Enthan Kanmaniye Unthan Lyrics Song Chords PPT - எந்தன் கண்மணியே உந்தன்

எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் தந்து விடு
உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
மார்போடு அணைத்திடுவேன்

1. அக்கினியில் நடக்கும் போது நீ
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல் – 2
ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன் – 2 எந்தன்

2. உனக்கெதிராய் பாளையம் இரங்கி
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும் – 2
எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய் – 2

3. வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே – 2
முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன் – 2

4. மரண இருளின் பள்ள தாக்கில்
மாந்தரின் அன்பர் பிரியும் போது – 2
மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே – 2

Enthan Kanmaniye Unthan lyrics songs, Enthan Kanmaniye Unthan song lyrics, Enthan Kanmaniye Unthan Lyrics Song Chords PPT - எந்தன் கண்மணியே உந்தன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Kanmaniye Unthan Lyrics Song Chords PPT - எந்தன் கண்மணியே உந்தன் Lyrics in English

Endhan kanmaniye unga kavalaigalai
Endhan karathil thandu vidu
Unnaik karam pidiththu kan vizhiththu
Maarpodu anaiththiduven

Akkiniyil nadakkum podhu nee
Akkinijwaalai unmel patramal – 2
Aarugalai nee kadakkum podhu
Unnodu kooda naan iruppen – 2 endhan

Unakkethiraai paalaayam irangi
Unmel or yuththam vandhida nerndhum – 2
Endhan pelathaal madhilai thaandi
Senaiykkul paayndhu jeyam peruvaai – 2

Vengala kathavum irumbu thaazhpaaum
Murindhu pogum endhan vaarththaiyaale – 2
Mudhavar nadakka oomaiyar pesa
Endhan aaviyai unmel vaippen – 2

Marana irulin pallath thaakkil
Maantharin anbar piriyum podhu – 2
Maanidar karathaal magizhvuudan anaikkum
Mannavan irukka kalangidathe – 2

Enthan Kanmaniye Unthan Lyrics Song Chords PPT - எந்தன் கண்மணியே உந்தன் Lyrics in English (Tanglish)

எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் தந்து விடு
Endhan kanmaniye undhan kavalaigalai
Endhan karathil thandhu vidu

உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
மார்போடு அணைத்திடுவேன்
Unnai karam pidiththu kan vizhiththu
Maarbodu anaiththiduven

அக்கினியில் நடக்கும் போது நீ
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல்
Akkiniyil nadakkum podhu nee
Akkini jvaalai unmel patraamal

ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன்
Aarugalai nee kadakkum podhu
Unnodu kooda naan iruppen

உனக்கெதிராய் பாளையம் இரங்கி
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும்
Unakkedhirai paalaiyam irangi
Unmel or yuththam vandhida nerndhum

எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய்
Endhan belaththaal madhilai thaandi
Senai kul paainthu jeyam peruvaai

வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே
Venkala kadhavum irumbu thaalpaalum
Murindhu pogum endhan vaarththaiyaale

முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன்
Mudavar nadakka oomaiyar pesa
Endhan aaviyai unmel vaippen

மரண இருளின் பள்ள தாக்கில்
மாந்தரின் அன்பர் பிரியும் போது
Marana irulin palla thaakkil
Maandharin anbar piriyum podhu

மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே
Maanidar karaththaal magizhvidan anaikkum
Mannavan irukka kalangidaathe

Enthan Kanmaniye Unthan Lyrics Song Chords PPT - எந்தன் கண்மணியே உந்தன் Lyrics in English (Song Meaning)

எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் தந்து விடு
My beloved child, give all your worries
Into My hands

உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
மார்போடு அணைத்திடுவேன்
I will hold your hand and keep watch
And embrace you to My heart

அக்கினியில் நடக்கும் போது நீ
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல்
When you walk through fire
The flame will not touch you

ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன்
When you pass through rivers
I will be with you

உனக்கெதிராய் பாளையம் இரங்கி
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும்
Even if an army rises against you
And battle comes upon you

எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய்
By My strength you will leap over walls
And gain victory over armies

வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே
Bronze gates and iron bars
Will break by My Word

முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன்
The lame will walk and the mute will speak
I will pour My Spirit upon you

மரண இருளின் பள்ள தாக்கில்
மாந்தரின் அன்பர் பிரியும் போது
In the valley of the shadow of death
When loved ones are taken away

மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே
The King will hold you with joy
Do not be afraid

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create