Enthan Nenjam Magizhum Lyrics Song Chords PPT - எந்தன் நெஞ்சம் மகிழும்

எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே
உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே
எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்
என் ஜீவன் நீர் அல்லவோ – 2

1. பாவமென்னும் சாபக் கட்டில்
சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2
என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்
எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2

2. என் இயேசுவே உம்மை காண
துடிக்கின்றதே எந்தன் உள்ளம் – 2
எனக்காய் யாவையும் செய்பவரே
என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2

Enthan Nenjam Magizhum lyrics songs,Enthan Nenjam Magizhum song lyrics, Enthan Nenjam Magizhum Lyrics Song Chords PPT - எந்தன் நெஞ்சம் மகிழும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Nenjam Magizhum Lyrics Song Chords PPT - எந்தன் நெஞ்சம் மகிழும் Lyrics in English

Endhan Nenjam Magizhum Unnai Ninaikkaiyile
Ullam Pongum Ummai Thudhikkaiyile
Endhan Vaayin Vaarththaiyellaam Ummai Mattum Pugazhum
En Jeevan Neer Allavo

Paavamennum Saaba Kattil
Sikkikkondu Vaazhndhu Vandhen
Ennai Meetka Indha Poovil Vandheer
Endhan Paavam Yaavum Etruk Kondheer

En Yesuve Ummai Kaana
Thudikkindradhe Endhan Ullam
Enakkaai Yaavaiyum Seibavare
En Kangal Ummai Kaana Vaanchikkudhe

Enthan Nenjam Magizhum Lyrics Song Chords PPT - எந்தன் நெஞ்சம் மகிழும் Lyrics in English (Tanglish)

எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே
உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே
Endhan Nenjam Magizhum Unnai Ninaikkaiyile
Ullam Pongum Ummai Thudhikkaiyile

எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்
என் ஜீவன் நீர் அல்லவோ
Endhan Vaayin Vaarththaigellaam Ummai Mattum Pugazhum
En Jeevan Neer Allavo

பாவமென்னும் சாபக் கட்டில்
சிக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
Paavamennum Saabak Kattil
Sikkikkondu Vaazhndhu Vandhen

என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்
எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர்
Ennai Meetka Indha Poovil Vandheer
Endhan Paavam Yaavum Etruk Kondeer

என் இயேசுவே உம்மை காண
துடிக்கின்றதே எந்தன் உள்ளம்
En Yesuve Ummai Kaana
Thudikkindradhe Endhan Ullam

எனக்காய் யாவையும் செய்பவரே
என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே
Enakkaai Yaavaiyum Seibavare
En Kangal Ummai Kaana Vaanchikkudhe

Enthan Nenjam Magizhum Lyrics Song Chords PPT - எந்தன் நெஞ்சம் மகிழும் Lyrics in English (Song Meaning)

எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே
உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே
My heart rejoices when I think of You
My soul overflows when I praise You

எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்
என் ஜீவன் நீர் அல்லவோ
All the words of my mouth will praise only You
Are You not my very life?

பாவமென்னும் சாபக் கட்டில்
சிக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
I lived trapped in the bondage
Of the curse called sin

என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்
எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர்
You came into this world to redeem me
You took upon Yourself all my sins

என் இயேசுவே உம்மை காண
துடிக்கின்றதே எந்தன் உள்ளம்
My Jesus, my heart longs
To see You

எனக்காய் யாவையும் செய்பவரே
என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே
You are the One who does everything for me
My eyes desire to behold You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create