்தோரும் தூஷிப்பார்களே
Friends may turn into enemies
Loved ones may speak against me
நண்பனாக இயேசு வந்து தேற்றிடுவாரே
நன்மை தந்து ஆதரிப்பாரே
Jesus comes as a friend to comfort me
He gives good and supports me
இக்காலத்து பாடுகள் மாறிடுமே
இனி வரும் மகிமையிலே
Present sufferings will change
In the glory to come
இன்ப இயேசு முகம் அன்று தரிசிப்பேன்
இயேசுவோடென்றும் வாழுவேன்
I will see the joyful face of Jesus
I will live with Him forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List