Enthan Pelaveena Naeraththil Um Lyrics Song Chords PPT - எந்தன் பெலவீன நேரத்தில் உம்

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2)

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (2)

கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே (2)
உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே (2)

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (2)

பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே (2)
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே – என்னை(2)

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (4)
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (3)

Enthan Pelaveena Naeraththil Um lyrics songs,Enthan Pelaveena Naeraththil Um song lyrics, Enthan Pelaveena Naeraththil Um Lyrics Song Chords PPT - எந்தன் பெலவீன நேரத்தில் உம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Pelaveena Naeraththil Um Lyrics Song Chords PPT - எந்தன் பெலவீன நேரத்தில் உம் Lyrics in English

Endhan Belaveena Naeraththil Um
Paadham Vandhaen Pudhu Belan Adaigindraen
Endhan Sorvuttra Naeraththil Um Samoogam
Vandhaen Aarudhal Adaigindraen

Engal Belanae Ummai Aaraadhippaen
Uyirulla Naal Ellaamae

Kirubaigal Thandhavarae
Ennai Uyarththi Vaiththavarae
Um Belanai Thandhu Ennai
Nadaththineerae Idhuvarai Kaaththavarae

Engal Belanae Ummai Aaraadhippaen
Uyirulla Naal Ellaamae

Parisuththa Aaviyae Ennai
Thaetridum Thunaiyaalarae
Parisuththa Aaviyaal Nirappidumae
Maruroobamaakkidumae – Ennai

Engal Belanae Ummai Aaraadhippaen
Uyirulla Naal Ellaamae
Engal Uyirulla Naal Ellaamae

Enthan Pelaveena Naeraththil Um Lyrics Song Chords PPT - எந்தன் பெலவீன நேரத்தில் உம் Lyrics in English (Tanglish)

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
Endhan Belaveena Naeraththil Um
Paadham Vandhaen Pudhu Belan Adaigindraen

எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன்
Endhan Sorvuttra Naeraththil Um Samoogam
Vandhaen Aarudhal Adaigindraen

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
Engal Belanae Ummai Aaraadhippaen
Uyirulla Naal Ellaamae

கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே
Kirubaigal Thandhavarae
Ennai Uyarththi Vaiththavarae

உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே
Um Belanai Thandhu Ennai
Nadaththineerae Idhuvarai Kaaththavarae

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
Engal Belanae Ummai Aaraadhippaen
Uyirulla Naal Ellaamae

பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே
Parisuththa Aaviyae Ennai
Thaetridum Thunaiyaalarae

பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே – என்னை
Parisuththa Aaviyaal Nirappidumae
Maruroobamaakkidumae – Ennai

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே
Engal Belanae Ummai Aaraadhippaen
Uyirulla Naal Ellaamae
Engal Uyirulla Naal Ellaamae

Enthan Pelaveena Naeraththil Um Lyrics Song Chords PPT - எந்தன் பெலவீன நேரத்தில் உம் Lyrics in English (Song Meaning)

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
In My Moments Of Weakness
I Came To Your Feet And Received New Strength

எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன்
In My Weary Times I Came Into Your Presence
And I Received Comfort

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
Our Strength, I Will Worship You
All The Days Of My Life

கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே
You Are The One Who Gave Grace
You Are The One Who Lifted Me Up

உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே
Giving Me Your Strength
You Led Me And Protected Me Till Now

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
Our Strength, I Will Worship You
All The Days Of My Life

பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே
Holy Spirit
You Are My Comforting Helper

பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே – என்னை
Fill Me With The Holy Spirit
Transform Me Completely

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே
Our Strength, I Will Worship You
All The Days Of My Life
All The Days Of Our Lives

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create