Enthan Thaazhvil Ennai Lyrics Song Chords PPT - எந்தன் தாழ்வில் என்னை

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்

கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
கருத்துடன் நீர் காத்தீரே-2
கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய்-2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினீரே-2
வழிகளில் நான் இடறி விழாமல்
கருணை கரத்தால் உயர்த்தினீரே-2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையால் என்னை தாங்கினீரே-2
மனிதர் யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை நினைத்தவரே-2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

Enthan Thaazhvil Ennai lyrics songs,Enthan Thaazhvil Ennai song lyrics, Enthan Thaazhvil Ennai Lyrics Song Chords PPT - எந்தன் தாழ்வில் என்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Thaazhvil Ennai Lyrics Song Chords PPT - எந்தன் தாழ்வில் என்னை Lyrics in English

Endhan Thaazhvil Ennai Ninaiththavare
Undhan Naamam Uyarththiduven
Ennil Adangaa Nanmaigal Seidhavare
Nandriyaal Thudhiththiduven -Endhan Thaazhvil

Kadandha Naadgalil Kannin Mani Pol
Karuththudan Neer Kaaththeere
Kadandhu Vandha Paadhaiyil Dhinamum
Karam Pidiththeer Adhisayamaai

Yesuve Ratchagaa
Aasaiyode Vaazhththugiren -Endhan Thaazhvil

Kazhugai Pol Um Siragin Mele
Sumandhu Ennai Thaangineere
Vazhigalil Naan Idari Vizhaamal
Karunai Karaththaal Uyarththineere

Yesuve Ratchagaa
Aasaiyode Vaazhththugiren -Endhan Thaazhvil

Ulagam Ennai Kaivitta Podhu
Kirubaiyaal Ennai Thaangineere
Manidhar Yaavarum Marandhitta Podhu
Maravaamal Ennai Ninaiththavare

Yesuve Ratchagaa
Aasaiyode Vaazhththugiren -Endhan Thaazhvil

Enthan Thaazhvil Ennai Lyrics Song Chords PPT - எந்தன் தாழ்வில் என்னை Lyrics in English (Tanglish)

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
Endhan Thaazhvil Ennai Ninaiththavare
Undhan Naamam Uyarththiduven

எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில்
Ennil Adangaa Nanmaigal Seidhavare
Nandriyaal Thudhiththiduven - Endhan Thaazhvil

கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
கருத்துடன் நீர் காத்தீரே
Kadandha Naadgalil Kannin Mani Pol
Karuththudan Neer Kaaththeere

கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய்
Kadandhu Vandha Paadhaiyil Dhinamum
Karam Pidiththeer Adhisayamaai

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
Yesuve Ratchagaa
Aasaiyode Vaazhththugiren - Endhan Thaazhvil

கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினீரே
Kazhugai Pol Um Siragin Mele
Sumandhu Ennai Thaangineere

வழிகளில் நான் இடறி விழாமல்
கருணை கரத்தால் உயர்த்தினீரே
Vazhigalil Naan Idari Vizhaamal
Karunai Karaththaal Uyarththineere

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
Yesuve Ratchagaa
Aasaiyode Vaazhththugiren - Endhan Thaazhvil

உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையால் என்னை தாங்கினீரே
Ulagam Ennai Kaivitta Podhu
Kirubaiyaal Ennai Thaangineere

மனிதர் யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை நினைத்தவரே
Manidhar Yaavarum Marandhitta Podhu
Maravaamal Ennai Ninaiththavare

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
Yesuve Ratchagaa
Aasaiyode Vaazhththugiren - Endhan Thaazhvil

Enthan Thaazhvil Ennai Lyrics Song Chords PPT - எந்தன் தாழ்வில் என்னை Lyrics in English (Song Meaning)

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
You Remembered Me In My Lowliness
I Will Exalt Your Name

எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில்
You Have Done Countless Good Things
I Will Praise You With Gratitude - Endhan Thaazhvil

கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
கருத்துடன் நீர் காத்தீரே
In The Past Days Like The Apple Of The Eye
You Guarded Me Carefully

கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய்
On The Path I Walked Every Day
You Held My Hand Wonderfully

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
Jesus My Savior
I Praise You With Desire - Endhan Thaazhvil

கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினீரே
Like An Eagle Upon Your Wings
You Carried And Bore Me

வழிகளில் நான் இடறி விழாமல்
கருணை கரத்தால் உயர்த்தினீரே
So That I Would Not Stumble On The Way
You Lifted Me With Merciful Hands

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
Jesus My Savior
I Praise You With Desire - Endhan Thaazhvil

உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையால் என்னை தாங்கினீரே
When The World Forsook Me
You Sustained Me By Grace

மனிதர் யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை நினைத்தவரே
When Everyone Forgot Me
You Remembered Me Without Forgetting

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
Jesus My Savior
I Praise You With Desire - Endhan Thaazhvil

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create