Enthan Naavil Puthupattu Lyrics Song Chords PPT - எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்

ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா

பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்

வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்

சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்

தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்

Enthan Naavil Puthupattu, Enthan Naavil Puthupattu lyrics songs, Enthan Naavil Puthupattu song lyrics, Enthan Naavil Puthupattu Lyrics Song Chords PPT - எந்தன் நாவில் புதுப்பாட்டு , tamil christian songs lyrics, worship songs

Sign in to access this feature Sign Up

Enthan Naavil Puthupattu Lyrics Song Chords PPT - எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics in English

enthan navil puthuppattu enthan
iyesu tharukinrar

aanantham kolluven avarai nan
patuven uyirulla nal varaiyil

pavairul ennai vanthu
suzhnthukolkaiyil
thevanavar thIpamay
ennaiththertrinar

aanantham

vathai noyum vanthapothu
vental kettittar
pathai katti thunpamellam
nIkki mIttittar

aanantham

serril vizhntha ennaiyavar
thUkkiyetuththar
narramellam jIvarththam
kontu marrinar

aanantham

thanthai thayum nanparurrar
yavumakinar
ninthai thangki engkumavar
menmai solluven

aanantham

ivvulakappatu ennai
enna seythitum
avvulaka vazhvaik kana
kaththirukkiren

Enthan Naavil Puthupattu Lyrics Song Chords PPT - எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics in English (Tanglish)

எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
Enthan nāvil pudhupāṭṭu
Enthan Iyesu tharikiraār

ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் - உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
Ānandham kolluvēn
Avarai nān pāduvēn - uyirulla
Nāḷ varaiyil Allēluya

பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் - தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
Pāva iruḷ ennai vandhu
Soozhndhu kolgaiyil - Devanavar
Theepamāy ennai thetrinar

வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் - பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
Vaadhai nōyum vandhapothu
Vēndhal kaettittār - paadhai kaatti
Thunbamellām neekkimeettittār

சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் - நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
Sērril veezhndha ennaiyavar
Thookkieduththār - nāṟṟamellām
Jeeva ratham kondu māṟṟinar

தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
Thandhai thāyum nanbar uttrār
Yāvumāyinār – nindhai thāngki
Engumavar mēnmai solluvēn

இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் - அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
Ivvulaga pādu ennai
Ennai seythidum - avvulaga
Vāzhkkaik kāṇā kāththirukkirēn

Enthan Naavil Puthupattu Lyrics Song Chords PPT - எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics in English (Song Meaning)

எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
Renewal on my tongue
Is given by my Jesus

ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் - உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
I will rejoice
I will sing of Him – as long as I live
Alleluia

பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் - தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
When the darkness of sin surrounded me
God shone as a light and cleansed me

வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் - பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
When sickness and suffering came
He heard my plea – showing the way
He removed all my troubles

சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் - நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
He lifted me up
From the pit I had fallen –
He changed all my scent with His precious blood

தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
Father, Mother, and Friends cared for me
They were all there – bearing my burdens
Everywhere I will proclaim Your greatness

இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் - அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
The world sings to me
The world shapes me –
I wait to see a life fulfilled

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create