எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உம்மில் வாஞ்சை கொண்டு வாடுதே
எந்தன் உள்ளம் எந்தன் உள்ளம்
உம்மில் தாகம் கொண்டு பாடுதே
எந்தன் கண்கள் உம்மைக் காணும்
அந்த நாளை எண்ணி ஏங்குதே
எந்தன் நாவும் உம்மைப் போற்றும்
நல்ல பாடல் பாடச் சொல்லுதே
என் ஜீவன் பெரிதல்லவே
நாதா உம் கிருபை விளங்க
எந்நாளும் எந்தன் உதட்டில்
உம் நாமம் பிறந்திடுமே (2)
உந்தனின் திருச்சித்தமே
வாழ்வெல்லாம் நினைவானதே
நித்தமும் திருவார்த்தையால்
ஆத்துமா ஆனந்திக்குமே
--- எந்தன் கண்கள் ---
சோர்ந்திடும் நேரத்திலுமே
ஸ்தோத்திரக் கரம் எடுப்பேன்
நடுநிசி நேரம் ஆனாலும்
நாதா உம் பாதம் பணிவேன்
என்றும் துணையானீரே
ராப்பகல் உம் நினைவே
அடிமையை உம் பாதையில்
அனுதினம் நடந்திடுமே
--- எந்தன் கண்கள் ---
enthan nenjam enthan nenjam lyrics songs,enthan nenjam enthan nenjam song lyrics,enthan nenjam enthan nenjam Lyrics Song Chords PPT -எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
Sign in to access this feature Sign Up
enthan nenjam enthan nenjam
ummil vanysai kondu vaatuthe
enthan ullam enthan ullam
ummil thakam kondu patuthe
enthan kankal ummaik kanum
antha nalai enni eengkuthe
enthan navum ummaip potrum
nalla patal patas solluthe
en jivan perithallave
natha um kirupai vilanga
ennalum enthan uthattil
um namam piranthitume (2)
unthanin thirusiththame
vazhvellam ninaivanathe
niththamum thiruvarththaiyal
aththuma ananthikkume
--- enthan kankal ---
sornthitum neraththilume
sthoththirak karam etuppen
natunisi neram analum
natha um patham paniven
enrum thunaiyanire
rappakal um ninaive
atimaiyai um pathaiyil
anuthinam natanthitume
--- enthan kankal ---
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List