Enthan Karthave Ummai Song Lyrics Chords PPT - எந்தன் கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன்

எந்தன் கர்த்தாவே உம்மை
நான் துதிப்பேன் எல்லா நேரமும்
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே

நீரே என் அடைக்கலம் நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர்

பாவங்கள் மன்னித்து
நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவுக்கு மீட்டீர்
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
என்னை முடி சூட்டினீர்

ஆபத்தில் கூப்பிட்டேன்
கரம்கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர்
சத்துருக்கள் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்து என்னை அபிஷேகித்தீர்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro Jeeva songs, ellam aagum songs lyrics, enthan karthave ummai songs, enthan karthave ummai songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Karthave Ummai Song Lyrics Chords PPT - எந்தன் கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் Lyrics in English

Enthan Karthaave Ummai
Naan Thuthippen Ellaa Neramum
Enthan Kanmalaiye Enthan Kottai
Enthan Thanjamum Neere

Neere En Adaikkalam Neere En Ratchagar
Neere Thuthikku Paaththirar Neer Oruvare Paaththirar

Paavangal Manniththu
Noygalai Gunamaakki
Jeevanai Azhivukku Meetteer
Kirubaiyinaalum Irakkaththinaalum
Ennai Mudi Soottineer

Aabaththil Kooppitten
Karamkondu Thookkineer
Devan Neer Ennodu Irukkireer
Saththurukkal Munbaaga Panthi
Aayaththam Seithu Ennai Abishegitheer

Enthan Karthave Ummai Song Lyrics Chords PPT - எந்தன் கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் Lyrics in English (Tanglish)

எந்தன் கர்த்தாவே உம்மை
நான் துதிப்பேன் எல்லா நேரமும்
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே
Enthan Karththavae Ummai
Naan Thuthippaen Ellaa Naeramum
Enthan Kanmalaiyae Enthan Kottai
Enthan Thanjamum Neerae

நீரே என் அடைக்கலம் நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர்
Neerae En Adaikkalam Neerae En Iratchagar
Neerae Thuthikku Paaththirar Neer Oruvarae Paaththirar

பாவங்கள் மன்னித்து நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவுக்கு மீட்டீர்
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
என்னை முடி சூட்டினீர்
Paavangal Manniththu Noigalai Gunamaakki
Jeevanai Azhivukku Meettiir
Kirubaiyinaalum Irakkaththinaalum
Ennai Mudi Sootineer

ஆபத்தில் கூப்பிட்டேன் கரம்கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர்
சத்துருக்கள் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்து என்னை அபிஷேகித்தீர்
Aabaththil Kooppittaen Karamkondu Thookkineer
Devan Neer Ennodu Irukkireer
Saththurukkal Munbaaga Panthi
Aayaththam Seithu Ennai Abisheagiththeer

Enthan Karthave Ummai Song Lyrics Chords PPT - எந்தன் கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

எந்தன் கர்த்தாவே உம்மை
நான் துதிப்பேன் எல்லா நேரமும்
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே
O my Lord You alone
I will praise You at all times
My rock and my fortress
You alone are my refuge

நீரே என் அடைக்கலம் நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர்
You are my shelter You are my savior
You alone are worthy of praise You alone are worthy

பாவங்கள் மன்னித்து நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவுக்கு மீட்டீர்
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
என்னை முடி சூட்டினீர்
You forgave my sins You healed my diseases
You redeemed my life from destruction
With grace and mercy
You crowned me

ஆபத்தில் கூப்பிட்டேன் கரம்கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர்
சத்துருக்கள் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்து என்னை அபிஷேகித்தீர்
I cried out in trouble You lifted me with Your hand
O God You are with me
Before my enemies You prepared a table
And You anointed me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create