எந்தன் கன்மலையே
எந்தன் கோட்டையுமே
என்னைக் காக்கின்ற தேவன் நீரே
எந்தன் கேடகமே அடைக்கலமே
எந்த என்னை இரட்சிக்கும் தேவன் நீரே
1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பயமில்லையே
மரண அலைகள் என்னை
சூழ்ந்து கொண்டாலும் கலங்கிடேனே
உம்மை நோக்கிக் கூப்பிட்ட வேளையில்
பதில் தந்தென்னை காத்தவரே
என் சத்தம் கேட்டு இறங்கி வந்தவரே
என்னை மீட்ட நல் மீட்பரே
2. சத்துரு சேனை எனக்கெதிராக
வந்தாலும் அஞ்சிடேனே
எதிரி பெலவானாய் தோன்றினாலும்
நான் தயங்கிடேனே
சேற்றில் நின்ற என்னை மீட்கவே
சிலுவையிலே மரித்தீரே
பாவம் போக்கி பாரம் நீக்கியே
கரை சேர்த்த என் கர்த்தரே
3. உம்மாலே நானொரு சேனைக்குள்
பயமின்றி பாய்ந்திடுவேன்
உந்தன் தயவாலே தடையின்றி
திகையாமல் மதிலையும் தாண்டிடுவேன்
என்னை உமது சிறகால் மூடியே
பாதுகாக்கும் என் தேவனே
உந்தன் வழியே சிறந்த பாதையே
வழி நடத்தும் என் இயேசுவே
Enthan Kanmalaiye Enthan lyrics songs, Enthan Kanmalaiye Enthan song lyrics, Enthan Kanmalaiye Enthan Lyrics Song Chords PPT - எந்தன் கன்மலையே
Sign in to access this feature Sign Up
Endhan Kanmalaiye
Endhan Kottaiyume
Ennaik Kaakkinra Devan Neere
Endhan Kedagame Adaikkalame
Endha Ennai Ratchikkum Devan Neere
Marana Irulin Pallaththaakkil
Naan Nadandhaalum Bayamillaiye
Marana Alaigal Ennai
Soozhndhu Kondaalum Kalangidene
Ummai Nokki Koopitta Velaiyil
Badhil Thandhennai Kaaththavare
En Saththam Kettu Irangi Vandhavare
Ennai Meetta Nal Meetpare
Saththuru Senai Enakkedhiraaga
Vandhaalum Anjidene
Edhiri Belavaanaai Thondrinaalum
Naan Thayangidene
Setril Nindra Ennai Meetkave
Siluvaiyile Maritheere
Paavam Pokki Baaram Neekkiye
Karai Serththa En Karthare
Ummaale Naanoru Senaikkul
Bayamindri Paayndhiduven
Undhan Dhayavaale Thadaiyindri
Thigaiyaamal Madhilaiyum Thaandiduven
Ennai Umadhu Siragaal Moodiye
Paadhugaakkum En Devane
Undhan Vazhiye Sirandha Paadhaiye
Vazhi Nadaththum En Yesuve
எந்தன் கன்மலையே
எந்தன் கோட்டையுமே
Endhan kanmalaiye
Endhan kottaiyume
என்னைக் காக்கின்ற தேவன் நீரே
எந்தன் கேடகமே அடைக்கலமே
எந்த என்னை இரட்சிக்கும் தேவன் நீரே
Ennai kaakkindra Devan neere
Endhan kedagame adaikkalame
Endha ennai iratchikkum Devan neere
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பயமில்லையே
Marana irulin pallaththaakkil
Naan nadandhaalum bayamillaiye
மரண அலைகள் என்னை
சூழ்ந்து கொண்டாலும் கலangidene
Marana alaigal ennai
Soozhndhu kondaalum kalangidene
உம்மை நோக்கிக் கூப்பிட்ட வேளையில்
பதில் தந்தென்னை காத்தவரே
Ummai nokki koopitta velaiyil
Badhil thandhennai kaaththavare
என் சத்தம் கேட்டு இறங்கி வந்தவரே
என்னை மீட்ட நல் மீட்பரே
En satham ketu irangi vandhavare
Ennai meetta nal meetpare
