Enthan Kaal Sarukkum Pothellaam Lyrics Song Chords PPT - எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்

எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
யா உந்தன் கிருபை என்னைத் தாங்குதே

பயமே இல்லை கலக்கமில்லை
கர்த்தர் கூட இருப்பதனால் (வருவதனால்)

1. எந்தன் வழிகளில் என்னைக் காக்கவே
தேவன் தூதர்களை அனுப்பிடுவார்

2. எந்தன் பாதம் கல்லில் இடறாமல்
தூதர்கள் கைகளிலே ஏந்திடுவார்கள்

3. நீதிமான்களின் கூடாரங்களிலே
மகிழ்ச்சி குரல்கள் கேட்டிடுமே

4. நீதிமான்கள் சிங்கத்தைப் போல
தைரியமாகவே இருப்பார்கள்

5. நீதிமானோ கர்த்தரை என்றென்றும்
பாடிப்பாடி மகிழ்கின்றான்

Enthan Kaal Sarukkum Pothellaam lyrics songs, Enthan Kaal Sarukkum Pothellaam song lyrics, Enthan Kaal Sarukkum Pothellaam Lyrics Song Chords PPT - எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்

Sign in to access this feature Sign Up

Enthan Kaal Sarukkum Pothellaam Lyrics Song Chords PPT - எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம் Lyrics in English

Endhan kaalgal sarukkum poth ellam
Yaa unthan kirubai ennai thaangudhe

Bayame illai kalakkam illai
Karthar kooda iruppadhanaal

Endhan vazhigalil ennai kaakkave
Dhevan thoodhargalai anuppiduvaar

Endhan paadham kallil idaramaal
Thoodhargal kaigalile aendhiduvaargal

Needhimaangal koodaara ngalile
Magizhchi kuralgal kaettidume

Needhimaangal singaththai pola
Dhairiyamaagave iruppaargal

Needhimaano kartharai endrendrum
Paadippaadi magizhkindraan

Enthan Kaal Sarukkum Pothellaam Lyrics Song Chords PPT - எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம் Lyrics in English (Tanglish)

எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
யா உந்தன் கிருபை என்னைத் தாங்குதே
Endhan kaalgal sarukkum poth ellam
Yaa unthan kirubai ennai thaangudhe

பயமே இல்லை கலக்கமில்லை
கர்த்தர் கூட இருப்பதனால்
Bayame illai kalakkam illai
Karthar kooda iruppadhanaal

எந்தன் வழிகளில் என்னைக் காக்கவே
தேவன் தூதர்களை அனுப்பிடுவார்
Endhan vazhigalil ennai kaakkave
Dhevan thoodhargalai anuppiduvaar

எந்தன் பாதம் கல்லில் இடறாமல்
தூதர்கள் கைகளிலே ஏந்திடுவார்கள்
Endhan paadham kallil idaramaal
Thoodhargal kaigalile aendhiduvaargal

நீதிமான்களின் கூடாரங்களிலே
மகிழ்ச்சி குரல்கள் கேட்டிடுமே
Needhimaangal koodaara ngalile
Magizhchi kuralgal kaettidume

நீதிமான்கள் சிங்கத்தைப் போல
தைரியமாகவே இருப்பார்கள்
Needhimaangal singaththai pola
Dhairiyamaagave iruppaargal

நீதிமானோ கர்த்தரை என்றென்றும்
பாடிப்பாடி மகிழ்கின்றான்
Needhimaano kartharai endrendrum
Paadippaadi magizhkindraan

Enthan Kaal Sarukkum Pothellaam Lyrics Song Chords PPT - எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம் Lyrics in English (Song Meaning)

எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
யா உந்தன் கிருபை என்னைத் தாங்குதே
Whenever my feet slip
Your grace sustains me

பயமே இல்லை கலக்கமில்லை
கர்த்தர் கூட இருப்பதனால்
No fear, no confusion
Because the Lord is with me

எந்தன் வழிகளில் என்னைக் காக்கவே
தேவன் தூதர்களை அனுப்பிடுவார்
To guard me in all my ways
God sends His angels

எந்தன் பாதம் கல்லில் இடறாமல்
தூதர்கள் கைகளிலே ஏந்திடுவார்கள்
So my feet won’t stumble on stones
Angels will lift me in their hands

நீதிமான்களின் கூடாரங்களிலே
மகிழ்ச்சி குரல்கள் கேட்டிடுமே
In the tents of the righteous
Voices of joy are heard

நீதிமான்கள் சிங்கத்தைப் போல
தைரியமாகவே இருப்பார்கள்
The righteous are like lions
They live boldly

நீதிமானோ கர்த்தரை என்றென்றும்
பாடிப்பாடி மகிழ்கின்றான்
The righteous forever
Sing and rejoice in the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create