சத்துரு சேனை எனக்கெதிராக
வந்தாலும் அஞ்சிடேனே
Saththuru senai enakkedhiraaga
Vandhaalum anjidene
எதிரி பெலவானாய் தோன்றினாலும்
நான் தயங்கிடேனே
Edhiri belavaanaai thondrinaalum
Naan thayangidene
சேற்றில் நின்ற என்னை மீட்கவே
சிலுவையிலே மரித்தீரே
Saetril nindra ennai meetkave
Siluvaiyile maritheere
பாவம் போக்கி பாரம் நீக்கியே
கரை சேர்த்த என் கரththare
Paavam pokki baaram neekkiye
Karai serththa en Karththare
உம்மாலே நானொரு சேனைக்குள்
பயமின்றி பாய்ந்திடுவேன்
Ummaale naanoru senaikkul
Bayamindri paayndhiduven
உந்தன் தயவாலே தடையின்றி
திகையாமல் மதிலையும் தாண்டிடுவேன்
Undhan dhayavaale thadaiyindri
Thigaiyaamal madhilaiyum thaandiduven
என்னை உமது சிறகால் மூடியே
பாதுகாக்கும் என் தேவனே
Ennai umadhu siragaal moodiye
Paadhugaakkum en Devane
உந்தன் வழியே சிறந்த பாதையே
வழி நடத்தும் என் இயேசுவே
Undhan vazhiye sirandha paadhaiye
Vazhi nadaththum en Yesuve
எந்தன் கன்மலையே
எந்தன் கோட்டையுமே
My rock
My fortress
என்னைக் காக்கின்ற தேவன் நீரே
எந்தன் கேடகமே அடைக்கலமே
எந்த என்னை இரட்சிக்கும் தேவன் நீரே
You are the God who protects me
My shield and my refuge
You are the God who saves me
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பயமில்லையே
Even if I walk through the valley of the shadow of death
I will not be afraid
மரண அலைகள் என்னை
சூழ்ந்து கொண்டாலும் கலங்கிடேனே
Though waves of death surround me
I will not be shaken
உம்மை நோக்கிக் கூப்பிட்ட வேளையில்
பதில் தந்தென்னை காத்தவரே
When I cried out to You
You answered and protected me
என் சத்தம் கேட்டு இறங்கி வந்தவரே
என்னை மீட்ட நல் மீட்பரே
You heard my voice and came down
My good Redeemer who rescued me
சத்துரு சேனை எனக்கெதிராக
வந்தாலும் அஞ்சிடேனே
Though an army rises against me
I will not fear
எதிரி பெலவானாய் தோன்றினாலும்
நான் தயங்கிடேனே
Though the enemy appears strong
I will not be discouraged
சேற்றில் நின்ற என்னை மீட்கவே
சிலுவையிலே மரித்தீரே
To rescue me from the mire
You died on the cross
பாவம் போக்கி பாரம் நீக்கியே
கரை சேர்த்த என் கர்த்தரே
Removing my sin and lifting my burden
You brought me safely ashore, my Lord
உம்மாலே நானொரு சேனைக்குள்
பயமின்றி பாய்ந்திடுவேன்
By You I will run against a troop
Without fear
உந்தன் தயவாலே தடையின்றி
திகையாமல் மதிலையும் தாண்டிடுவேன்
By Your grace, without hindrance
I will leap over every wall
என்னை உமது சிறகால் மூடியே
பாதுகாக்கும் என் தேவனே
My God who covers me with Your wings
And keeps me safe
உந்தன் வழியே சிறந்த பாதையே
வழி நடத்தும் என் இயேசுவே
Your way is the perfect way
My Jesus who leads me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List